வல்லிக்கண்ணன்/ கம்பீரஜன்னி

எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். …

>>

நா. பார்த்தசாரதி/துளசி மாடம்

அத்தியாயம் 5 விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள் தனியேயும், …

>>

அழகியசிங்கர்/அழகான பெட்டி

கண்ணில் பட்டதுஅழகான பெட்டி ஒன்றுஉள்ளேஒன்றுமில்லை வெறும் பெட்டிஎடுத்து வைத்துக்கொண்டேன்முன்னும் பின்னும்பார்த்தேன்எனக்குப் பிடித்திருந்ததுஆமாம்உள்ளே இருக்கிற பொருள்முக்கியமில்லையாஎன்று நீங்கள் கேட்கலாம்அது முக்கியமில்லைஇப்போதுஅழகான வெறும் பெட்டிதான்முக்கியம்அதைத் தூக்கிப்போடமனசில்லை

>>

நாடோடி / மகரிஷி ததீசி

1000 நீதி கதைகள் தேவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த விருத்தாசுரனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பகவான் விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, “ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மாவை ஒரு வஜ்ராயுதம் செய்யச் சொல்லுங்கள். அதைக் …

>>

மதுவந்தி. /வேண்டுவன

இன்னுமொரு உலக மகளிர் தினம்!பாதிக்கு மீதியின் வந்தனம்” எனகவிதை சொல்லி மலர்களும் கொடுப்பாய்.மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.’இ. வ . இ. பி(இரு வருமானம் இரு பிள்ளைகள்)குடும்பத்தில் இயங்குகிற எனக்குஇன்னும் கொஞ்சம் ஆசைகள்.. “ எத்தனை தரம் சொன்னாலும்மூணு கட்டு புதினா ஏன் …

>>

வினோத செய்தி – 10

அழகியசிங்கர்/எடையை குறைக்க 6 மாதமாக சாப்பிடாத இளம்பெண் பலி கண்ணுார், மார்ச் 11- கேரளாவில், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல மாதங்களாக உணவு எதையும் சாப்பிடாமல், வெந்நீர் மட்டுமே குடித்து வந்த, 24 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். …

>>

சுஜாதா/வத்தகுழம்பு மாஹாத்மியம்

வத்தகுழம்பு, இது இருந்து விட்டால் ஒரு ஆழாக்கு சாதம் கூட அசால்டாக இறங்கும். வத்த வத்த வைப்பதால் வத்தகுழம்பா இல்லை வத்தல் போட்டு வைப்பதால் வத்தகுழம்பா?வத்தகுழம்பிற்கு ஏற்றது மணதக்காளி வத்தலோ சுண்டைக்காய் வத்தலோ தான். சின்ன வெங்காயம் கூட பரவாயில்லை.பூண்டு உண்பவர்கள் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/இவளும் ஒரு பத்தினிதான்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கணவனின் கட்டளையால்கற்பைப் பறைசாற்றக்கனல் கக்கும் தீக்குளித்தசீதை ஒரு பத்தினி கணவர் ஐவரானாலும்;ஒருவனுக்கு ஒருத்தியாய்உத்தமியாய் வாழ்ந்ததிரௌபதி ஒரு பத்தினி கணவனைப்பழி சொன்னஅரசனைக் கண்டித்துஊரையே எரித்தகண்ணகி ஒரு பத்தினி கணவன் கைவிட்டபின்கண்டவனுக்கும் கடமையாய்முந்தானை விரித்துஉச்சம் …

>>