ஆகஸ்ட், 24, 2025
வாஸந்தி சுந்தரம்/அவர் ஆணழகன் இல்லை..
அவர் ஆணழகன் இல்லை. கலாபூர்வமான நடிகரும் இல்லை. அவரது ஒரு படமும் அவரது நடிப்பிற்காக நினைவுவைத்துக்கொள்ளும்படியானது இல்லை. இருந்தும் எல்லாம் பெரிய ஹிட் என்கிறார்கள் . ரசிகர்களை வெறியர்களாக மாற்றியிருக்கிறது. அது வெறி. ரசனை இல்லை. ரஜினிகாந்துக்கு வந்த மாதிரியான கூட்டம் …
>>