ராமசந்திரன் உஷா/கொக்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 52 சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் பால்கனியில் வீசிய கடற்காற்று முகத்தில் மோதியதும், கோபமும் எரிச்சலும் குறையத் தொடங்கியது.அருகில் இருந்த சதீஷ் கையைப் பிடித்துக்கொண்டேன்.“ரம்யா, சாப்பிட வரலை? கேட்டுக்கொண்டே அம்மா உள்ளே இருந்து …

>>

பானுமதி/ஈதல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை உங்கள் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறேன்.கேட்பது யாசகம் தான் எனினும்கேட்பதும் அவசியமேகருணையும் பரிவும் வேண்டாம் எனச் சொல்லும்கருணை என்னிடம் இல்லைஎன் ஓட்டை கைகளில்நீ சிறிதாவது அன்பு பிச்சை தந்துவிடுமுடிந்தவரை சிந்தாமல்எடுத்துச் செல்கிறேன் …

>>

மதுவந்தி/கை நாட்டு

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று, விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,9 ஆம் கவிதை. நானும் என் அம்மாமனைவியோடுகிராமத்திலிருந்துதலைநகருக்கு,மகன் புதியதாய் வாங்கியவீட்டுக்குப் பால் காய்ச்சபயணம். வந்து சேர்ந்துஓரிரு நாட்கள் சென்றுமாலைத் தேநீர் வேளையில்மெதுவாக அருகே வந்த அம்மாகவலையோடு கேட்டாள்,“ …

>>