ஐசக் பேசில் எமரால்ட் |/கப்பல் ‘1073’
கனவில் வரும் கப்பல் இன்று கரை ஒதுங்கும் என்று தோன்றியது. காலைமுதல் எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஜன்னல் வழியாகக் கடலைப் பார்த்தபடி இருந்தார். பொழுது பெரும் சிரமத்துடன் கடந்து, ஒருவழியாக இரவு வந்தது. வானில் ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லை. …
>>