கடலலைகள் /வளவ. துரையன்
தம் மீது ஆசைப்பட்டு
நனைத்துக் கொள்ளவரும்
பிஞ்சுப் பாதங்களை
முத்தமிடுகின்றன.
தம் மீது ஆசைப்பட்டு
நனைத்துக் கொள்ளவரும்
பிஞ்சுப் பாதங்களை
முத்தமிடுகின்றன.
இதற்கு சுஜாதா அவர்களின் உரை
‘ பார்க்கிறாள் , பார்த்தால் தலை குனிகிறாள் , காதல் பயிருக்கு நீர் வார்க்கிறாள் ‘
என்றால் அதுகுறித்து கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனதோ அப்படியே அது இந்நேரம் திரும்ப வந்திருக்கும். உண்மையில் பிரச்சினை இன்னும் ஆழமானது. அதை எப்படியோ உணர்ந்த காரணத்தால்தான் இதனை ஃபார்ம் அவுட் என வர்ணிப்பதை
>>என்னளவில்
மிகப் பெரிய
துக்கம் இது தான்.
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
இன்னொரு வரி எழுதினேன்
இறைஞ்சுவது போலிருந்தது
எடுத்து விட்டேன்;
யோகி ஆஸ்ரம கட்டுமான நாட்களில் அங்கு பணியாற்றிய திரு சரவணன் அவர்கள் யோகி வெளியே அமர்ந்திருக்கும் போது அவருக்கு குடை பிடிக்கும் சேவையும் செய்து வந்தவர்.
O