சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – நவசக்தி மார்க்கம் சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி …

>>

கலாவதி பாஸ்கரன்/பொங்கல் விடுமுறை

படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …

>>

சுரேஷ் ராஜகோபால்/மழை

இன்றைய “சொல் புதிது” – “கவிதை பட்டறை “நிகழ்வில் உடனடி கவிதை தலைப்பு “மழை” க்கு நான் எழுதி படித்த கவிதை::-> வேகமாக பெய்ததுபோன வருட மழைகாலத்தில் பொய்த்துப் போனதுஅதனால் இப்போது பெய்யுமா?சந்தேகமே வந்ததுஇடியும் மின்னலும் இல்லாமல்பெரிய மழை பெய்கிறதுஊரே மகிழ்ச்சியில் …

>>

நாகேந்திர பாரதி/மழை

இன்றைய சொல் புதிது நிகழ்வில் உடனடிக் கவிதை தலைப்பு ‘ மழை ‘ க்கு நான் எழுதிய கவிதை பேஞ்சும் கெடுக்கும்காஞ்சும் கெடுக்கும் மழை மட்டுமாமனமும் கூடத்தான் அடங்கி வந்தால்அமிர்தமாய் இனிக்கும் அடங்க மறுத்தால்நஞ்சாய் மாறும் ஆறும் குளமுமாய்அமைந்து போனாலும் சேரப் …

>>

எஸ்ஸார்சி /மழை

வானிலிருந்து கொட்டுகிறது மழைபூமியில் உயிர்கள்பிழைக்க வேண்டிஇயற்கையின் அருள் அதுமழை இன்றேல்நீயுமில்லை நானுமில்லைஎதுவுமில்லைமாதம் மும்மாரி பெய்திட்ட வாழ்க்கைமுன்னோர்களதுஇப்போதோ அச்சத்தைதருகிறதே மழைதவறுகள் எங்கிருந்தோ.

>>

ஆர்க்கே!/மழை!

இன்றைய (21-03-2025) நவீன விருட்சம் கவிதைச் சந்திப்பில் நான் வாசித்த உடனடித் தோன்றல் கவிதை! வருடா வருடம்வந்து வந்து பெய்யும்இந்த மழையைஎன்ன செய்யலாம்? அண்டா குண்டாக்களில்பிடித்து வைக்கலாம். கறுப்புக் குடை பிடித்துகண்டனம் காட்டலாம். துணிமணிகளைஈரம் படாமல்ஒளித்து வைக்கலாம். கவிதை எழுதலாம். ஆனால்நான் …

>>

நாகேந்திர பாரதி/இதுவரை நான் பங்கு பெற்ற…

‘சொல் புதிது’ நிகழ்வுகளில் மிகச் சிறந்த நிகழ்வு என்று இதைச் சொல்லத் தோன்றுகிறது . ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய புரிதலை, பங்கேற்ற கவிஞர்களிடம் கேட்டதில் கிடைத்த அந்தக் கவிதை பற்றிய பல்வேறு கோணங்கள் மிகவும் அருமையாக …

>>

ப.மதியழகன்/மழை

இன்று (21.03.2025) நடந்த விருட்சம் கவிதைப் பட்டறையில் வாசித்த கவிதை பொன்வானத்திலிருந்துவந்து விழும் முத்துப்பரல்கள்எல்லாப் பருவத்திலும்நான் மழையைப் பார்த்திருக்கிறேன்பால்யம் தான்என்னைக் கைப்பிடித்துஅழைத்துச் சென்றதுமழையில் நனைவதற்குஇப்போது வாழ்க்கையிலிருந்தும்,இயற்கையிடமிருந்தும் என்னை நான்தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன்இப்போது பெய்யெனப் பெய்தாலும்எனக்கு அது மழையாகத் தெரிவதில்லை…

>>

திருக்குறள் கலைஞர் கருணாநிதி உரையுடன்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற. 61 அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். 62 பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

1.10. எடு அபராதம்! சம்பு சாஸ்திரி விட்டு வாசலில் பந்தல்கால் முகூர்த்தம் ஆனதிலிருந்து ஊரில் கல்யாணக் களை ஏற்பட்டுவிட்டது. அக்கிரகாரத்தில் சரிபாதியை அடைத்துப் பந்தல் போட்டார்கள். வாழை மரங்களும், திரைச் சீலைகளும் கொண்டு வந்து கட்டினார்கள்.ஊரில் உள்ள பசங்களுக்கெல்லாம் கல்யாணப் பந்தல்தான் …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 6 யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான …

>>

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் …

>>

சாவி /வேத வித்து

6. அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 30வது நிகழ்ச்சி – இன்று(21.03.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 30வது கூட்டம் இது. கவிதைப் பட்டறை …

>>

நாபா.மீரா/ஈன்ற பொழுதிற் …

அம்மா…என்ன யோசனை கஞ்சி ஆறிடப்போறது குடிங்கோ….சாய்வு நாற்காலியில் தளர்வாய் அமர்ந்து இருந்த நூறு வயது கடந்த மூதாட்டி பத்மினிக்கு அருகில் அமர்ந்து பக்குவமாய் டம்ளரில் ஊற்றிக் கொடுத்து உதவினார் மகன் ராஜா ராமன். நா எவ்வளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கற… உன் …

>>

லாவண்யா சத்யநாதன்/என்ன செய்யலாம்?

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் ஒரு பொறியாய் மின்னல் கீற்றாய்ஊற்றுநீராய் மனதில் கவிதைபிறக்கவேண்டும்.அப்படி எதுவும் தோன்றாதபோது.மருத்துவ மனையில்லாத கிராமத்தில்அனைத்து ஜாதிப் பெண்களுக்கும்அக்கிரகாரத்து அச்சுகுட்டிப் பாட்டிபிரசவம் பார்த்ததை எழுதிஆவணப்படுத்தலாம்.போதாது போனபிள்ளைகளின் உடைகளைஅனாதை இல்லங்களுக்குத்தந்து வரலாம்.குடியிருப்புச் சிறுவர்களுடன்ப்ளாஸ்டிக் பந்துகிரிக்கெட் விளையாடி …

>>