முறிஞ்சி/ராம் ஆனந்த்
அன்பின் சுரத்தலில் அழகு பெற்றெழுந்தது என் முன்.
>>அன்பின் சுரத்தலில் அழகு பெற்றெழுந்தது என் முன்.
>>ஒப்புக்கொள்கிறோம்
நாங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் தான்
தொலைக்காட்சி செய்தி வாசிப்பவளின்
வெயிலை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
நிழல் தேடி ஒதுங்குகிறாய்!
வடக்கத்திய அளகி தமிழ் படத்தில்
செந்தமிழ்க்குச் செய்வோம்
மகளிர் தினத்தை
மனம் போன போக்கில்
மகிழ்ந்து கொண்டாடி,