சிறகா/ஆர்ப்பரிக்கும் அருவி
ஆர்ப்பரிக்கும் அருவி
அதன் தவத்தைக் கலைக்கவேயில்லை
ஊடுருவ முடியாத ஒலி அதிர்வு
திறப்பற்று இரைச்சலாய்
ஆர்ப்பரிக்கும் அருவி
அதன் தவத்தைக் கலைக்கவேயில்லை
ஊடுருவ முடியாத ஒலி அதிர்வு
திறப்பற்று இரைச்சலாய்
இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.
>>82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …
>>அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82 நானும் அவளும்பேசிக் கொண்டு சென்றோம்உரசிக் கொள்ள வில்லை எங்கள் நிழல்கள்உரசிக் கொண்டு சென்றனபேசிக் கொள்ள வில்லை நாங்கள் பிரிந்தபோதுஎன்னுடைய நிழலாக அவளும்அவளுடைய நிழலாக நானும்
>>எங்கள் நிழல்கள்
உரசிக் கொண்டு சென்றன
பேசிக் கொள்ள வில்லை
எழுதி நாளாகி விட்டது
ஏதாவது எழுத வேண்டும் .
காலையிலிருந்து இரவு வரை
வேலையோ ஒன்றும் கிடைக்கவில்லை
தம்படி வரும்படி இல்லாத நிலையில்
உடல் குறுக்கி
அனுதினமும் துன்புற்று
ஆவலாதியில் அல்லாடுகிறதே!
இந்தியன் வங்கியில் சேர்ந்து வேலை பார்த்தபோது , சந்தா கட்டி வாங்கிப் படிக்க ஆரம்பித்த ஆரம்ப இதழ்கள் நினைவுக்கு
>>