இராஜாமணி/இலக்கற்ற பயணம்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை முடிவில்லா நீண்ட பயணத்தைத்தொடங்கிய போதுபலரும் கூடப் பயணித்தார்கள். ஏற்றமும்,இறக்கமும்சவால்களுமானபயணத்தில் கூட வந்த பலர்சிலரானார்கள்.இலக்குகளை அடைந்தபின்புதிய இலக்குகளை நோக்கியபயணம் தொடர்ந்தது. நீண்ட தூரம் பயணித்தபின்இலக்குகளென்று எதுவுமில்லைஎன்றுணர்ந்த பொழுது,தொடங்கிய இடத்திற்குத்திரும்ப முடியாப் பயணமானது. கூடப் பயணித்தவர் யாரும் …

>>

மதுவந்தி/வீதியுலா

உற்சாகத் தேரில்உலா வரும் சாமிபார்க்கப் போகணும் அசைந்தாடி தேரில்கண்கொள்ளா காட்சிதரும்சாமி காண மகிழ்வு சாமி நம்மைப் பார்ப்பார்என்பது அதிமகிழ்வு. .(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).

>>

கீழாம்பூர் சங்கர சப்பிரமணியன் /அக்கரைக்கு அப்பாத் தூக்கி கொண்டு செல்வார்!

ஆசிரியர் கலைமகள்………‌……….. திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் 57 ஆம் நெம்பர் வீட்டில் நான் வசித்து வந்தேன். 1980 முதல் 1995 வரை அங்கு தான் ஜாகை. 60 எண் வீட்டில் தி மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ராஜன் அவர்கள் …

>>

ஜெ.பாஸ்கரன்/கோணலாய் ஒரு கோலம்!

ஒற்றையிழையில் வாசலில் போடப்பட்டுள்ள கோலம் என் கவனத்தைக் கலைத்தது!குழந்தை கிறுக்கினாற் போன்ற கோலம். ஆனாலும் அதில் ஓர் ஒழுங்கு இருந்தது. இது என்ன கோலம்?கீழே ஒரு சக்கரம், தேர்க் கோலமோ? நடுவில் ஒரு சூரியன்; அருகில் சந்திரனைக் காணோமே – பொங்கல் …

>>

பிரமிள்/காடன் கண்டது

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். …

>>

அங்குலீமாலா/பிரமிள்

விபத்திலிருந்து தப்பித்தது விமானத்தின் பயணிகள் பகுதி மட்டும் தான். பம்பாயிலிருந்து ரோம் நோக்கிக் கிளம்பிய அந்த ஜெட்டின் நேவிகேஷன் கருவியில் கோளாறு. இதன் விளைவாக ஏற்பட்ட திசைப் பிசகிற்குப் பின்பு, பைலட் மற்றும் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டதன் காரணங்கள் புரியவில்லை. நேர்மேற்கு, …

>>

கருடனூர் ரிப்போர்ட்/பிரமிள்

செங்கமலத்தின் கழுத்தில் இருந்த தாலியில் யாரோ ஊர் பேர் தெரியாதவரின் ஆசி படிந்த சரடுமட்டும் அல்ல, ஊரார் உறவினரின் சாபமும்கூட கோக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது மாங்கல்யமல்ல. ஏனெனில் அதைக் கட்டியவன் ‘அடிமட்டம்’ என்றார்கள் கருடனூர்க்காரர்கள்.‘அவன் பாட்டனைக் கண்டாலே குளிச்ச பரம்பரை …

>>

பிரமிள்/நீலம்

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக்கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்காரர்கள் வந்து பார்ப்பார்கள். கோழிச்சண்டையில் …

>>

பிரமிள்/சாமுண்டி

“அயோத்தி, அத்தினாபுரம், காவிரி பூம்புகார், சைதாப்பேட்டை… ரோட்டுக்கு கீழே இன்னொரு ரோடு. மேலே மனுசன் போறான் வாறான். கீழே கொதக்குப்புதக்குனு பிராய்டு வீட்டு அன்கான்ஷஸ் மைன்டாட்டம் நகர்ந்துகிட்டு வருது இம்மாம் பெரிய அகலத்துல மனுசன் விட்டுக் கழிச்ச சாக்கடை. சிந்துவெளி முத்திரை, …

>>