விஜயலக்ஷ்மி கண்ணன் /புள்ளிக்கோலம்

அகிலாவுக்கு நல்ல மூடு என்றால் அழகு அழகான புள்ளிக் கோலங்கள், அதன் மேல் வித விதமான அலங்காரம், வண்ணப் பொடிகள் ,வண்ண வண்ண மலர்கள் வைத்து ஒரு கலக்கு கலக்கிடுவாள். எதிர்வீட்டு பால்கனியில் நின்று கொண்டு அகிலாவின் கை வண்ணத்தை வியந்து …

>>

அழகியசிங்கர்/வெண்டைக்காய்

இவ்வளவுநீளவெண்டைக்காயைபட் வீட்டில்தான் பார்த்தேன் குழம்பு வைக்கஅர்ச்சனா தயாராகி விட்டாள் நான் சாப்பிடத் தயாராக உள்ளேன் இந்தக் காய் மட்டும்திமிர் பிடித்துத்தனியாய்த் தெரிந்ததுஎடுத்து வைத்துக்கொண்டேன்

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். 71 உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. 72 அன்பு …

>>

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

பிச்சமூர்த்தியின் கவிதைத் தொகுப்பு ‘காட்டு வாத்து’ புதுக்கவிதைகளின் தொகுப்பான ‘புதுக்குரல்கள்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்த பின்னர், புதுக்கவிதையை ஆதரித்தும், குறை கூறியும் எதிர்த்தும் அபிப்பிராயங்கள் பரவலாயின.பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல தேர்ச்சியும் புதுமை இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்ட சி. கனகசபாபதி புதுக்கவிதை பற்றி …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 7 மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, “எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு… குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே… தோ வரேன்” என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.உள்ளே அம்மா தயிர்ப்பானையில் …

>>

சிவசங்கரி /அப்பா

1920-ம் ஆண்டு கோவைக்கு வெற்றுக் கையுடன் திரும்பிய அப்பா, அப்போது மோட்டார் வண்டி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் சென்று ஃபிட்டராகச் சேர விருப்பம் தெரிவிக்க, அப்பாவின் நேர்மை, தொழில்பால் கொண்ட சிரத்தையை நன்கு உணர்ந்திருந்த ஸ்டேன்ஸ், “உன் திறமைக்கு …

>>

அழகியசிங்கர் /தண்ணீர் பற்றிய என்பா கவிதைகள்

1. இன்று தண்ணீர்நாளாம். அலைகிறோம்தண்ணீருக்காக எங்கும்கையில் இருக்கும்காசை தண்ணீருக்காகசெலவு செய்கிறோம்தண்ணீர் கிடைக்காவிடில்கண்ணீர்தான் 2. தாகம் எடுத்ததுகுடிக்க தண்ணீர்பாட்டில்ஒன்று வாங்கினேன்கடகடவென்று குடித்தேன்எல்லோருக்கும் எங்கும்கதண்ணீர் கிடைக்கவேண்டும் எம் பெருமானே 3. சென்னை வெயிலால்தீப்பற்றி எரிகிறதுதாகத்தால் தொண்டைக்காய்ந்து போகிறதுகண்ணில் படவில்லைதண்ணீர் பாட்டில்ஐயோ, என் செய்வேன்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – (வெள்ளிக்கிழமை)28.03.2025 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 112 காயத்ரி ஆர் கதைகள் அப்பாம்மை – சைலஜா நுண்மை – மஞ்சுளா சுவாமிநாதன் அரூபம் – ஜெயஸ்ரீ …

>>

லக்ஷ்மிரமணன்/இதுவும். அதுவும்….

தன் தாயின் நெருங்கிய சிநேகிதி பிரபல சின்னத்திரை நடிகை காமேஸ்வரியை பார்க்க வந்த நித்யா “என்ன ஆன்டி உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனுபேப்பரில் படிச்சேன். பல தடவை போன் பண்ணிப்பார்த்தேன். நம்பர் ஈஸ் நாட் ரீச்சபிள்னு வந்தது.. என்ன ஆச்சு ஆன்டி?”“வாம்மா …

>>

புதுமைப்பித்தன்/வேதாளம் சொன்ன கதை

எனக்கு வேட்டையாடுவதில் அபார பிரேமை. எனக்கு இந்தப் பழக்கம் வருவதற்குக் காரணமே காசித் தேவர்தான். அவர் பொதுவாக நல்ல மனுஷ்யர்; கொஞ்சம் நிலபுலன்களும் உண்டு. வருகிற கலெக்டர்களுக்கு எல்லாம் ‘ஷிகாரி’ உத்தியோகம் பார்த்துப் பல மெடல்கள் பெற்றவர். சமயாசமயங்களில் சில கலெக்டர்களுக்குப் …

>>

நெல்லை க.சோமசுந்தரி/சுட்ட நெருப்பு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் மகிழ்ச்சியாய் நட்டு வைத்தமஞ்சணத்தி மரம்வேலியிட்டு வெகுதூரத்தில்பூத்து நிற்கும் பூவில் தெரிகிறது?மரணித்த அப்பா உயிர்ப்பாய்…நேசித்த தோட்டத்தின் அடையாளம்! காலச் சூழலில் விற்றுக் கடந்தகிராமத்து வாசம்!சிறுபிராயத்து ஞாபகமாய்மனதில் எட்டிப் பார்க்கிறது! ஒவ்வொரு மாற்றத்திலும்கனமாய் வெளிப்படும் …

>>

காயத்திரி/அப்பாம்மை

ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட …

>>

காயத்ரி ஆர்/நுண்மை

ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

9. மனித சுபாவம் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை – சந்தேகத்தை – பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை ‘மனிதன், அல்ப சந்தோஷி’ என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் …

>>

சாவி/”வேத வித்து”

7. தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து “ஹா. ஹா, ஹா” என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி …

>>

சோ. சிவபாத சுந்தரம்/܀சேக்கிழார் அடிச்சுவட்டில்

வறுமைப் பிணியினாலே வருந்தும் ஒரு குடும்பத்தின் தாய் தன் கழுத்திலிருந்த ஒரேயொரு சொத்தாகிய தாலியை விற்று அரிசி வாங்கும்படி தன் கணவனிடம் கொடுக்கிறாள். ஆனால் அந்தக் கணவர், சிவபெருமானுக்குக் குங்கிலியத் தூபமிடுகிற விரதத்தைக் கொண்டவர், தாலியை விற்றுக் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பசி …

>>

சிவசங்கரி/அப்பா

அப்பாவுக்குப் பதினெட்டு வயதிருக்கும்போது வயக்காட்டில் நடந்து சென்ற ஒருநாளில், காலி புட்டி ஒன்று தட்டுப்பட, எடுத்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத்துக்கள்… ஒன்றும் புரியவில்லை. ஆனால், பார்க்டேவிஸ் என்கிற அமெரிக்க மருந்துக் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணி, பெயின் கில்லர் புட்டி …

>>

நகுலன்/நவீனன் டைரி

Iஅவனுக்கு அந்தச் செய்தி ஒரு அதிர்ச்சியைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். வந்தவரை அவனுக்குஅடையாளம் தெரியவில்லை; அதை அவன் சொல்லவும் செய்தான்.”நீங்கள் யாரென்று தெரியவில்லையே?” அவர் உடனடி யாகப் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து “நீங்கள் தானே ‘நகுலன்’ …

>>

சங்கரராம்/இன்ப உலகம்

பிறந்த நாள் கொண்டாட்டம் ராமகிருஷ்ணன் பரபரப்புடன் உறையை உடைத்துக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். பிறகு சேவகனை அனுப்பிவிட்டு, ‘நான் அவசரமாகத் துரை யைப் பார்க்கவேண்டி யிருக்கிறது. போய் வரட்டுமா?”என்றார்.“எந்தத் துரை? கெட்ட செய்தி ஒன்றும் இல்லையே?””சே, சே! அதெல்லாம் ஒன்றும் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி -(21.03.2024)

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 30வது கூட்டம் இது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கவிதைப் பட்டறை நிகழ்ச்சியில் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கிறார்கள் : 1.மதுவந்தி 2. துரை தனபால் 3. மதியழகன் 4. நாகேந்திர பாரதி 5. …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பல்லவனீச்சரமும் சாய்க்காடும் பக்கத்துப் பக்கத்தில் தானிருக்கின்றன. முதலில், சாயாவனம் என்று சிலப்பதிகாரம் மணிமேகலையில் சொல்லப்பட்ட திருச்சாய்க்காட்டு சாயாவனேசுரரைத் தரிசித்துச் செல்லலாமென்று உள்ளே சென்றோம். அங்கிருந்த அர்ச்சகர் எங்கள் புகைப்படக் கருவிகளைக் கண்டவுடன் சந்தேகத்தோடு, “நிர்வாக அதிகாரியைக் கண்டு உத்தரவு வாங்கி வாருங்கள்” …

>>

இராஜாஜி/வண்ணான் சின்னசாமி

“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் …

>>

ஜெ.பாஸ்கரன்/பொம்மைக் காதல்!

அவன் கையில் இருந்த அந்த பொம்மை பேசுகிறது!“யெஸ் பாஸ்! காலை டிபன் சுமார்தான், கல் தோசை மாதிரி ‘கல்’ இட்லி. அரசியல் கூட்டங்களில் எறியலாம்!”“நோ பாஸ்! எதிரில் இருக்கும் பெண் அழகுதான். காஷ்மீர் ஆப்பிள் மாதிரி….”“ஏய்..”“நோ..நோ.. பாஸ் தப்பா நினைக்காதீங்க. காஷ்மீர் …

>>

சிவசங்கரி/அப்பா

ஐந்து வயதுப் பையனுக்கு இதெல்லாம் புரியுமா என்கிற தயக்கம் இல்லாமல் சொல்லிக்கொடுப்பதோடு இத்காமல், கார் சம்பந்தமாய் வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகைகளை என்னிடம் தந்து ‘படித்துப் பார்’ என்பார். எனக்குப் படிக்கத் தெரியாது என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் அவர் …

>>

சுகன்யா சம்பத்குமார் /ஜன்னல் ஓர காதலி

ரமேஷ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் தன் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த ஜன்னல் ஓர நாற்காலியில் சென்று வழக்கம் போல் உட்கார்ந்தான் ,வீட்டில் எவ்வளவு இடம் இருந்தும் அங்கு சென்று உட்காரும் விஷயத்தை ரமேஷின் அம்மா சாவித்ரி சந்தேகத்துடன் அவன் அப்பாவிடம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/நாற்காலி

10 வரியில் ஒரு கதை இன்று தமிழ் வகுப்பில்ஆசிரியர் எல்லோரையும் 10 வரிகளில் ஒரு குட்டிக் கதை. எழுத சொன்னார்.பரிசுகளும் உண்டு என்றவுடன் நாங்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கதை எழுதி சமர்ப்பித்துவிட்டோம்.எனக்கு அந்த நாற்காலி தான் ஞாபகத்திற்கு வந்தது.எத்தனை …

>>

லக்ஷ்மி ரமணன்/ அனுக்கிரகம்

“ஏன் டல்லா இருக்கே? நான் சொன்னபடிவிநாயகரை தரிசித்து வேண்டிக்கிட்டியே .உனக்கு நல்லதே நடக்கும். இனி கவலையைவிடு.”“எனக்கு நான் பரீட்சை சரியாக எழுதலையோஅப்படின்னு கவலையா இருக்கு”தன்நண்பன் சத்யாவின் புலம்பலை திரும்பத்திரும்பக்கேட்டு அலுத்துப்போனவனாய்அருண்” த்ச். நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கேபேசாமல் இருடா” என்று கோபத்துடன் சொன்னான்.சத்யாவின் …

>>

சிவசங்கரி /அப்பா

ஜி.டி.கோபால்10.06.1989கோபால் பாக்,அவினாசி ரோடு, கோவை. இன்றைய இளைய தலைமுறையினரில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், ஆக்க பூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், …

>>

அழகியசிங்கர்/அதெல்லாம் கிடையாது

முன்புபோல் இல்லைஎல்லாம தலைகீழாய்மாறி விட்டதுபத்திரிகை தேவையில்லையார் படிககிறாரகள்என்று தெரிய வேண்டியதில்லைமுகம் பார்த்துப்பேச வேண்டியதில்லைஎங்கும் எப்போதும்இருப்பதுபோல்இருக்கலாம்மற்றபடிஅதெல்லாம் கிடையாது

>>

நாகேந்திர பாரதி /தீர்ப்பு

‘வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.’‘ பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்’ என்ற …

>>

ரவிஜி/மழை

உடனடி தலைப்பிற்கு எனது கவிதை… கடலில் துவங்கி/கடலைச் சேரும்/ஆவியாய் மாறி /விண்ணை எட்டும்/மேகமாய்க் கூடி/வானவில் காட்டும்/மலைமேல் வீழ்ந்து/அருவி பொழியும்/ஆறாய் நெளியும்/அகண்டு விரியும்/பூமி செழிக்கும்/கடலில் கலக்கும்/

>>

மதுவந்தி/மழை

கவிதை எழுத வேண்டும்எது பற்றி வேண்டுமானாலும்என்றவுடன்மழை என ஒரு சொல்போதுமெனத் தோன்றியது. மழை என்றதும்உனக்குள் தோன்றும்எல்லாவற்றையும்நான் சொல்லிஏன் நிறுத்த வேண்டும்? மழையெனும்ஒரு சொல் போதுமே!!!. ( விருட்சம் கவிதைப் பட்டறை நிகழ்வில் (21.03.2025), கவிதைத் தலைப்பு கொடுத்து வாசித்த கவிதை.).

>>

மழை/துரை தனபால்

மழையைக் கண்டு மலைத்துப் போனான் பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன் கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – நவசக்தி மார்க்கம் சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி …

>>

கலாவதி பாஸ்கரன்/பொங்கல் விடுமுறை

படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …

>>

சுரேஷ் ராஜகோபால்/மழை

இன்றைய “சொல் புதிது” – “கவிதை பட்டறை “நிகழ்வில் உடனடி கவிதை தலைப்பு “மழை” க்கு நான் எழுதி படித்த கவிதை::-> வேகமாக பெய்ததுபோன வருட மழைகாலத்தில் பொய்த்துப் போனதுஅதனால் இப்போது பெய்யுமா?சந்தேகமே வந்ததுஇடியும் மின்னலும் இல்லாமல்பெரிய மழை பெய்கிறதுஊரே மகிழ்ச்சியில் …

>>

நாகேந்திர பாரதி/மழை

இன்றைய சொல் புதிது நிகழ்வில் உடனடிக் கவிதை தலைப்பு ‘ மழை ‘ க்கு நான் எழுதிய கவிதை பேஞ்சும் கெடுக்கும்காஞ்சும் கெடுக்கும் மழை மட்டுமாமனமும் கூடத்தான் அடங்கி வந்தால்அமிர்தமாய் இனிக்கும் அடங்க மறுத்தால்நஞ்சாய் மாறும் ஆறும் குளமுமாய்அமைந்து போனாலும் சேரப் …

>>

எஸ்ஸார்சி /மழை

வானிலிருந்து கொட்டுகிறது மழைபூமியில் உயிர்கள்பிழைக்க வேண்டிஇயற்கையின் அருள் அதுமழை இன்றேல்நீயுமில்லை நானுமில்லைஎதுவுமில்லைமாதம் மும்மாரி பெய்திட்ட வாழ்க்கைமுன்னோர்களதுஇப்போதோ அச்சத்தைதருகிறதே மழைதவறுகள் எங்கிருந்தோ.

>>

ஆர்க்கே!/மழை!

இன்றைய (21-03-2025) நவீன விருட்சம் கவிதைச் சந்திப்பில் நான் வாசித்த உடனடித் தோன்றல் கவிதை! வருடா வருடம்வந்து வந்து பெய்யும்இந்த மழையைஎன்ன செய்யலாம்? அண்டா குண்டாக்களில்பிடித்து வைக்கலாம். கறுப்புக் குடை பிடித்துகண்டனம் காட்டலாம். துணிமணிகளைஈரம் படாமல்ஒளித்து வைக்கலாம். கவிதை எழுதலாம். ஆனால்நான் …

>>

நாகேந்திர பாரதி/இதுவரை நான் பங்கு பெற்ற…

‘சொல் புதிது’ நிகழ்வுகளில் மிகச் சிறந்த நிகழ்வு என்று இதைச் சொல்லத் தோன்றுகிறது . ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய புரிதலை, பங்கேற்ற கவிஞர்களிடம் கேட்டதில் கிடைத்த அந்தக் கவிதை பற்றிய பல்வேறு கோணங்கள் மிகவும் அருமையாக …

>>

ப.மதியழகன்/மழை

இன்று (21.03.2025) நடந்த விருட்சம் கவிதைப் பட்டறையில் வாசித்த கவிதை பொன்வானத்திலிருந்துவந்து விழும் முத்துப்பரல்கள்எல்லாப் பருவத்திலும்நான் மழையைப் பார்த்திருக்கிறேன்பால்யம் தான்என்னைக் கைப்பிடித்துஅழைத்துச் சென்றதுமழையில் நனைவதற்குஇப்போது வாழ்க்கையிலிருந்தும்,இயற்கையிடமிருந்தும் என்னை நான்தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன்இப்போது பெய்யெனப் பெய்தாலும்எனக்கு அது மழையாகத் தெரிவதில்லை…

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற. 61 அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். 62 பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.10. எடு அபராதம்! சம்பு சாஸ்திரி விட்டு வாசலில் பந்தல்கால் முகூர்த்தம் ஆனதிலிருந்து ஊரில் கல்யாணக் களை ஏற்பட்டுவிட்டது. அக்கிரகாரத்தில் சரிபாதியை அடைத்துப் பந்தல் போட்டார்கள். வாழை மரங்களும், திரைச் சீலைகளும் கொண்டு வந்து கட்டினார்கள்.ஊரில் உள்ள பசங்களுக்கெல்லாம் கல்யாணப் பந்தல்தான் …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 6 யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் …

>>

சாவி /வேத வித்து

6. அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – இன்று(21.03.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 30வது கூட்டம் இது. கவிதைப் பட்டறை …

>>

நாபா.மீரா/ஈன்ற பொழுதிற் …

அம்மா…என்ன யோசனை கஞ்சி ஆறிடப்போறது குடிங்கோ….சாய்வு நாற்காலியில் தளர்வாய் அமர்ந்து இருந்த நூறு வயது கடந்த மூதாட்டி பத்மினிக்கு அருகில் அமர்ந்து பக்குவமாய் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து உதவினார் மகன் ராஜா ராமன். நா எவ்வளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கற… உன் …

>>

லாவண்யா சத்யநாதன்/என்ன செய்யலாம்?

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒரு பொறியாய் மின்னல் கீற்றாய்ஊற்றுநீராய் மனதில் கவிதைபிறக்கவேண்டும்.அப்படி எதுவும் தோன்றாதபோது.மருத்துவ மனையில்லாத கிராமத்தில்அனைத்து ஜாதிப் பெண்களுக்கும்அக்கிரகாரத்து அச்சுகுட்டிப் பாட்டிபிரசவம் பார்த்ததை எழுதிஆவணப்படுத்தலாம்.போதாது போனபிள்ளைகளின் உடைகளைஅனாதை இல்லங்களுக்குத்தந்து வரலாம்.குடியிருப்புச் சிறுவர்களுடன்ப்ளாஸ்டிக் பந்துகிரிக்கெட் விளையாடி …

>>

சிவசங்கரி/அப்பா

முன்னுரை 1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி.டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக்கொள்வீர்களா?”எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றிவளைக்காமல் நேரடியாக …

>>

சங்கரராம்/இன்ப உலகம்

இரண்டு குடும்பங்கள் மாலை ஐந்து மணி இருக்கும்.சிவப்பிரசாத் தன் மோட்டார் சைக்கிளைப் போர்ட்டி கோவில் நிறுத்தி வைத்து,அது சரியான நிலைமையில் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு, இஞ்சினை ஓடச் செய்வதும், நிறுத்துவதுமாக இருந்தான். அவன் வாட்டசாட்டமான இ ளைஞன்.சுமார் இருபத்து நான்கு பிராயம் …

>>

 இரா.தெ.முத்து / நாறும்பூ பற்றி ..

நாறும்பூநாதன் என்கிற வாசனை கமழும் பூ என்பதான இந்தப் பெயர்தான் முதலில் என்னை ஈர்த்தது. நாறும்பூவின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனவில் உதிர்ந்த பூ’ வெளியான நேரம் எனக்கொரு நூலை வாசிக்கக் கொடுத்தார்.பின் இந்தத் தொகுப்பை விற்றுத் தருவதாகச் சொல்லி, ஒரு …

>>

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில்….

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு …

>>

ஆ. மோகனச்சந்திரன்/திருத்தேநீர்கண்டம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பனி விழும் விடியல்களிலும்மழைக்குப் பின் வெளிறியமுன்மாலை பொழுதுகளிலும்நள்ளிரவு நெடுஞ்சாலைநிறுத்தங்களிலும்அரைக் கோப்பைதேநீர் கொண்டுஇருத்தலின் அத்தனைஇடர்களையும் ஒரு மிடற்றில்கரைத்துவிடும் எனக்குஅலுவலக மேசையில்மேலாளருக்கு மட்டும்பரிமாறப்பட்ட தேநீரின்கசப்பு தொண்டையில்விக்கி நிற்கிறது!

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – மாலை(14.03.2025)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – மாலை(14.03.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 111 நரசய்யா கதைகள் முரண்பாடுகள் – பென்னேஸ்வரன் ஆயுள் தண்டனை – டாக்டர் ஜெ.பாஸ்கரன் அவள் …

>>

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி/ராஜேஷ் குமார்

கோவையில் நேற்று லேசாக மழை பெய்து கொண்டிருந்த பொழுது,ஒரு இடத்திற்கு செல்வதற்காககால் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டேன்.அந்த இடத்திற்கு போய் சேர்ந்ததும், சார்ஜ் எவ்வளவு என்று ஓட்டுநரிடம் கேட்டேன் .அவர் தன்னுடைய செல்போனை காட்டி 177 ரூபாய் என்று …

>>

கேள்விக்காரன்/எவருக்கேனும் தூவும் சாரல்…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்தபன்னீர்ப் பூக்கள் மரம்ஒரு பெரிய நிழற்குடையாய்கவிந்துதரை எல்லாம்பூ விரி மெத்தை அந்த பெரும் ஏரிநீர்ப் பிடிப்பில்லட்ச லட்சமாக நீந்தும்மீன்கள் அந்த நீலவிரிவான் பரப்பெங்கும்முத்து முத்தாய்நட்சத்திர பதிப்புகள் அந்தக் கவிஞன்நோட்டு எங்கும்வெண் மண்கவிதை …

>>

ஸ்ருதி ரமணி/காட்சிகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அவிழ்த்து விடப்பட்டகிழண்டு போன குதிரைகள்ஓட்டிவிடப்பட்டஒன்றுக்கும் உதவா மாடுகள்மதில்களில் மறைந்து பதுங்கிபால் திருடக் காத்திருக்கும்கள்ளப் பூனைஇரவுப் பேருந்தில் அகப்பட்டுசாலையில் பதிந்த சித்திரமாய்கோரக் காட்சியாய்கண்ணில் பட்டுவிடும் ஒரு நாய்கோயில் –வாயிலிலும் வெளிகளிலும்தவிர்க்க இயலாமல்தவறாமல் காணக் …

>>

சாவி /”வேத வித்து”

5. கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, …

>>

நரசய்யா/ஒருத்தி மகன்

‘தந்தையைக் குழந்தை இழக்கக்கூடிய இரண்டு வழிகளில் சாவே சிறந்தது! சாவினால் தந்தையை இழந்த குழந்தையையும் மற்ற வகையில் தந்தையை இழந்துவிட்ட குழந்தையையும் ஒப்பிடுகையில், மன நோய்களாலும் மற்ற அல்லல்களாலும் வருந்துவது இரண்டாவதாகக் கூறப் பட்ட வகையைச் சேர்ந்தவரேயாகும். ‘தெரியாது, தெரியாது… தெரியாது… …

>>

நரசய்யா/அவள் வீட்டு வாசல் மண்

‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் ‘புண்ணிமட்டி’ என்பது புண்ணியமான மண் (மிருத்திகா மட்டி + மண்) என்றறியப்படுகிறது. வேஷ்யத் வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின்போது செய்ய முற்படுகையில். முதல் முதலாக …

>>

நரசய்யா/சுமை

“… வேடிக்கையாக இல்லையா?உன்னில் நீ முழுமையையும்நிறைவையும் அனுபவிக்கும்போதுலேசாக உணர்கிறாய். ஆனால்,உன்னில் நீ வெறுமையைப்பெறும்போது, நீ உணர்வதுஉன்னையே அழுத்தும் ஒரு பெரியபளுவை… அது உன்னை நசுக்குவதை! (இந்திராகாந்தி, தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்த பிறகு தனது ஸ்நேகிதி டோரத்தி நார்மனுக்கு எழுதிய …

>>

நரசய்யா/முரண்பாடுகள்

வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? …

>>

நரசய்யா/ஆயுள் தண்டனை

“பாட்டி… அன்னிக்கு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே… ஞாபகம் இருக்கா? சாலிக்கிராமத்திலே யாரையோ கொலை செஞ்சு மூணு வருஷம் ஆகியும்கூட யாரும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேன்னு… இப்போ அதைப்பத்தி பேப்பர்லே போட்ருக் கான்… அப்ப அரெஸ்ட் பண்ண ஆறு பேர்லே மூணு பேருக்கு …

>>

வல்லிக்கண்ணன்/ கம்பீரஜன்னி

எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 5 விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள் தனியேயும், …

>>

அழகியசிங்கர்/அழகான பெட்டி

கண்ணில் பட்டதுஅழகான பெட்டி ஒன்றுஉள்ளேஒன்றுமில்லை வெறும் பெட்டிஎடுத்து வைத்துக்கொண்டேன்முன்னும் பின்னும்பார்த்தேன்எனக்குப் பிடித்திருந்ததுஆமாம்உள்ளே இருக்கிற பொருள்முக்கியமில்லையாஎன்று நீங்கள் கேட்கலாம்அது முக்கியமில்லைஇப்போதுஅழகான வெறும் பெட்டிதான்முக்கியம்அதைத் தூக்கிப்போடமனசில்லை

>>

நாடோடி / மகரிஷி ததீசி

1000 நீதி கதைகள் தேவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த விருத்தாசுரனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பகவான் விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, “ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மாவை ஒரு வஜ்ராயுதம் செய்யச் சொல்லுங்கள். அதைக் …

>>

மதுவந்தி. /வேண்டுவன

இன்னுமொரு உலக மகளிர் தினம்!பாதிக்கு மீதியின் வந்தனம்” எனகவிதை சொல்லி மலர்களும் கொடுப்பாய்.மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.’இ. வ . இ. பி(இரு வருமானம் இரு பிள்ளைகள்)குடும்பத்தில் இயங்குகிற எனக்குஇன்னும் கொஞ்சம் ஆசைகள்.. “ எத்தனை தரம் சொன்னாலும்மூணு கட்டு புதினா ஏன் …

>>

வினோத செய்தி – 10

அழகியசிங்கர்/எடையை குறைக்க 6 மாதமாக சாப்பிடாத இளம்பெண் பலி கண்ணுார், மார்ச் 11- கேரளாவில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல், வெந்நீர் மட்டுமே குடித்து வந்த, 24 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். …

>>

சுஜாதா/வத்தகுழம்பு மாஹாத்மியம்

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை.பூண்டு உண்பவர்கள் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/இவளும் ஒரு பத்தினிதான்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கணவனின் கட்டளையால்கற்பைப் பறைசாற்றக்கனல் கக்கும் தீக்குளித்தசீதை ஒரு பத்தினி கணவர் ஐவரானாலும்;ஒருவனுக்கு ஒருத்தியாய்உத்தமியாய் வாழ்ந்ததிரௌபதி ஒரு பத்தினி கணவனைப்பழி சொன்னஅரசனைக் கண்டித்துஊரையே எரித்தகண்ணகி ஒரு பத்தினி கணவன் கைவிட்டபின்கண்டவனுக்கும் கடமையாய்முந்தானை விரித்துஉச்சம் …

>>

கல்கி /மாந்தருக்குள் ஒரு தெய்வம்

பஞ்சாப் படுகொலை ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் என்பதாக இந்தியா தேசமெங்கும் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம் 1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் இந்த …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் –

07.03.2025 வெள்ளிக்கிழமை மாலை6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடந்தது. அந்நிகழ்ச்சியை காணோளியில் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன்எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணிசாதீ – எஸ்.வி.வேணுகோபான்சண்டிக் குதிரைகள் – …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/ இருளும் ஒளியும்

கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் ‘கலீர், கலீர்’ என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, …

>>

சாவி /”வேத வித்து”

4. துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி “நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் —- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?”“என்னவோ?.”“ஏதாவது …

>>

கல்கி/தியாக பூமி

சங்கர தீக்ஷிதரைப் பார்த்ததும், உட்கார்ந்திருந்த தங்கம்மாள் எழுந்திருக்க முயற்சித்தாள். “உட்காருங்கோ, அம்மா! எனக்கோசரம் எழுந்திருக்க வேண்டாம். ஏதோ பூஜை வேளையிலே கரடியை விட்டடிச்சது மாதிரி நான் வந்தேன்னு நினைச்சுக்கப் படாது. எனக்கு நெடுங்கரை. பக்கத்துக் கிராமத்துக் காரியமாக வந்திருந்தேன். நம் ஊருக்குச் …

>>

ஆர் கே இராமநாதன/இருப்பு நிலை.!

பெண்ணொரு மலரா?இருக்கலாம்.பெண்ணொரு நிலவா?இருக்கலாம்.பெண்ணொரு தென்றலா?இருக்கலாம்.பெண்ணொரு புயலா?இருக்கலாம்.பெண்ணொரு தேவதையா?இருக்கலாம்.பெண்ணொரு யட்சிணியா?இருக்கலாம்.பெண்ணொரு போராளியா?இருக்கலாம்.பெண்ணொரு சமாதானப்புறாவா?இருக்கலாம்.பெண்ணொரு இணைப்புப் பந்தமா?இருக்கலாம்.பெண்ணொரு வெட்டுக்கத்தியா?இருக்கலாம்.பெண்ணொரு எழிலுருவா?இருக்கலாம்.பெண்ணொரு நம்பிக்கைத் விருட்சமா?இருக்கலாம்.பெண்ணொரு கடலாழ் மனப்பிரதிநிதியா?இருக்கலாம்.பெண்ணொரு வெளியா?இருக்கலாம்.பெண்ணொரு உள்ளொளியா?இருக்கலாம்.பெண்ணொரு எழுச்சியா?இருக்கலாம்.பெண்ணொரு ஏவலாளியா?இருக்கலாம்.பெண்ணொரு எஜமானியா?இருக்கலாம்.பெண்ணொரு தன்வழித் தாரகையா?இருக்கலாம்.யாரையும் சாயலுமில்லாதுயார் கருணையும் விழையாதுசுயம்புவாய் மலரும்பெண்ணொரு பெரும் சக்தியா?பெண் …

>>

இலத்தூர் கி.சங்கரநாராயணன்/பெண்ணுரிமை

நாங்க என்ன ஒங்க வீட்டுக்கிள்ளுக் கீரையா?சட்டெனவேசுட்டுவிடவெள்ளை நாரையா?மாங்கு மாங்குஎன்றுழைத்தகாலமெல்லாம் போச்சு!தாங்கு தாங்கு என்று எம்மைக்கொஞ்ச நாளும் ஆச்சு! பட்டிமன்றப் பொருளல்லபாரதிப் பெண்கள்தட்டிவிட உருண்டோடும்பந்தல்ல நாங்கள்தட்டிக்கேட்டு நியாயம்கேட்கும் உரிமை யாவும்மெட்டி தாலி கட்டிவிட்டால்அடங்கியா போகும்? சட்டம் தரும் உரிமை தனைஎட்டிடுவோமேமட்டம் உயர்வு என்பதனைவெட்டிடுவோமேபட்டம் …

>>

அனங்கன்/ஒருநாள்கூத்து

ஆண்டுக்கொருநாள் வரும் திருவிழாப்போல …பெண்ணே!உனக்கும் வருகிறது ஒருநாள்மகளிர் தினமாய். அடுக்களை வியர்வையைத் துடைத்துக்கொண்டு ..தலைவாரிப்பூச்சூடுஉனக்கு மகுடம் சூட்டுவார்கள் அதற்காக. பொருளாதாரவிடுதலை…கல்வியில் விடுதலை எல்லாம் உனக்கு வந்துவிட்டது…ஆயினும் உன்சுவைக்காகஎன்றும் எதுவும் முடிவுசெய்யப்படுவதில்லை. விலங்கைஉடைத்தவர்களெல்லாம்விடுதலை அடைந்துவிட்டார்களென்றுசொல்வதற்கில்லை. இங்கு கடவுள் தாட்சாயினியாய் இருந்தாலும்ஈசனின் உத்தரவுவேண்டும். மகளிர்தினமென்பது …

>>

ப.மதியழகன்/பெரிதினும் பெரிது

என்னைச் சுற்றிபார்க்கிறேன்அம்மாவாகஅக்காவாகமனைவியாகமகளாகஎன் வாழ்க்கையின்பாதியைபங்கு போட்டுக்கொண்டவர்கள் இவர்கள்அம்மாவுக்கு வீடே உலகம்அக்காவுக்கு புகுந்த வீடுமனைவிக்கு அடுக்களையும் பாப்புவும்மகளுக்கு செல்லும் டிவியும்கனவுகளுடன் வளரும்பெண் குழந்தைகளுக்குஎன்னால் சிறகுகள் தரமுடியாமல் போகலாம்கொஞ்சம் அண்ணாந்துபார்த்தால் தெரியும்நான் விட்டுச் சென்றிருக்கும்விசாலமான வானத்தைபாத்திரம் தேய்த்து தேய்த்துரேகை தேய்ந்தவள் தான்என் தலையெழுத்தையேமாற்றிக் காட்டினாள்உயிர்கள் அனைத்தும்ஏங்குவது …

>>

இ.செல்வராஜ்/கரட்டாண்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உலகின் மிகப் பெரியலாகிரி வஸ்துஉள்ளங்கை வெள்ளித்திரைவிரலின் தொடு முனையில்இணையமே கணையமாய் சுரக்கஇனிப்பின் கீறல்களில் காலம் கழிகிறதுமனிதக் குலத்தை முடக்கிப் போட்டடவர்களின் வலைத்தள குள்ளநரிகள்எங்குப் பார்த்தாலும்கரட்டாண்டிகளின் தலை தூக்கல்கள்தூக்கித் தூக்கிப் பார்க்கும்இடைச் செருகல்களில்விளம்பரம் …

>>

பஞ்ச தந்திரக் கதைகள் குள்ள நரியின் குறும்பு

மூலக்கதை தென் பிராந்தியத்தில், மகிளாரூப்பியம் என்னும் நகரம் இந்திரலோகத்துக்கு இணையானது.வர்த்தமானன் என்னும் வணிகன் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் நற்குணங்கள் உடையவன்; நாணயமானவன். அதிர்ஷ்டவசத்தால் பெருஞ்செல்வம் படைத்தவன்.ஒரு நாள் இரவு அவன் படுத்திருக்கும்போது தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த யோசனை உண்டாயிற்று. …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள் மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல். 52 நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக …

>>

கல்கி /தியாக பூமி

1.8. தங்கம்மாள் “உன் அம்மா பேச்சை மீறி உன்னால் ஒரு காரியம் செய்ய முடியுமா?” என்று நாணா கடைசியாகக் கேட்டுவிட்டுப் போனதில் ரொம்பவும் உண்மை அடங்கியிருந்தது.உலக சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற வீரர்கள், மகான்கள் முதலியோரைப் பற்றி, அவர்கள் “அன்னையிடம் அபார பக்தியுள்ளவர்கள்; …

>>

சாவி/”வேத வித்து”

3. பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,“ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!”“அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

சாவித்திரி -ரகுபதி விவாகம் ‘ஜாம், ஜாம்’ என்று நடந்தேறியது. பணத்தைப் ‘பணம்’ என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். …

>>

பிரமிள்/ரசனையும் விமர்சனமும் செல்லப்பாவும்

விமர்சனம் என்பதே நமக்கு ஒரு புதிய விஷயம். நாம் அறிந்து இருந்தது ரசனைதான். ரசனை என்பது, வாழ்வின் சௌகர்யங்களை அமிதமாகப் பெற்றுள்ள ஒரு வர்க்கம் குருட்டுத்தனமாகப் பொழுது போக்கும் ஒரு மனநிலை என்றுதான், இன்றைய நமது பிரக்ஞைக் குப்படுகிறது. இன்று ‘ரசனை’ …

>>

அதிரன்/பராக்கிரமம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லோரும் பார்த்துவிட்டார்களாம்.அவளும் பார்க்க வேண்டுமாம்அடம் பிடித்தாள் மகள்… கூட்டிக்கொண்டு போனான்ஒரு அந்தி பொழுதில்அந்த நூறு அடி உயர மன்னன்சிலையை காண… நெருங்க நெருங்ககைகளை இருகப்பற்றி கொண்டவள்கேட்கிறாள்நிஜமாகவே மன்னன் இவ்வளவுஉயரமா ? என்று …

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. 41 பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை. 42 பற்றற்ற துறவிகட்கும், பசியால் …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற …

>>

கல்கி/தியாக பூமி

1.7. தந்தியும் தபாலும் ஸ்ரீதரன், “வந்துட்டாயா, அப்பா! வா!” என்று சொல்லிக் கொண்டே, படுக்கையிலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்தான்.நாணா உள்ளே நுழைந்த போது, “ஓகோ! தூக்கம் போலே இருக்கு. தூங்குடா, அப்படி, தூங்கு! அடுத்த வருஷம் இந்த நாளிலே தலைமாட்டிலே …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 4 மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.“வசந்தி அக்கா…! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் …

>>

சாவி /”வேத வித்து”

2. பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய் எதிர் எதிராக அமர்ந்து ’ஆவர்த்தம்’ சொல்லிக் கொண்டிருந்தார்கள்பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது“அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – ஆறு மதங்கள் ஆதி சங்கராசார்யார் பௌத்த மதத்தை எதிர்த்த போது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பௌத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 110

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை (வெள்ளிக்கிழமை) –(07.03.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 110 இரா.ம.சௌந்தர் கதைகள் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன் எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி சாதீ …

>>

க. பூமணி /இரவின் நிலவு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒற்றை மர பின்னணியில்ஒளிந்து கொள்ளும் நிலவே!அரை வட்ட வடிவில்என்னைத் திட்டம் போட்டுஎன் மனதை திருடும் உயிரே!பேருந்து பயணத்தில்ஒவ்வொரு மரத்தின் இடையேஎன்னைப் பார்த்து ரசிக்கும் மதியே!வாடிய என் முகமும்உனை பார்த்து மாறுது புன்னகையாய்!என்னுள் …

>>