ஜெ.பாஸ்கரன்/காலங்களில் அவன் வசந்தம்!

நிகழ்ச்சிகளைத்தான் பார்த்திருக்கிறேன். கடைசியாகப் பார்த்தது, பாலமுருகன் அவர்களின் மகன் பங்கேற்ற நிகழ்ச்சி – சிவாஜி படங்கள், பாலமுருகன் வசனங்கள் இவற்றுடன், கண்ணதாசன் பாடல்களைப் பற்றியும் பேசினார்கள்

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/காற்றினில் கலந்த காதல்

நேற்று மாலை 18.01.24 வாசித்த கவிதை. பொதிகைத் தென்றல் சுமந்தகாதல்வாசக் கூந்தல் பட்டிமன்றம்நடத்தியது. வைகைக் கரை வீசு காற்றுதந்த காதல்சங்கம் மூன்று வைத்துபலகைபோட்டது. காவேரிக் கரை சுழன்றகாற்றின்காதல் கானல்வரி எழுதிமாதவியைபுத்தனடி சேர்த்தது. கங்கை நதி கலந்த காற்றுஏந்தியகாதல் பீஷ்மரைக் காட்டிகுருசேத்திரம்பார்த்தது. ஐந்திணைத் …

>>

அ.முத்துலிங்கம்/சாபம்

முடிந்துவிட்டது’ என்றார். ‘என்ன ஆறுமாதக் கெடு?’ அவருடைய மருத்துவர் ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். ஆகவே அடுத்த சந்திப்புக்கு தேதி குறிக்கத்

>>

பெரு விஷ்ணுகுமார் /எழுதிய நபருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்…….

ஆனந்த விகடனில் பரோட்டா சூரியையும், கவிஞர். மனுஷ்யபுத்திரனையும் ஒன்றுசேர்த்து விகடனில் கவிதை(?) போல ஒன்று உருவாக்கப்பட்டதைக் கண்டே

>>

சுரேஷ் ராஜகோபால்/”கனவிலே கரும்புத் தோட்டம்”

கனவிலே கரும்புத் தோட்டம்போட்டு ரசித்தேன்இனிமையாக இருந்ததுகனவிலும் கரும்பு இனிக்கும் தானே . 1 எல்லோருக்கும் கரும்பு பிடிக்கும்அதனை வெட்டி எடுத்துதுண்டுகளைக் கடித்து சாற்றினை ருசித்துபின்பு கடித்தது துப்பவேண்டும். 2 கரும்பை நினைத்தாலே வாயூரும்கடித்துச் சுவைத்தால் சொல்லி மாளாதுகடித்தால் பல்லுருதி பெரும்பொங்கலுக்குப் பொங்கல் …

>>