வல்லிக்கண்ணன்/ ஜாலி அண்ணாச்சி

பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் …

>>

தங்கேஸ் கவிதை

மிகச் சிறிய குட்டை ஒன்று இன்னும்வற்றாமல் இருக்கிறது என்னிடம்சாகா வரம் பெற்ற மீன்களும்தவளைகளும் பாம்புகளும்சர்வ சுதந்திரமாக நீந்திக்குளிக்கின்றன அதற்குள் இரவானால் நிலாவும் நட்சத்திரங்களும்பித்துப் பிடித்துப் போய்வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன நிலா சற்று பொடிப் பொடியாக உதிர்கிறதுஒரு எரி நட்சத்திரம் தலை குப்புற …

>>

கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு”

“புறப்படு.”“எங்கே?”“கொலைக்களத்திற்கு.”“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் …

>>