ப.மதியழகன்/ரகசியம்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை எங்கள் இருவருக்கும்மட்டும் தான் தெரியும்அந்த ரகசியம்அது வெளிப்படாதவாறுஅதன் சிறகுகளைமுறித்துவிட்டிருந்தோம்அது கசியாதவாறுஐஸ்கட்டி போன்றுஇறுகச் செய்திருந்தோம்அது அம்பலமாகாதவாறுமனதை பூட்டி வைத்திருந்தோம்தற்செயலாக போட்டுஉடைத்துவிடுவோமோ என அஞ்சிவார்த்தைகளை வடிகட்டிபேசிக் கொண்டிருந்தோம்ரகசியம் பிறர்அறியப்படாமல் போகநாங்கள் …

>>

பானுமதி/சுசீலா நய்யார்

15 8 25 அன்று கவியரங்கத்தில் படித்த 2nd கவிதை ஒரு கரத்தில் ஸ்டெதஸ்கோப்.மறுகரத்தில் பொதுநலம்.ராட்டை சுற்றும் மகானிடம் கருணை என்னும் பாடம்காலரா என்னும் அரக்கனை ஓட ஓட விரட்டிய விவேகம்.வெள்ளையனை வெளியேறச் சொன்னதில் 93 வாரங்கள் சிறை.அந்நிய பொருட்களை புறக்கணிக்கையில்உள்ளூர் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ /தத்தித் தாவிடும் மனம்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் நான் வாசித்த இரண்டாம் கவிதை எனது பெயர் வருடிஉதிர்த்துவிடும் உனதுஇதழ்களின் மென்மையில்தீர்க்கிறது நேசிப்பின் தாகங்கள். விதிகளும் விதிவிலக்குகளுமாய்நிரம்பியிருக்கும் வாழ்வியல் குடுவையில்உள்ளூரிக் கிடக்கும் பெருங்காயத்தைஒன்று திரட்டி பிறக்கிறதொரு சுகராகம். முடிவிலியாய் தொடரும் உன் குரலின்ஆலாபனையில் பொதிகின்றனஎனக்கான …

>>