சுகன்யா சம்பத்குமார் /ஜன்னல் ஓர காதலி

ரமேஷ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும் தன் காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அந்த ஜன்னல் ஓர நாற்காலியில் சென்று வழக்கம் போல் உட்கார்ந்தான் ,வீட்டில் எவ்வளவு இடம் இருந்தும் அங்கு சென்று உட்காரும் விஷயத்தை ரமேஷின் அம்மா சாவித்ரி சந்தேகத்துடன் அவன் அப்பாவிடம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/நாற்காலி

10 வரியில் ஒரு கதை இன்று தமிழ் வகுப்பில்ஆசிரியர் எல்லோரையும் 10 வரிகளில் ஒரு குட்டிக் கதை. எழுத சொன்னார்.பரிசுகளும் உண்டு என்றவுடன் நாங்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கதை எழுதி சமர்ப்பித்துவிட்டோம்.எனக்கு அந்த நாற்காலி தான் ஞாபகத்திற்கு வந்தது.எத்தனை …

>>

லக்ஷ்மி ரமணன்/ அனுக்கிரகம்

“ஏன் டல்லா இருக்கே? நான் சொன்னபடிவிநாயகரை தரிசித்து வேண்டிக்கிட்டியே .உனக்கு நல்லதே நடக்கும். இனி கவலையைவிடு.”“எனக்கு நான் பரீட்சை சரியாக எழுதலையோஅப்படின்னு கவலையா இருக்கு”தன்நண்பன் சத்யாவின் புலம்பலை திரும்பத்திரும்பக்கேட்டு அலுத்துப்போனவனாய்அருண்” த்ச். நீ ரொம்ப குழம்பிப்போயிருக்கேபேசாமல் இருடா” என்று கோபத்துடன் சொன்னான்.சத்யாவின் …

>>

சிவசங்கரி /அப்பா

ஜி.டி.கோபால்10.06.1989கோபால் பாக்,அவினாசி ரோடு, கோவை. இன்றைய இளைய தலைமுறையினரில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், ஆக்க பூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், …

>>

அழகியசிங்கர்/அதெல்லாம் கிடையாது

முன்புபோல் இல்லைஎல்லாம தலைகீழாய்மாறி விட்டதுபத்திரிகை தேவையில்லையார் படிககிறாரகள்என்று தெரிய வேண்டியதில்லைமுகம் பார்த்துப்பேச வேண்டியதில்லைஎங்கும் எப்போதும்இருப்பதுபோல்இருக்கலாம்மற்றபடிஅதெல்லாம் கிடையாது

>>

நாகேந்திர பாரதி /தீர்ப்பு

‘வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.’‘ பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்’ என்ற …

>>

ரவிஜி/மழை

உடனடி தலைப்பிற்கு எனது கவிதை… கடலில் துவங்கி/கடலைச் சேரும்/ஆவியாய் மாறி /விண்ணை எட்டும்/மேகமாய்க் கூடி/வானவில் காட்டும்/மலைமேல் வீழ்ந்து/அருவி பொழியும்/ஆறாய் நெளியும்/அகண்டு விரியும்/பூமி செழிக்கும்/கடலில் கலக்கும்/

>>

மதுவந்தி/மழை

கவிதை எழுத வேண்டும்எது பற்றி வேண்டுமானாலும்என்றவுடன்மழை என ஒரு சொல்போதுமெனத் தோன்றியது. மழை என்றதும்உனக்குள் தோன்றும்எல்லாவற்றையும்நான் சொல்லிஏன் நிறுத்த வேண்டும்? மழையெனும்ஒரு சொல் போதுமே!!!. ( விருட்சம் கவிதைப் பட்டறை நிகழ்வில் (21.03.2025), கவிதைத் தலைப்பு கொடுத்து வாசித்த கவிதை.).

>>

மழை/துரை தனபால்

மழையைக் கண்டு மலைத்துப் போனான் பாலைவன நாட்டில் இருந்து பயணித்து வந்தவன் கொட்டித் தீர்த்த மழையை வெறுத்து விட்டு ஒதுங்கிய மனிதர் தம்மை விந்தை விலங்குகளாய் வியந்து பார்த்தான்!

>>