கு.மா.பா.திருநாவுக்கரசு எழுதிய இரண்டு என்பாக்கள்

என்பா 1 மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு! என்பா 2 வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!மடமை என்றிதை உலகம் பழிக்கும்!செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.

>>

ஒரு கதையில் இருந்து பல கதைகள்/அபிலாஷ் சந்திரன்

கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை

>>