நாகேந்திர பாரதி /இருந்தும் இல்லை

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – முடி வெட்டிட்டு வந்தமுக்குக் கடை இருக்கு முங்கிக் குளிச்சு வந்தகண்மாயும் இருக்கு சுத்தி சுத்தி வந்தகோயிலும் இருக்கு சும்மா படுத்திருந்ததிண்ணையும் இருக்கு …

>>

மதுவந்தி/அருகருகேயானாலும்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 3ஆவது கவிதை . கிளைகளின் உலகமும்வேர்களின் உலகமும் வேறுவேறு அருகருகேயானாலும்;இரண்டும் சேர்ந்துதான் மரம், ஆனாலும், கிளைகளின் உலகம்காற்றோடு பேசியபடி,வான் வீசி கைநீட்டி,மழையோடு உறவாடி,வெயிலோடு மகிழ்ந்தபடி. …

>>

ப.மதியழகன்/உன்னிடம் எப்படிச் சொல்வது

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதை கண்ணை மூடிக்கொண்டால்உலகம் இல்லாமல் போய்விடுமாதூர் வாரப்படும் கிணற்றிலிருந்துஎடுக்கப்படும் பொருட்களைக் காணஉனக்கு ஆவலாய் இருக்காதாபுள்ளிகள் மட்டுமேஅழகிய கோலமாகிவிடுமாவானம் எழுதும்ஓவியக் கவிதை தானேவானவில்காற்று நிரப்பப்பட்டபலூன்களைக் கண்டால்குழந்தைமை உடைந்துவெளிவருவதில்லையாகருணை இல்லங்களுக்குஉதவிடும் போதுநமது …

>>

தேவேந்தர் நைத்தானி கவிதைகள்

ஒரு நாள்எதிர்காலத்தில் எப்போது என தெரியாதுஇதெல்லாம் நடக்கக் கூடும்,இந்த மலைஒரு நத்தையாக மாறி,தன் உள்ளே சுருங்கிஎங்கோ ஆழத்தில் மறைந்துவிடலாம்.அதேபோலவேஅது உருண்டுதூரம்… தூரமாகசென்று மறைந்துவிடலாம். நாம் அதைத் தேடிக்கொண்டேமேலும் கீழும் அலையலாம். அந்த தேடலிலேஒரு நாள்நாமேமறைந்துவிடலாம்சிறுகுறியின்றி. 2. இந்தச் சிறிய பறவை எப்படி …

>>

பானுமதி/கொடி

15/08/25 அன்று கவியரங்கத்தில் படித்த கவிதை – 1 நாம் இருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்அதை மறக்கக் கூடிய வாக்கியமாக வாழ்க்கையைஅமைத்து விட்டோம்.இனி ஒரு முறை சொல்வோம்நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்து கொண்டே இருப்போம்பொன் எழுத்துக்களில் வராத வீரர்களின் …

>>