நிறுத்தற் புள்ளி/கோ.முத்துசுவாமி
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
சிறகிலிருந்து விலகி
இறகொன்று காற்றிலாடி
பறந்தபடியேதான்
வீழ்கிறது.
வான்வழிப் பயணம் திண்டு
மெத்தை சவுகரியம்
மாநாடு நடத்திச்
சொல்மாரி பொழியும் மனிதருண்டு
எனக்குத் தெரியாது
அடுத்த முறை பிறந்து
அவனைப் பற்றி
மனிதர்களை நாடிப்பிடித்தப் பார்த்தவன் நான்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள்
நபர்: அப்போது மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை அப்படித்தானே
என் போக்கிற்கு விதிவிலக்கான
என் மௌனத்தைத் தேக்கிக்கொள்ள
இத்தனை ஜதை செவிகளா?
பெண் குழந்தை
என்பதால்
பெற்றோரிடம் தங்கி
அப்பா பணி செய்த
ஒவ்வொரு வாய் நெல்லுக்கும்
அலகு சுத்தம் செய்யும்
ஓரமாகப் போய் நின்று
கழுத்தொடித்துப் பார்க்கும்