ஜெயதேவன் கவிதை
அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்
அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்
அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு
செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு?
>>கிணறு என்றால் என்னவென்று பேரக்கு
ழந்தைகள் கேட்கலாம்.ஆறு,குளம், குட்
டைகள்,ஏரி,அருவிகள் இவற்றையெல்
லாம் ஒளிப்படம் எடுத்துவைத்துக் கொள்
ள வேண்டும் இப்போது.
அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக
>>அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை
>>தொலைக்காட்சியின் தாக்கம் மிகாத காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் இருந்த தரத்தை நினைவுகூர்ந்தேன். படிப்படியாக அது சரிந்து வந்த வரலாறு எனக்குத் தெரியும். பொற்காலம் முதல்
>>விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.
>>