திரு .ஆரூர்தாஸ் பதிவிலிருந்து

முதன்முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் சொன்ன போது இன்டர்வெல் வரை வசனத்தை படித்தேன். அது முடிந்து அடுத்த பைலை எடுத்த …

>>

சார்லஸ் புகோவ்ஸ்கி/ஹெமிங்வே ஒருபோதும் இதை செய்ததில்லை!

தமிழில் : க.மோகனரங்கன் – கையெழுத்துப் பிரதிகள்அடங்கிய சிறுபெட்டியை ரயிலில்அவர் தொலைத்துவிட்டார்,அவை பிறகு திரும்பக் கிடைக்கவில்லை என்று படித்தேன்.அந்த வேதனையுடன் என்னுடையதை ஒப்பிட முடியாது. ஆனால், அடுத்து ஒர் இரவுஇந்தக் கணினியில் நானொரு3 பக்கக் கவிதையை எழுதினேன் எனது கவனக்குறைவினாலோபயிற்சியின்மையாலோநிரலில் உள்ள …

>>

சுவாமிராமதாஸர்அருளிய_கதைகள்

மரத்தடியில் ஒரு மஹான் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு மனிதர் அவர் மேல் பகைமை கொண்டிருந்தார். அவரைப் பிடிக்கக் கொஞ்ச நாட்களாகவே முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த மனிதர் அங்கே வந்தார். வாளை உயர்த்தியபடி கத்தினார். “ஏய்! எழுந்து பார். நான் இறுதியாக …

>>