சிவசங்கரி/அப்பா

5 ஆதி நாளையிலிருந்தே புதுசுபுதுசாய் பரிசோதனைகள் செய்துபார்ப்பதில் அப்பாவுக்கு ஏக விருப்பம்; என் தலை தொடங்கி, மின்சார மோட்டார்கள், இயந்திரங்கள், பப்பாளிச் செடி வரை எல்லாம் அவரின் பரிசோதனைக்கு உள்ளாகி, வெற்றியும் பெற்றிருக்கின்றன.‘உன் தலையா?’ என்று வியக்காதீர்கள்! நானே நடந்ததை விளக்கிவிடுகிறேன்.அப்பா …

>>

சிவசங்கரி / அப்பா

4ஏற்கனவே, முன் அத்தியாயத்தில் கூறினதுபோலவே ‘ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸ்’ ஸ்டேன்ஸ்’ என்கிற வெள்ளைக்காரரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு பஸ் ஒன்று வாங்கி அதைப் பழனி-பொள்ளாச்சி சாலையில்ஓட்டி, பின்னால் பிரம்மாண்டமாய் வளர்ந்த மோட்டார் தொழிலுக்கு அப்பா காலடி எடுத்துவைத்தபோது அவருக்கு வயது 27 தான்.அப்பா …

>>

நாகேந்திர பாரதி/அப்பா

வட்ட எருவை வைத்தபோதுஎட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை இந்த முகத்திற்கு இறுதி நாளாஇனிமேல் இல்லையா எழுந்து நடப்பது வரப்பில் நடந்த கால்கள் எங்கேநுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கேசுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே ஒவ்வொரு முறையும் பிரியும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அப்பா

அப்பாவின் பெயர்கிருஷ்ண மூர்த்திஎன்றுயாருக்கு தெரியும்?ப்ரூக் பாண்ட் ஐயர்லேடிஸ் பைக் ஐயர்டீ கார ஐயர்என்பவரை மதுரை ஜில்லா முழுதும் அறியும். காடு மேடெல்லாம்இரவும் பகலும்தேயிலை விற்பனையாளராக பணி.வெயிலும் அறியாமல்மழையும் அறியாமல் டீ கடைகளில்‘ ப்ருக் பாண்ட் டீத்தூளை’ சப்ளைசெய்து தூள் கிளப்பினார் டீ …

>>

சிவசங்கரி /அப்பா

3சென்ஸ் ஆஃப் வேல்யூ-அதாவது பொருள், நேரம் உழைப்பு இவற்றின் அருமையை உணரவேண்டிய அவசியத்தை அப்பா மிக முக்கியமாகக் கருதியதால் அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க ஏராளமாய் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.அவை அத்தனையும்நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துவந்து தூசிதட்டிச் சொல்வது சாத்தியமில்லை என்றாலும் ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள …

>>

சிவசங்கரி /அப்பா

1920-ம் ஆண்டு கோவைக்கு வெற்றுக் கையுடன் திரும்பிய அப்பா, அப்போது மோட்டார் வண்டி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் சென்று ஃபிட்டராகச் சேர விருப்பம் தெரிவிக்க, அப்பாவின் நேர்மை, தொழில்பால் கொண்ட சிரத்தையை நன்கு உணர்ந்திருந்த ஸ்டேன்ஸ், “உன் திறமைக்கு …

>>

சிவசங்கரி/அப்பா

அப்பாவுக்குப் பதினெட்டு வயதிருக்கும்போது வயக்காட்டில் நடந்து சென்ற ஒருநாளில், காலி புட்டி ஒன்று தட்டுப்பட, எடுத்துப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத்துக்கள்… ஒன்றும் புரியவில்லை. ஆனால், பார்க்டேவிஸ் என்கிற அமெரிக்க மருந்துக் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணி, பெயின் கில்லர் புட்டி …

>>

சிவசங்கரி/அப்பா

ஐந்து வயதுப் பையனுக்கு இதெல்லாம் புரியுமா என்கிற தயக்கம் இல்லாமல் சொல்லிக்கொடுப்பதோடு இத்காமல், கார் சம்பந்தமாய் வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகைகளை என்னிடம் தந்து ‘படித்துப் பார்’ என்பார். எனக்குப் படிக்கத் தெரியாது என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனாலும் அவர் …

>>

சிவசங்கரி /அப்பா

ஜி.டி.கோபால்10.06.1989கோபால் பாக்,அவினாசி ரோடு, கோவை. இன்றைய இளைய தலைமுறையினரில், குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும், தன்னம்பிக்கையும், ஆர்வமும், ஆக்க பூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், …

>>

சிவசங்கரி/அப்பா

முன்னுரை 1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி.டி. நாயுடுவின் புதல்வர், என்னை முதன்முறையாகச் சந்தித்தார்.“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக்கொள்வீர்களா?”எந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றிவளைக்காமல் நேரடியாக …

>>