காதல் – நேற்று இன்று நாளை/ ஆர் வத்ஸலா

அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று

>>

காதல்- நேற்று-இன்று-நாளை/ மதுவந்தி

காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.

>>

கடந்து போன சந்திப்புகள்/S .L.  நாணு

“ஜோக்ஸ் அபார்ட்.. கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சேன்.. படிக்கவும் செஞ்சேன்.. கூடவே கிரிக்கெட்டும்.. காலேஜ் டீம்.. டி.என்.சி.ஏ.. அப்புறம் தமிழ்நாடு ரஞ்சில..”

>>

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பதிவு/செந்தூரம் ஜெகதீஷ் 

ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்கு

>>

உரையாடல் – ரம்யாவாசுதேவன் – நாகேந்திர பாரதி/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி
பதில் என்ற தலைப்பின் கீழ் விருட்’சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி

65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.

>>