டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 8

யானையின் பலம் எதிலேதும்பிக்கையிலேமனிதனோட பலம் எதிலேநம்பிக்கையிலே இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதைஇரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த …

>>

ப.மதியழகன்/அழைப்பு

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த பத்தாவது கவிதைகவிதை எண்: 10 சிற்றலைகள் கால்களை வருடாமல்திரும்பச் செல்கையில்ஏமாந்து போகிறாள்இப்படி ஒவ்வொரு அலையும்அவளை தீண்டாமல் திரும்பிச்செல்கிறதுஅவள் பிடிவாதமாககடலை நோக்கி முன்னேறுவதைதவிர்க்கிறாள்அசையாமல் நிற்கும்அவளின் மனவோட்டத்தைகடல் அறிந்து கொள்கிறதுதிடீரென ஒரு பேரலை …

>>

வில்லியம் சாரோயன் /திருடப்பட்ட சைக்கிள்

நான் எழுதிய பெரும்பாலான கதைகளில், எழுதப்பட்ட காலத்தின் உண்மையான நேரத்தையும், உலகம் மற்றும் காலத்தின் நினைவுகளையும் பிரதிபலிக்கும் அம்சங்கள் உண்டு. இந்தக் கதை, 1930களின் நடுப்பகுதியில் எழுதப்பட்ட பல கதைகளில் ஒன்றாகும். இது ஒரு சிறிய அமெரிக்க நகரமான பிரெஸ்னோ, கலிபோர்னியாவில், …

>>

ஐசக் பேசில் எமரால்ட் /பற்றி எரியும் நரம்புகள்

வெடி பட்ட பன்றி போல் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பிரதான சாலைகளின் இணைப்புச் சாலை அது. அந்தப் பகுதியில் பணிபுரிவோர் மதிய உணவுக்குப் பின் சிகரெட் பிடிக்க, கடலை மிட்டாய் சாப்பிட, பால் சர்பத் அருந்த, தொப்பையைக் குறைக்க எனப் பலரும் …

>>

ஐசக் பேசில் எமரால்ட்/மிசிறு

1 அங்கிருந்து கண்ணெட்டும் தூரம் வரை தென்னந்தோப்புகள், கடைசியில் சவுக்குத் தோப்புகளைக் கடந்து கடற்கரை. இடையில் மா,பலா,ஆயினி, கொல்லாவு, வாழை, புளி, குளிக்கரை கண்டங்கள். தூரத்தில் தெரியும் பாறை. அடுத்த மாநிலத்தில் துறைமுகம் கட்ட நடுவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டதால் நடுவே …

>>

மதுவந்தி/கடற்கரைப் புராணம்

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 10 ஆம் கவிதை மெத்து மெத்தெனத் தாய்மடி போலமென்மையான மணல் பரவியகடற்கரை நினைத்தாலே பரவசம்நெஞ்சமெலாம் நெகிழ்வு . அந்த மணல்மடி மீதமர்ந்துமணிக்கணக்கில் பேசியிருப்போம்.மணல் மீது தலை …

>>

ஐசக் பேசில் எமரால்ட்/மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்

ராப்பாடியின் நெற்பாட்டு எங்கோ தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. கூடவே அருவியின் சலசலப்பும். சற்றியெங்கும் நெற்கதிர்கள். அதற்கப்பால் மலை, சலசலக்கும் அருவியின் குரல். நடுவில் ஒற்றை வீடு. ஓவியர் வயல் மார்த்தாண்டன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது நடனம் ஆடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள். ஒரு நட்சத்திரம் இல்லை. …

>>