பிருந்தா சாரதி/எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றி…
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐*90- களின் தொடக்கத்தில் ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூல் மூலம் எனக்கு அறிமுகமான எஸ்.ரா. அவர்கள் 2000இல் எனக்கு நேரடியாக அறிமுகமாகிவிட்டார். அப்போது ‘ உப பாண்டவம்’படித்த பிரமிப்பில் இருந்தேன். …
>>