அழகியசிங்கர்/இலவசமாய் க நா சு கவிதைகள்
க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம். 14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது. 500 பிரதிகள் இதை …
>>க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம். 14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது. 500 பிரதிகள் இதை …
>>என் கவிதைகளை மட்டும்உன் கண்தாண்டிச் சென்று விடுகிறதேஏன்? அவைநல்ல கவிதைகள் அல்லஎன்பதாலா?அல்லதுநல்ல கவிதைகள்என்பதாலா? 5/4/25
>>நான் சென்னைவாசி. பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை. ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை. ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன். எதாவது காரணம் இருக்க வேண்டும். அப்படி …
>>