மாம்பழத் தாத்தா/இந்துமதி கணேஷ்

கருக்கலில் இருந்து விடியல் முழுமை அடையும் அழகை காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. காப்பியின் ஒரு மிடறை ரசித்து குடித்துவிட்டு அடுத்த மிடறுக்காக தலைகுனிவதற்குள் நிகழ்ந்திருக்கும் அன்றைய விடியல். விடுமுறைக்காக ஊருக்கு போகும்போது எல்லாமே அழகாய் தான் தெரியும் போல என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.

>>

பிரதாப முதலியார் சரித்திரம் ஆசிரியர் – மயூரம் வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)/எச்.முஜீப் ரஹ்மான்

இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக் குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதி நூல்,

>>

இதுவும் அதுவும் உதுவும் மின்நூலில் இருந்து – யுகமாயினி பத்தி/இரா . முருகன் 

க்க வைத்த விஷயம் – கூட்டம் நடைபெறும் இடம். வீட்டிலிருந்து வெறுமனே இல்லாவிட்டாலும் மெகபோன் வைத்துக் கூப்பிட்டால் காதில் விழக்கூடிய தூரத்தில் இன்னும் ராட்டை நூற்கிற தக்கர் பாபா வித்யாலயா. அதுவும் சனிக்கிழமை சாயந்தி

>>

கோபிகிருஷ்ணன் – தேர்ந்தெடுத்த கதைகள்/ஜெ.பாஸ்கரன்

(தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 600078. செல்: 9940446650) “கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், …

>>

அறிவியல், அறிவியலுக்கான மொழி/கால சுப்ரமணியம் 

உலக மொழிகளில் எழுத்துவடிவங்களில் தமிழ் ஒரு எல்லையிலும் சீனமொழி போன்றவை மறு எல்லையிலும் நிற்பவை. இடைப்பட்ட நிலையில் ஆங்கிலம் போன்றவை உள்ளன. எளிமையாக (எழுவாய் பயனிலை செயப்

>>

TUSITALA வுடன் நான்!/ஜெ.பாஸ்கரன்

கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர் – ஒரு எஸ்டேட்டை நிறுவுகிறார். சமோவா மொழியில், “டுசிடலா” (Tusitala) என்பது ‘கதை சொல்கிறவன்’, என்ற பொருளில் வருகிறது.

>>

20 வருடங்கள் கடந்தும்…./ராம் ஸ்ரீதர்

வெற்றியுடன் ஆரம்பித்து, பிறகு இந்தக் கூட்டணியில் வந்த எல்லாப் படங்களும் மிகவும் அருமையானவை. சிரித்து, சிரித்து நம்மை மகிழ வைப்பவை ; உதாரணமாக மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், வசூல்

>>

பிரமிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை /கால சுப்ரமணியம்  

தொட்டில் ஒரு அகாதத்திற்கு மேல் அசைகிறது. இருபுறமும் எல்லையற்றுக் கிடக்கிற ஒரு இருளில் தோன்றும் ஒளி வெடிப்பு இந்த உயிர்வாழ்வு என உபதேசிக்கிறது பொதுப்புத்தி. இருபுறமும்

>>

“கடந்து போன சந்திப்புகள்” /

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

>>

ஜனார்த்தனன் கே பி/யுத்தத்தோடு ஒரு யுத்தம்

அயல்நாடுகளில் டூர் சென்று திரும்பிய அந்த பிரபல எழுத்தாளர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கடுமையான முதுகு தண்டு நோய்! (Ankylosing Spondylitis). யாத்திரையின்போது எதிர்கொள்ள நேர்ந்த ஏதோ உலோக நச்சு பொருள் தான் காரணம் என்று டாக்டர்கள் சொன்னதை அவர் ஏற்றுக் …

>>

இசை மேதை R.D.பர்மன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில்/ஜனார்த்தனன் கே பி  

அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார்

>>

இன்று பி.வி.நரசி்ம்மராவ் பிறந்த தினம்/ சுரேஷ் கண்ணன் 

இந்தியாவின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் வரலாற்றை, அதன் பின்னுள்ள புதிர்களை, வளர்ச்சிகளை மிக நெருக்கமாக காணும் அனுபவத்தைத் தருகிறது.

>>

தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>

ஒரு இனத்தின் பண்பாட்டையும்../கால சுப்ரமணியம்

ஒரு இனத்தின் பண்பாட்டையும் அறிவுத் தோற்றத்தையும் எடுத்துக்காட்டுபவை அதன் தொன்மக்கூறுகளும் தொன்மக் கதைகளும் தொல் இலக்கியங்களும் தான். மானிடவியல், இனவியல் அறிஞரும் அமைப்பியலின் பஞ்சவர்களில் ஒருவருமான (Structural Anthropology )

>>

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்/அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி. வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர். இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.

>>

83வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய  83வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  –  மாலை 6.30மணிக்கு 24.06.2022 சிறப்பாக நடைபெற்றது.        அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். 83வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube

>>

டொமினிக் ஜீவா../கிரிதரன் நவரத்தினம்

அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன

>>

உஞ்சவிருத்தி – சுஜாதா

ண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பை

>>

The stories may be identical, but with different perspectives…!/Bharathan Venkat

சுதாஜாவின் ‘அடிமை’ என்ற விஞ்ஞானச் சிறுகதை.. வீட்டு வேலை செய்ய ‘சேகர்’ என்ற ஒரு கம்ப்யூட்டர் வீட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.அதன் தொணதொணப்புகளை ஹீரோ ‘ஆத்மா’வால் தாங்க முடியவில்லை. அது கொடுக்கும் வெட்டி மரியாதை எல்லாம் ஆத்மாவுக்குச் சு

>>

பெட்ரோ அல்மோடோவர் – இந்தப் பெயரை அறியாதவர்…/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் கவனத்துக்குரிய பல திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்படம் இது.

>>

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்/அழகியசிங்கர்

முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள். வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது. இவ்வளவு அருகில் ஒரு

>>

யமுனா ராஜேந்திரன் முகநூலில்..

முதல் திரைப்படக கட்டுரை பாலச்சந்தர் படங்கள் தொடர்பானது. தோழர். அறந்தை நாராயணன் நடத்திய ‘கல்பனா’ இதழில் வெளியானது.

>>

நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

>>

விருதும் சர்ச்சையும்/தளவாய் சுந்தரம்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட குழு இந்த தேர்வை செய்துள்ளது. விருது பெற்றுள்ள ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூல், பிரபல இந்திய நாடக …

>>

ஒரு வருத்தமான சந்திப்பு/அழகியசிங்கர்

இயக்குநராகவும் நியமனம் பெற்றார். அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994)

>>

‘Combined Studies’ காலங்கள்…/இந்திரநீலன் சுரேஷ்

மாணவர்களிடையே நடக்கும் ஒரு வைபவம் ‘Combined studies’.. அதுவும் (என்) நண்பர் குழாம், ER, St.Joseph, நேஷனல், பிஷப் ஹீபர் என இருக்க, அறிவுப் பரிவர்த்தனை என்ற பெயரில் நடக்கும் இந்த ‘Night studies’ மிகப் பிரபலம் (

>>

கண்ணதாசன் பிறந்தநாள்!/ஜெ. பாஸ்கரன்

“அந்தக் காலத்து ஒரு புலவனுக்கு அரசன் பணத்தைக் கையிலே அள்ளி, அப்படியே கொடுத்தாராம். ஒரு முடிச்சு.அதை வாங்கப் போன புலவன், “அரசே உன்னுடைய கை மேலேயும், என்னுடைய கை கீழேயும் இருக்கக் கூடாது. நான் உலகத்துக்கெல்லாம் கூட அரசன். நீ இந்த …

>>

மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா

இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.
ஜப்பானிய வண்டி. ஸி – எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின்

>>

பின்னை அமைப்பி யல் / எச்.முஜீப் ரஹ்மான்

பழையதிலிருந்து மாறுபடவும், பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது. எனவே, பின்னை அமைப்பியல் என்பது, அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்

>>

ப்ரியா கல்யாணராமன்

பத்திரிகைகளைப் பாவைச் சந்திரன் ஒரு சேர கவனித்துக் கொண்ட அந்தக் காலக் கட்டத்திலேயே
“ரொம்ப stress பாவை. உடல் நிலையை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்பேன்.

>>

ப்ரியா கல்யாணராமன் இறந்து விட்டாரா?/அழகியசிங்கர்

தீராநதி திரும்பவும் வருகிறது.  நீங்கள் எழுதுங்கள்.  வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.  

>>

திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்

நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் ச

>>

வண்ணதாசன் கவிதை

குழந்தையும் மண்ணையும்குனிந்து பார்க்கையில்கூடுதல் அழகுவந்துறும் எனக்கு.இழந்ததை எல்லாம்பெறுகிற உணர்வைஇவ்விரு குனிதலும்தருகிறதெனக்கு.நிமிர்ந்திருக்கையில்அடைவதை விடவும்நேற்று இளம் உயிர்மடியில் துளிர்த்துக்கொடி மலராகஅசையும் அதனைக்குனிந்து பார்க்கையில்அடைந்த அழகிது.

>>

தத்துவஞானியும்கணிதவியலாளருமான ரெனே டெகார்ட்/முஜிப் ரஹ்மான்

ஆனால் ஒரு செல்வாக்கு மிக்க ஆசிரியர் அவர் இயற்கை உலகத்தைப் புரிந்துகொள்வதற்காக கணிதம் மற்றும் தர்க்கத்தைப் பயன்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை வைத்தார். இந்த

>>

நாவலாசிரியர் சங்கரராம்/கால சுப்பிரமணியம்

சங்கரராம். அவரைத் தொடர்ந்தே கநாசு, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் நாவல்களை எழுதினார்கள். முதல் வட்டார நாவலாகவும் முதல் கொங்குவட்டார நாவலாசிரியராக

>>

இலக்கிய இன்பம் 49/கோவை எழிலன்

இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.

>>

கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று

>>

எஸ்.சண்முகம் கவிதை

அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்

>>

“மிளகு” நாவல் கருத்தரங்கு/வல்லபா ஸ்ரீனிவாசன் 

இரா முருகன் அவர்களின் “மிளகு” நாவல் கருத்தரங்கு. 1189 பக்கங்கள் கொண்ட ‘பாலிமார்ஃபிக் ஹிஸ்டாரிக் ஃபேன்டசி’ (இல்லை. இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யப் போவதில்லை) என்ற ழான்ர வில் ஒரு புதினம்.

>>

‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்

எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி

>>

வீரயுக நாயகன் ‘வேள்பாரி’ நாவலின்…/சுரேஷ் கண்ணன்

’ என்கிற கலாசாரம் இன்று ஏறத்தாழ வழக்கொழிந்து விட்ட நிலையில் இது போன்ற எஞ்சிய தொடர்களே அதன் அருமையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

>>

அமிர்த தாரை – 33/விசிறி சங்கர்

செய்கிறார். எனவே நானே எல்லாமுமாக
எங்கும் இருக்கிறேன். எனது வாழ்வு எங்கும் நிறைந்திருக்கிறது. வேறு எதுவும் இங்கில்லை! வேறெவரும் இங்கில்லை

>>

மிஷல் ஃபூக்கோவின் கடைசி புகைப்படம்/முஜிப் ரஹ்மான்

வழுக்கும் அவரைப் போலவே , மிஷல் ஃபூக்கோவைப் பிடிக்க முடிந்தவர்கள் சிலர். அவரது எண்ணங்கள் அல்ல, ஆனால் கேமரா லென்ஸ்கள் மூலம்

>>

கபில்தேவின் சரித்திர ஒப்பந்தம்/ரமணி

இருக்கிறதா? மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ டூத் பேஸ்ட் விளம்பரத்தில் ” உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? ஒரப்பு இருக்கிறதா? உங்களுக்கு உடன்பிறப்பு உணர்வுகளான

>>

யோகோ ஒகாவா ஜப்பானின் பிரபல எழுத்தாளர்/முஜிப் ரஹ்மான்

ஆவார். அவர் திருமணம் செய்து தனது வேலையை விட்டு விலகும் வரை மருத்துவ பொறியியல் செயலாளராக பணியாற்றினார் – இது அவரது தலைமுறையில் பெண்களுக்கு பொதுவான நடைமுறையாகும். ஒகாவா தனது கணவர் வேலையில் இருந்தபோது

>>

கம்பனைக் காண்போம்–48/வளவ. துரையன்

செங்கையே பங்கயம் தாலி ஐம்படை தழுவு மார்பிடைமாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்வால்நி லாஉறக் குவிய மானுமே [90] [பங்கயம்=தாமரை; வால்=வெண்மை] தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் …

>>

உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி

சொல்லி இருக்கிறார். பரிசோதனையில் நானூறுக்கும் மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்திருக்கிறது. “ஏன், சர்க்கரைக்கு மாத்திரை சாப்பிடுவதில்லையா?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார். “ஐயா, நா

>>

புதுமைப்பித்தனின் ”சாளரம்” /வளவ. துரையன்

நடக்கும் கதை இது. அப்பேருந்தில் பயணம் செய்யும் அரைமீசைப் பாதிரியார், மூட்டை சுமந்து கொண்டிருக்கும் ஒருவர், ஒரு கிழவர், ஓர் உச்சிக்குடுமி, புத்தகங்கள் சுமந்து

>>

மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்

தந்தையின் ஓராண்டு நினைவில்….. எங்கள் அன்புத் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று – ஜூன் 17. கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி எங்கள் மகன் நந்தாவின் பிறந்த நாளில் அழைத்து வாழ்த்தும்போது வழக்கமான உற்சாகத்தோடு தான் இருந்தது …

>>

நெய்ச்சொம்பு/ந.முத்துசாமி

மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல்

>>

அப்பாவின் சிராத்த தினம் இன்று/அம்பை

அப்பாவின் சிராத்த தினம் இன்று. அக்காள் விஜயா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அம்மாவைப் பற்றி நிறைய நினைப்பேன்; எழுதுவேன். இன்று தோன்றியது அப்பாவைப் பற்றி எதுவும் ஏன் நான் கூறுவதில்லை என்று. அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் சர்ச்சைகள், அபிப்பிராய பேதங்கள் இருந்தன. …

>>

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 34/அழகியசிங்கர்

நாளை – வெள்ளிக்கிழமை (17.6.2022) மாலை 6.30 மணிக்கு வண்ணநிலவன் தமயந்தி மேற்கண்ட 2 கதைஞர்களின் கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள். 1 எழுத்தாளர் வண்ணநிலவன் டாக்டர் ஜெ.பாஸ்கரன் – மயான காண்டம் ராஜாமணி – எஸ்தர் …

>>

பொம்மைகள் மனிதர்கள்/முஜிப் ரஹ்மான்

விரும்பும்வகையில் பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் அன்று தொட்டு இன்றுவரை பிரபலமாக

>>

விளம்பரத்தில் Surrogate என்று ஒன்று /ரமேஷ் கல்யாண்

விளம்பரத்தில் Surrogate என்று ஒன்று உண்டு. பதிலி விளம்பரம் என்று தோராயமாக தமிழில் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பெயரில் ஒரு பொருளுக்காக விளம்பரம் செய்வார்கள். ஆனால் அந்த பொருள் கிடைக்காது. அல்லது பெயரளவில் இருக்கும். நுகர்வுக்கு கிடைக்காது. …

>>

மூன்று என்பாக்கள்/கு.மா.பா.திருநாவுக்கரசு

சிலபடைப்புக்கு கருத்தைப் பதிவிடுவார் சிலர்!
பல கவர்ந்தாலும் புறக்கணிப்பார் பலர்!
உள்ளம் பாராட்டும்! உதடுகள் தடுத்துவிடும்!
வாசகம் இதிலும் வேஷம்!

>>

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த…/உதயகுமார்

ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம்

>>

ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை …/கே.பி.ஜனார்த்தனன்

ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை வைத்து நிறைய ஜோக்குகள் உலாவுவது உண்டு. அதில் ஒன்று.பக்கத்து காட்டில் உலா போன ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனும் அங்கே டெண்ட் அடித்து தங்கினார்கள். ராத்திரி 3 மணிக்கு கண்விழித்த ஹோம்ஸ் வாட்ஸனை எழுப்பினார். “வாட்ஸன், மேலே …

>>

விகடனிலிருந்து பேசுகிறோம் /சிவசங்கரி

காலகட்டத்தில் என்னுடைய கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அந்த நாள்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்” என்றவர் தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

>>

முன்பெல்லாம் பணி நிமித்தம்/ கார்த்திகா வாசுதேவன்

முன்பெல்லாம் பணி நிமித்தம் ஆண்டுக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்வது வழக்கம். பாலா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நான் என் வாழ்வின் அனுபவங்களை முறையாக அணுகக் …

>>

விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது/பாலகுமாரன்

அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. அப்படிக் கேளுங்க” என்றவர்,நான், ஒரே நேரத்தில்

>>

கவிதையும் ரசனையும் – 1/அழகியசிங்கர்

நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம். அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும். ஆனால் படிப்பதோடு சரி. அப்படியே விட்டு விடுவேன்.

>>

வரவே மாட்டார்கள்/அழகியசிங்கர்

விளையாட்டு. என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள். அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். கேட்டைத் திறந்து என் வீட்டிற்குள்

>>