பால் சக்கரியா/செய்தித் தாள்

பாலாய்க்குப் பக்கத்திலுள்ள சேர்ப்பூங்கல் என்ற இடத்தில் ஒரு நாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடைக ளொன்றின் திண்ணையிலமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் …

>>

ராபர்ட் ஃப்ராஸ்ட்/பயணிக்கப்படாத பாதை

– மஞ்சள் காடொன்றில் இரண்டு பாதைகள் பிரிந்தன,அனைத்தையும் பயணிக்க முடியாததால் வருந்தினேன்ஒரே பயணியாக நான் நீண்ட நேரம் நின்றுஒரு பாதையை முடிந்தவரை நோக்கினேன் –அது அடர்ந்த காடில் மடிந்தபோதுவரை. பின்னர் மற்ற பாதையை எடுத்தேன் – அது சமமானதாகவே இருந்தது,அது சற்று …

>>

பால் சக்கரியா/அலறும் எலும்புக்கூடு

சமீபத்தில் டெல்லியிலுள்ள ஒரு நண்பனின் கடிதம் வந்தது. அவன் ரகசிய போலீஸ் மேலதிகாரி. அவன் எழுதியிருப்பதாவது:நண்பனே, நீ ஒரு எழுத்தாளன்தானே?… வெறும் ஒரு துப்பறியும் நாவல் எழுதுபனாக இருந்தாலும் நான் சொல்லப் போகும் சம்பவம் உனக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுமா …

>>

தங்கேஸ்/வரைதல்

18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 8 ஒரு வளைந்த பிறையை வரைகிறேன்அது நுதலைப் போலஎன்கிறார்கள் கவிஞர்கள்நுதலுக்கு மகிழ்ச்சிபிறைக்கு வருத்தம்பார்த்துக் கொண்டேயிருக்கிறது வானம் ஒரு அசையும் சிறகினை வரைகிறேன்அது கூந்தலைப் போல் …

>>

பால் சக்கரியா/அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்

மிஸ். அன்னம்மா மத்தாயி என்கிற ஹைஸ்கூல் டீச்சர் ஒரு புனித வெள்ளியன்று ஒரு குளத்தின் அருகேயிருந்த அடர்ந்த காடுகளுக் கிடையில் இறந்து கிடந்தாள். இறந்த பிறகும் அன்னம்மா அழகுட னேயே இருந்தாள். புற்களின் மீது, துண்டு கட்டிக்கொண்டு, யாரோ தாங்கிப் படுக்க …

>>

பால் சக்கரியா/ யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்

ஐயா, எத்தனையோ நூற்றாண்டுகள் பழமையான ஒரு பெரிய நிறுவனம் தான் யேசுபுரம் பொதுநூலகம். இந்த நிறுவனம் இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலை தொடர்ந்தால் இது தாமதமின்றி அழிந்து விடும். அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் மேலான கவனத் திற்காக யேசுபுரம் நூலகத்தைப் …

>>

லாங்ஸ்டன் ஹியூஸ் /சோர்வடைதல்

தமிழில் : க. மோகனரங்கன் உலகம் நல்லதாகவும்அழகானதாகவும்கனிவுடையதாவும்மாறுவதற்காககாத்திருந்ததில்மிகவும் சோர்ந்துவிட்டேன்,நீங்களும்தான் இல்லையா?நாம் ஒரு கத்தியை எடுத்துஇந்த உலகத்தைஇரண்டாக வெட்டுவோம் –தடித்த தோலுக்குள் புழுக்கள்எதைச் சாப்பிடுகின்றனஎன்று பார்ப்போம்.

>>

தாவோ ஒப்பந்தங்கள்(ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல்)

மூலவர்:ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் தண்ணீர் மலை பிரிவின் மேல் நோக்கி емес, கடல் இணைவின் கீழ் நோக்கி பாய்கிறது. ஆண் மற்றும் பெண் ஒருவருக்கொருவர் கீழ் நோக்கிய பாதையில் பயணிக்கிறார்கள்.அவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒட்டிக்கொண்டு, எப்போதும் …

>>

நாகேந்திர பாரதி/கொலு பொம்மை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 10 ஆவது கவிதை நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தொகுப்பு -1 தத்துவம் – சாக்தம் இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொதுஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

மகாத்மா காந்தி பஞ்சாப்புக்குப் போக ஆர்வம் கொண்டிருந்த போதிலும் தடைச் சட்டத்தை மீறி அங்கே போக விரும்பவில்லை. அப்படி மீறுவதற்கு முயன்றால் பஞ்சாப்பின் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும் என்று கருதினார். ஆகையால் இந்திய சர்க்காருக்குத் தந்திகளும் கடிதங்களும் அனுப்பிப் பஞ்சாப்புக்குப் …

>>

ஜெரோம் வெயிட்மேன்/என் அப்பா இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்

தமிழில் : அழகியசிங்கர் என் அப்பாவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அவர் இருட்டில் தனியாக உட்கார விரும்புகிறார். சில சமயம் நான் வீடு திரும்பும் போது மிகவும் தாமதமாகிவிடும். வீடு முழுக்க இருட்டாக இருக்கும். என் அம்மாவை உறக்கத்திலிருந்து எழுப்ப …

>>

இராஜாமணி/நிலவும் மலரும்

நிலவும் மலரும் – சிறுகதைத் தொகுப்புபற்றி, சிறந்த எழுத்தாளரும், வாசகரும், விமர்சகருமான திரு.ராஜாமணி அவர்களின் மதிப்பாய்வு (Spoiler alert)+++++++++++++++ எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் 21 சிறுகதைகள் கொண்ட நிலவும் மலரும் என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பு அனுபவத்தை. தந்தது.இந்தத் …

>>

நாகேந்திர பாரதி/ நம்பிக்கை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 9 ஆவது கவிதை வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் …

>>

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன்

‘எழுத்து’ காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் தனிமனித அக உளைச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், விரக்தி, மரணம், காமம் போன்ற விஷயங்களை மட்டுமே கவிதைப் பொருள்களாக எடுத்தாண்டார்கள் என்று குறை கூறப்படுவது உண்டு. அது தவறான மதிப்பீடேயாகும். சோதனை ரீதியாகப் புதுக்கவிதைப் படைப்பில் ஈடுபட்டவர்கள் …

>>

எஸ்ஸார்சி/முரண்

18/7/2025 அன்று எஸ்ஸார்சி வாசித்த பத்தாவது கவிதை நம் கஷ்டம் நம்மோடுகள்ள விழியாய்மார்க்சியர்கள்.அநேகமாய் மார்க்சியர்கள்முழுவதுமாய்பெற்ற மக்களைமார்க்சுக்குத் தெரியாதபடிஒளித்துக் கொண்டுமார்க்சின் தலைமுறைகள்எப்படியோ ஜெர்மனியில்.தமிழ் மண்ணில்தாய்மொழியைதமிழ்ச் சொல்லை மறந்துபோய்உதிர்த்தாலும்சொல் ஒன்றுக்கு ரூபாய் பத்து அபராதம்மகனுக்காய் மகளுக்காய்கட்டும் எனக்குத் தமிழ்எழுத்தாளர் மையத்துத்தலைவர் மகுடம்அப்பள்ளி தாளாளர் தயவில்.பற்கள் …

>>

சிவசங்கரி/அப்பா

5 ஆதி நாளையிலிருந்தே புதுசுபுதுசாய் பரிசோதனைகள் செய்துபார்ப்பதில் அப்பாவுக்கு ஏக விருப்பம்; என் தலை தொடங்கி, மின்சார மோட்டார்கள், இயந்திரங்கள், பப்பாளிச் செடி வரை எல்லாம் அவரின் பரிசோதனைக்கு உள்ளாகி, வெற்றியும் பெற்றிருக்கின்றன.‘உன் தலையா?’ என்று வியக்காதீர்கள்! நானே நடந்ததை விளக்கிவிடுகிறேன்.அப்பா …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் -4

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.அதைப் பார்த்த பின்னரும்…நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை …

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 124

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ( 25.07.2025) –மாலை 6.30 மணிக்குஅதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 124 ஜெயன் கோபாலகிருஷ்ணன் கதைகள் பேசுவோர் : அன்புடன்அழகியசிங்கர்9444113205 Please …

>>

மரகதப்பூக்கள்(விலியம் வார்ட்ஸ்வொர்த் எழுதியது)

நீலவானில் ஒரே மேகம் போலத்தனியாக அலைந்தேன் நான்,மலைத் தாழ்வுகளின் மீது,மிதந்தேன் வெளிச்சமான விண்ணில்;அப்பொழுது திடீரெனக் கண்டேன்,தங்க மரகதப்பூக்கள் கூட்டமொன்றை!ஏரிக்கரையில், மரங்களின் கீழ்,தாலாட்டிக் காற்றில் ஆடியன. மெழுகிய விண்மீன்கள் போலவே,பால் பாதையில் மின்னுகின்ற;முடிவின்றி விரிந்துள்ள வரிசையில்அழகாய்நின்றன உவட்டத்தில்:பதினாயிரம் பூக்கள், ஒரே பார்வையில்உற்சாகமாய் தலை …

>>

ஜெ.பாஸ்கரன்/குவிதம் குறும்புதினம் (ஜூலை 2025) மூன்று குறு நாவல்கள்!

புத்தக அறிமுகம்: 21: “பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும்’ புத்ர’, ‘அபிதா’ இரண்டும் என்னை உறிஞ்சி விட்டன” – லா ச ரா. அவரது ‘விரும்பி வாசிக்கப்பட்ட’ கதைகளில் ஒன்று!புற்றுக்கு பால் வார்த்து, வேண்டிப் பெற்ற …

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை …

>>

நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் …

>>

எஸ்ஸார்சி /சுயங்கள்

எஸ்ஸார்சி வாசித்த ஒன்பதாவது கவிதை வரம்பற்ற போனசோடுஊதியக் குழுவில்ஏகத்துக்கும் சாதித்ததலைவரின் வருகைதலைநகரில்ஆயிரம் ஆயிரமாய்பட்டாசு வெடித்துக்கட்டித்தழுவினர்களிப்பு மிகுதியில்முன்னிரவுக் குளிரில்புகை நெளியவேர்க்கடலை வறுத்துச்செல்பவனின் கால் பார்த்துக்கெஞ்சிக்கரைந்தபடிஅம்மணமாய் அலையும்அவளுக்கு ஐந்து வயதிருக்கும்வண்டியை நகர்த்தினான் காறி உமிழ்ந்துகூட்டமுடியுமுன்னேபோணி ஆவுணும்குறுக்காக வருது சனியன். எஸ்ஸார்சி/கவிழ்தலை – விருட்சம் நாளிதழ்

>>

அழகியசிங்கர்/வரிகள்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 8 ஆவது கவிதை) அழகியசிங்கர் / பெட்டி – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/உன்வருகையில்

(18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 7) வருகையில்குழல் விளக்குகளைச் சுற்றும்ஈசல் பூச்சிகளைப் பார்த்தேன்அது மழைக்காலம் அல்லஆனால் சற்று நேரத்தில்அங்கே மழை வந்து விட்டது வெய்யில் தாழ கிளைகளுக்குள்ஒளிந்து கொள்ளும்செம்பருத்திப் பூக்களைப் …

>>

எஸ்ஸார்சி/கவிழ்தலை

(18/7/2025 அன்று வாசித்த எட்டாவது கவிதை) உலக முதல் மனிதன் என்றார்கள்அவன் எழுத்து உலகெங்கும் என்றார்கள்அமெரிக்கர்கட்கு மிகவும் பிடித்த மாமேதை என்றார்கள்மாற்று உடைக் கூட கையில் இல்லாதஎளிமையின் திரு உரு என்றார்கள்படைத்த பெரிஸ்ட்ரோய்க்கா புத்தகத்தைத் தத்தம்மொழிகளில் ஆக்கிப்புகழ்ந்துமே பூரித்தார்கள்போப்போடு ஜோடியாய்புகைப்படத்தில் சிரித்து …

>>

கணேஷ்ராம்/சாயாவனம் (1968) by சா கந்தசாமி

சாயாவனம் நாவலைப் படித்து முடிக்க மூன்று நாட்கள் ஆகியிருக்கின்றன.மூன்று கட்டங்கள் கொண்ட விமானப் பயணத்தின் கடைசிக்கு முந்தைய ஆனால் சற்றே நீண்டதாக இருந்த கட்டத்தில் அருகில் அமர்ந்து இருந்த வெள்ளைக்காரன் நேர்த்தியான உடைகள் அணிந்து இருந்தான். என்னை விட நிச்சயமாக வயது …

>>

கப்ரியல்கார்சியாமார்க்ஸ்/உயிர்த்த துயில்கொண்ட அருமைக் கன்னி மற்றும் விமானம்

அவள் அழகாகவும், மென்மையான தோலுடன் மெலிந்த உடற்கட்டுடன் இருந்தாள். அவளுடைய கண்கள் பச்சை பாதாமைப் போல் ஜொலித்தன; அவளுக்கு நேர்த்தியான கருப்பு முடி இருந்தது, தோள்களுக்கு கீழே பாய்ந்து வந்தது. ஒரு பழமையானக் காந்தச் சாயலும் அவளிடம் இருந்தது — அவள் …

>>

சாருநிவேதிதா/ஒருநாள் அசோகமித்திரனைப்..

ஒருநாள் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தேன். ”என்ன எழுதிட்டு இருக்கீங்க?” என்று கேட்டு கொண்டே அசோகமித்திரன் எழுந்து வந்த போது அவர் கொஞ்சம் தடுமாறியதால் அவர் கையைப் பிடிக்கப் போன போது, ”இருங்க இருங்க… உங்களுக்கே ஒரு எழுபது வயசிருக்கும்… நீங்க எப்படி?” …

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

‘தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

14. படி, படி, படி! படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/ பலியீடு

தமிழில் : அழகியசிங்கர் இந்த உலகத்தில் சிலர்தான் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்களது எண்ணங்கள் அவர்களைவிடவும் விசித்திரம்.வர்சாவில் உள்ள எங்கள் வீடு, எண் 10, க்ரொக்மால்னா தெரு — அதில் எங்கள் வழிக்குடிப்பை பகிர்ந்துகொண்ட ஒரு மூதாட்டி தம்பதியர் வாழ்ந்தனர். அவர்கள் எளிய …

>>

தாவோ ஒப்பந்தங்கள்(ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல்)

மூலவர்:ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் அறிமுகம் இந்தப் புத்தகம் காதலைப்  பற்றியது. ஆனால் காதல் எங்கும் குறிப்பிடப்படவில்லை, வரையறுக்கப்படவில்லை. ஏன்? ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒரு உவமையேயாகும். அவை உருவாக்கும் அனுபவம் மறைமுகமானது. வார்த்தைகள் உண்மையான புரிதலைத் …

>>

அழகியசிங்கர் / பெட்டி

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை) அழகியசிங்கர்/ காளீ – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/பொது உடைமை

18/7/2025 அன்று வாசித்த ஏழாவது கவிதை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்வாழ் வென்னும் தத்துவத்தின் வித்தாம்பொதுவுடைமைச் சாத்திரத்தின் சின்னமாம்செங்கொடி தொட்டதால்ஒட்டிய ஞானம் கடுகெனினும்சும்மா விடாது தான்சுருங்கிப் போதல்எப்படிச் சாத்தியம்வெந்ததைத்தின்று விதிவந்தால் போகலாம்வேறெதுவும் வேண்டாம்முடிவெடு மோது நீசொத்தை மொழிசொன்னவனை.கொள்கை எலாம் அப்புறமாய். எஸ்ஸார்சி/நுண் …

>>

தங்கேஸ்/அன்பில் பூத்ததொரு மலர்

(18 . 7. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்டகவிதை 6) அன்பில் பூத்ததொரு மலர்இன்னும் கொய்யப்படாமலேயே இருக்கிறதுஎன் தோட்டத்தில் தேன் சிட்டுகள் அலகு புதைக்கவும்அணில் குஞ்சுகள் முகம் உரசவும்பனித்துளிகள் பள்ளி கொள்ளவும்மடலை விரித்தபடியே தீண்ட வரும் விரல்கள் சிந்தும் …

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை காட்டுக் கத்தாழையைச்சாடசியாய் வைத்துக் …

>>

நாகேந்திர பாரதி/தொலைந்து போனவை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை அடுப்புச் சுவற்றில்சமையல் புகையின்கறுப்புக் கோலம் மரக் …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

1963 இறுதியில் தோன்றியது க.நா. சுப்ரமண்யத்தின் ‘இலக்கிய வட்டம்’; மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது.‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன– இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக’ என்ற நோக்குடன் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /அங்கும் இங்கும்(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

13 புதுயுகத் தலைவர் ‘படி, படி, படி’ ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு நகிழ்நடை நடக்கும் பெண்

தமிழில் : அழகியசிங்கர் என் கணவர் எதையும் செய்யவில்லை; அதே ச மயம், நான் வேலை செய்கிறேன் – நான் ஒரு வழக்கறிஞர். ஆனால் “என் கணவர் எதையும் செய்யவில்லை” என்று சொல்வது தவறு. என் கணவர் உண்மையில் வேலைசெய்யவில்லை என்றாலும், …

>>

அழகியசிங்கர்/ காளீ

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை அழகியசிங்கர் / புகை மண்டலம் : …

>>

எஸ்ஸார்சி/நுண் கவிதைகள்

18/7/2025 அன்று எஸ்ஸார்சிவாசித்த ஆறாவது கவிதை உச்சிக்குப் போனால்அவிழ்வதில் சிக்கல்கொடியேற்றம் கூம்பிச்சுருங்கியது மலர்சருகாய்ப் பறந்தது இலைசலனமில்லாமல் சாணி. உண்மையே பேசித்தீர்த்தான்அரிச்சந்திரன்கஷ்டத்தில் அரசியல் வாதி. எஸ்ஸார்சி/மண் – விருட்சம் நாளிதழ்

>>

சுரேஷ்ராஜகோபால்/வேலை கிடைக்காதவன்

விருட்சம் கவிதை வாசிப்பு,18 05 2025, நான் வாசித்த, எனது ஐந்தாவது கவிதை . ஒரு குவளை தண்ணீரை கவிழ்த்தான்மற்றொரு குவளையில்,அந்த குவளை நிரம்பியது. மறுபடி அந்த நிரம்பியகுவளையை முதல் குவள்யில்கொட்டினான் கீழே சிந்தாமல். இப்படியே மறுபடி மறுபடிசெய்து கொண்டே இருந்தான்திருப்தி …

>>

எமிலி டிகின்சனின் கவிதை

தமிழில் : அழகியசிங்கர் “அவி தன் சமூகத்தைத் தேர்ந்தெடுக்கிறது”(Emily Dickinson – தமிழாக்கம்) நான் வேறு எதையும் கேட்கவில்லை,வேறு எதுவும் மறுக்கப்படவில்லை.நான் என் வாழ்வையே கொடுத்தேன்;அந்த சக்திவாய்ந்த வணிகர் சிரித்தார். “பிரேசிலா?” – அவர் ஒரு பட்டனைச் சுழற்றினார்.என்னை நோக்கியே பார்க்காமல்,“அம்மா, …

>>

அடுலானந்தா கோஸ்வாமி/மந்திரம் (The Potion)

ஆசாமி மொழியிலிருந்து ஆசிரியரால் மொழிபெயர்க்கப்பட்டது தமிழாக்கம் : அழகியசிங்கர் சார் அவர்களின் கட்டிப்புணர்ந்த சிரிப்புகள், என் தந்தையின் நடைக் கம்பி, பெனு மாமாவின் தோட்டியின் மடிப்பு, மற்றும் ஞான சைக்கியாவின் பாக்கு பெட்டி (வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாமுடன்) ஆகியவை இந்த …

>>

அழகியசிங்கர் / புகை மண்டலம் : மூன்று

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை அழகியசிங்கர்/ புகை மண்டலம் : இரண்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவன்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை போன கணம் உயிரோடு …

>>

எஸ்ஸார்சி/மண்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை மானுடம் நேசித்தமாண்பின் உச்சி.ஆப்பிரிக்க …

>>

நாகேந்திர பாரதி/வீட்டுத் திண்ணை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 4 ஆவது கவிதை பசுஞ்சாணி பூசிவிட்டுமண்ணை மெழுகி …

>>

எமிலி டிகின்சனின் கவிதை

அவன் அருகில் இருப்பது ஒரு மயக்கம்தான்;அவன் போகவில்லை எனக் கெஞ்சுகிறோம்;பழைய நூல்கள் தங்கள் வெல்லம் மூடிய தலையை ஆட்டுகின்றன,மயக்கத்தில் கவரும் வண்ணம். இதிலும், எல்லாவற்றிலும் போலவே,பெரும்பான்மைதான் வெல்லுகிறது. நீ ஒப்புக்கொண்டால் – நீ சான்றவன்;நீ எதிர்த்தால் – நீ ஆபத்தானவன்,சங்கிலியால் கட்டப்பட …

>>

சுரேஷ்ராஜகோபால்/நான் – என் குறிக்கோள்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் நான் வாசித்த நான்காவது (4) கவிதை. நான் நல்லவனாக இருக்க வேண்டும்நான் வல்லவனாக இருக்க வேண்டும்நான் உத்தமனாக இருக்க வேண்டும்நான் நேர்மையுள்ளவனாகஇருக்க வேண்டும். மற்றவர்களை மாற்றும் முயற்சியைவிடநான் மாற வேண்டும்போகும் வழியெங்கும் இடர்பாடுகளை …

>>

தங்கேஸ்/ஆசீர்வாதம்

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 4 பூக்கும்நூறு பூக்கள்கிளையை சொந்தம் கொண்டாடுகின்றனஆனால் கிளை சொந்தம் கொண்டாடுவதென்னவோவெறுமையைத்தான் ஒவ்வொரு நாளும் ஒரு மோனப் புத்தனைஅதில் தான் தரிசிப்பேன்பதிலுக்கு அவனும்ஒரு பற்றற்ற புன்னைகயை உதிர்ப்பான் மனிதர்களின் …

>>

எஸ்ஸார்சி/காலம்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 4 வது கவிதை மனிதம் புறந்தள்ளியோர்காலச் சகதியில்மனிதம் பேணியோர்நிலையாய் வரலாற்றில்ஆக்கத் தெரிந்தோர்க்குசோவியத்தில் காக்கத் தெரியவில்லைவாராது வந்தமா மணியைஓராது தொலைத்த பாவத்தைமன்னிப்பார் யாவரவர்சோவியத்துச்சிதறி சுக்கலானபோது வீசி எறியும் புத்தகக் கட்டில்செகாவ் கோர்க்கி மாயாகாவஸ்கிடால்ஸ்டாய் …

>>

கல்பனா சன்யாசி /சின்ன விஷயம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 50 அது அந்த அதி நவீன அடுக்ககத் தொகுப்பில் இருந்த ஒரு வீடு அதன்வாழ்வறை.ஒரு பக்க சுவரை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டிருந்தது மிகப் பெரியதொலைக்காட்சிப் பெட்டி.இனி தொலைக்காட்சிப் பெட்டியை ‘பெட்டி’ …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

வெள்ளி அன்று(18. 07.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 35 வது கூட்டம் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பூங்கோயில் என்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள் இரத்தின தேசிகர் என்னை அழைத்துச் செல்லும்போதே சில விளக்கங்களைச் சொல்லிச் செல்கிறார். பிராகாரத்தில் பலகல் தூண்கள் காணப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் பந்தர் போடுவதற்கு இவை ஏற்பட்டவை. இதைத்தான் காவணம் என்று சேக்கிழார் வருணித்தாராம். காவணம் …

>>

தங்கேஸ்/நிகரிலி

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 3 ஒரு மாசற்ற புன்னகைக்குநான்உலகத்தையே தந்துவிடுவேன்ஆனால் அது என்னுடையதில்லை நீ என்னுடைய பிரத்யேகமானஉலகத்தைக் கேட்டாலும்காட்டுவதற்கு ஒற்றுமில்லைவாசலில் பூத்துக் கிடக்கும்கொத்துமஞ்சள் அரலிப்பூக்களையும்அதில் தேனெடுக்கும்கருநீல தேன்சிட்டுகளையும் தவிர நான்நிலவைக் காட்டலாம்தான்ஆனால் …

>>

நாகேந்திர பாரதி/பசி அறிந்தவன்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 3 ஆவது கவிதை பத்து மணி ஆனாலேரோட்டோரம் …

>>

எஸ்ஸார்சி/அவனவன்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. பொக்கைக்கிழவிபொண்ணு பாக்கவந்தப்பஎம்மவன்குடிகூத்தி அறியான்சிகரெட்டு சீட்டுதொட்டுப்பாத்ததில்லைசினிமா கொட்டாயிலாட்டரி சீட்டுமூக்குப்பொடியோடபொயில வெத்துலதொட்டுப்பாக்காததங்கத் தொரண்ணாசோல்னா தோளிருக்ககட்டாந்தரன்னும்கள்ளிப்பலவன்னும்இடுக்குக்கு இடுக்குகூட்டம் னு சொல்லிட்டாகூசநாசமில்லாமகுஷாலா ஓடுறஆட்டுத்தாடிவச்சஅறகொறன்னு அறியாமதலைகுடுத்துமாட்டிகிட்டான் நான்கெட்ட பழக்கம்ஒட்டு னாலும்வூட்டுல மொடங்கிதெளிஞ்சப்ப …

>>

சுரேஷ்ராஜகோபால்/சுமைகள்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. *தூக்கிச் சுமந்தசுமைகளின் பாரம்தான்உடலைப் படுத்தும்மனதைப் படுத்தும். பஞ்சு பொதியாகினும்பாராங்கல் சுமையாகினும்சுமை சுமைதான்வலி சுமப்பவனுக்கே தெரியும். வாழ்வே ஒரு சுமைதான்மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டால்சுமையும் சுகமாகும்ஆனந்தம் அதுதானே. சுரேஷ்ராஜகோபால் …

>>

அழகியசிங்கர்/அந்திமழை கொடுத்த கௌரவம்..

அந்திமழை மாத இதழ் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா, சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று (19.07.2025) நடைபெற்றது. இவ்விழாவில் அந்திமழை அசோகன் வரவேற்புரை. சரஸ்வதி இளங்கோவன் முன்னிலையில் எழுத்தாளர் இமயம் அவர்களுடன் கலந்து …

>>

தங்கேஸ்/சுந்தரர்கள்

விருட்சம் கவிதை வாசிக்கலாம் நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது இரண்டாவது கவிதை பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாஎத்தான் மறவாதே நினைக்கின்றேன்மனத்து உன்னைஅப்படியே நினைக்கத்தான் முடிகிறதா உன்னை ?என் பாட்டனின் கை சாந்து இல்லாமலேயார் யாரோ என்னை அடிமையாக்கி கொள்கிறார்களே ? ஒரு …

>>

நாகேந்திர பாரதி/கருக்காத மேகம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 2 ஆவது கவிதை இந்த வருஷமும்தவறாமல் வருகை …

>>

சுரேஷ்ராஜகோபால் /மயிலிறகு

விருடசம் 18 07 2025 வாசித்த கவிதை 2 எனக்கு சிறுவயது முதல்ஒரு பழக்கம்எல்லாப் புத்தகத்தின்ஐம்பதாம் பக்கத்துல்மயிலிறகு வைத்துக் கொள்வேன்அதொரு அலாதி சுகம். நேற்று நள்ளிரவில்அனைத்தும் காணமல்போவது போலகனவு கண்டேன். விடிந்ததும் தேடவேண்டும்என்னை விட்டுபோகாது அவைகள். சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன் – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/இயற்கை

18/7/25 கவிதைக் கூட்டம் இரண்டாவது கவிதை. ஆகாயக்குடையைசல்லடை ஆக்கிபுகை கக்கி புகை கக்கிபூலகைச் சூடாக்கிபிளாஸ்டிக் புழங்கிமண்ணை ரணமாக்கிநச்சு நீராய்க்கடலைக் கெடுத்துகாடுகள் கொன்றுமணல் கொள்ளை போய்ஆறு ஏரி குளங்கள்கால்வாய்கள்பிளாட்டுக்களாய் உருமாறிமண்ணை மலடாக்கிபெரும் பேறு பெற்றவர்கள்கூசாமல் கூவுகிறார்இயற்கை முன்னால்நீயும் நானும்எம்மாத்திரம் போங்களென்று. எஸ்ஸார்சி/தேடல் – …

>>

கமலா முரளி/காலத்தினால் செய்த…

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 49 முல்லையம்மன் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது சிவப்பு நிற க்ரேட்டா ! நரேன் அத்தை பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ! திவ்யாவுக்கு வரவே இஷ்டமில்லை. ‘மிதமானது முதல் கனமான மழை பரவலாகப் …

>>

ஹெய்ன்ரிச் பெல் / சிரிப்பவன்

மொழிபெயர்ப்பு: லீலா வென்னவிட்ஸ் தமிழாக்கம் : அழகியசிங்கர் யாராவது என்னிடம், “நீங்க எந்த வேலையில இருக்கிறீங்க?” என்று கேட்டாலே, நான் தடுமாறி விடுகிறேன். நான் ஒன்று பேசிக் கொள்ள முடியாமல் லட்சணமாகச் சிரிக்கிறேன். இல்லையென்றால், பொதுவாக அமைதியாகவும், சீராகவும் இருப்பவனாக அறியப்பட்டவன்தான் …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் அவளது ஓதி எனக்குப் பொறுப்பாகிய செய்தி,எனக்குத் தெரியாத கரங்களில் ஒப்படைக்கப்பட்டது.அவளுக்கு நான் காட்டிய அன்புக்காக,இனிய சகஜன்மர்களே –என்னை மென்மையாகவே மதிக்க வேண்டுகிறேன்! யாராவது ஆக இருப்பது எவ்வளவு சலிப்பானது!நன்றாகக் கரகரக்கும் தவளை போல,தனது பெயரை நாள் முழுவதும்புகழும் …

>>

டி.வி. ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 3

நாம் உயிர் வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்து..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு …

>>

எஸ்ஸார்சி/தேடல்

18/725 கவிதைக் கூட்டம் முதல் கவிதை மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம் சுறுசுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுகோலில்கோடுகளில்லைஅறிவு அளவுகோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாறும் மாற்றும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் விண்அறிவுமண்மனம் லேசாகஅறிவு கனக்கும்பக்க மொரு …

>>

சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன்

கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் இன்று 18 07 2025, படித்த என் கவிதை:-> கோபக்காரனுக்குவேகம் சொற்களிலா?இல்லைஎதிரில் இருக்கும் மனிதன் மேலா?சொற்கள் நெஞ்சினில் புதைந்திருக்குமா தெரியாது.அடுக்கடுக்காக பாய்ந்துவரும்எதிராளி காயம் பட்டானா?துவண்டு போனானா?கவலையில்லை அவனுக்குஇவன் கோபம்வடிந்தால் போதும். தங்கேஸ்/சுமைகள் – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/சுமைகள்

விருட்சம் நடத்திய கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் இன்று (18.07 . 2025 ) வாசித்த முதல் கவிதை . நன்றி திரு. அழகிய சிங்கர் சார் அவர்களுக்கு யாரும் எங்கும்தனியாக செல்வதில்லைசில பேரை தோளில்சுமந்து கொண்டு செல்கிறார்கள்சில பேரை மனதில் …

>>

நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி முதல் கவிதை) கண்மாய்க் கரை மேட்டிலேகருத்த முனுசாமிக்குத்தேங்காய் உடைக்கணும் ஊர்க்கோயில் …

>>

பிரான்ஸ் காஃப்கா – முதல் துக்கம்

வில்லா மற்றும் எட்வின் முர்ரால் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில் : அழகியசிங்கர் கலைஞர் – இந்தக் கலை, மிகப் பெரிய வகைநிகழ்ச்சி அரங்குகளின் உச்சக் குடாநிறைகளில் பயிற்சி செய்யப்படும் இந்தக் கலை, மனிதகுலம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகக் கடினமானவற்றுள் ஒன்றாகும். அவர் தனது வாழ்க்கையை …

>>

ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அஹில்வனம் அசிக்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

>>

கே.ஆனந்தன்/குருஷேத்திரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 48 “என்ன முடிவு பண்ணிருக்கீங்க?..” எதிரில் அமர்ந்து இருந்தவன் கேட்டான்.தும்பை பூ வெள்ளையில் வேட்டி,சட்டை.உயரம்..உயரத்துக்கேற்ற உடல்வாகு.மேலே துண்டு.கழுத்தில் பத்து பவுனில் தடிமனான செயின்.கையின் அனைத்து விரல்களிலும் தலா ஒரு …

>>

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்/மகாதேவன் சிஎம்

எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் தெளிவாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவினர் உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர். எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணி கட்சியாக பாஜக தொண்டர்களும் கலந்து கொள்வது கூடுதல் பலம். பாஜக தன் …

>>

அஜய் பிரதான்/நான் இப்படித்தான்

ஒடியாவில் இருந்து மொழிபெயர்ப்பு: துர்கா பிரசாத் பாண்டா தமிழில் : அழகியசிங்கர் தவறாக நினைக்காதீர்கள்,நான் இப்படித்தான்.எனக்குதெய்வங்களோ தேவியர்களோடேஏதுமில்லை. கோவில்களை விரும்புவது மட்டும்தான். நான் முட்டாளல்ல, பேசமுடியாதவன்தான்.நான் கவனக்குறைவுள்ளவனும் அல்ல,அலைந்து திரியும் சுற்றுலாப் பயணிதான். சில நட்சத்திர ஒளி, சில இனிய இருள்அதுவே …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/டெலி விஷன்

காலை நேர பரபரப்பில் எனது மகனது சீருடையில் இருந்த டை-ஐ சரி செய்து, மகளுக்கு தலை வாரி, இருவருக்கும் தண்ணீர் பாட்டில் நிரப்பி, அவர்களை குடியிருப்பின் வாயிலுக்கு பள்ளி வாகனத்தை பிடிக்க அனுப்புவதற்குள் எனக்கு போதும்போதுமென்று ஆகிவிட்டது. அதற்குள் எனது வாட்ஸ்அப் …

>>

ஸ்ரீரங்கம் இரம.முரளி/தாய்மை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 47 …………………………… என்னவோ பெத்த தான் பிள்ளங்கன்னு நெனக்கற பெண்டுக மத்தியில இவ வித்தியாசமானவ…அப்ப நாங்க‌ இரயில்வே காலனில குடியிருந்தோம். அதுவும் பெரிய காலினில. எங்கப்பாரு கார்டு.அந்தம்மா ஞானத்தோடு …

>>

காஞ்சீபுரம் புனித நகரமாகும்

காஞ்சீபுரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனித நகரமாகும். இது “தேவார பாடல் பெற்றத் தலங்கள்”, “பஞ்சபூத ஸ்தலங்கள்” மற்றும் “108 திவ்யதேசங்களில்” பலவற்றைக் கொண்ட ஒரு முக்கியமான ஹிந்து தீர்த்தஸ்தலம். இங்கே ஐந்து முக்கியமான கோவில்கள் குறித்த விளக்கங்களை தமிழில் …

>>

சிவசங்கரி / அப்பா

4ஏற்கனவே, முன் அத்தியாயத்தில் கூறினதுபோலவே ‘ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸ்’ ஸ்டேன்ஸ்’ என்கிற வெள்ளைக்காரரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு பஸ் ஒன்று வாங்கி அதைப் பழனி-பொள்ளாச்சி சாலையில்ஓட்டி, பின்னால் பிரம்மாண்டமாய் வளர்ந்த மோட்டார் தொழிலுக்கு அப்பா காலடி எடுத்துவைத்தபோது அவருக்கு வயது 27 தான்.அப்பா …

>>

26வது இசை நிகழ்ச்சி

நல்ல நல்ல நிலம் பார்த்து என்ற தலைப்பின் கீழ் 26வது இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (19.07.2025). பல பாடகர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

எனது மிக மோசமான நாட்களின்ஒன்றான இன்றுஎன் செல்லப் பிராணியைத் தேடிப்போனேன்நான் சாத்திக்கொண்டு படுத்திருந்தஅறையின் கதவைஅது தலையால் முட்டி திறந்துகொண்டுஎன்னிடம் பாய்ந்து வந்தது இன்று அதன் கண்களில்என்மீதான விசுவாசத்தைக் காட்டிலும்என் மீதான அன்பைக் காட்டிலும்என் மீதான கருணையே மிகுந்திருந்தது என் செல்லப் பிராணிஎப்படியோ …

>>

அழகியசிங்கர்/புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ …

>>

மனதும் பட்டாம் பூச்சியும்/தங்கேஸ்

மனசு போகும் வழியைஓவியம் தீட்டினேன்ஒரு பட்டாம் பூச்சி பறந்து சென்றதுஒரு மலரில் போய் அமர்ந்தது மலர் அதை புறம் தள்ளியதுபட்டாம் பூச்சி முள்ளில் போய் தன்னை கழுவேற்றிக் கொண்டுகுருதியில் துடித்தது இப்போது பூ மெல்ல குலுங்கியதுபிறகு துடி துடித்தது காற்றில்நகர முடியவில்லை …

>>

ரவி அல்லது/புகை மண்டலம்

அழகிய சிங்கருக்காகக ஏதோவொன்று இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅது பிறப்பெனசொல்லப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.பள்ளிக்கான தேடலில்படிக்கும் கௌரவம்அரங்கேறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅதுபருவமெய்தியதாககூறப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது .அதுவருவாய்கள் ஈட்டும்வாழ்க்கையாக மாறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.இதுதான்துணையெனகூத்தொன்றுநடந்தது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.அதுஅடுத்த தலைமுறைக்குஅடித்தளமிட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்போலவேஒன்றுஎனக்கு முன்உலவியதால்உள்ளம் மகிழ்ந்தது இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்பிற்போக்கென புரிந்து பிள்ளைமுற்போக்கு …

>>

அழகியசிங்கர்/அசிக்காடு சிவன் கோயில்

கொஞ்ச நாட்களாய்எதாவது சிவன்கோயில் போகவேண்டுமென்றுநினைத்துக் கொண்டிருந்தேன்எதுவும் சரியாகப் படவில்லைஆனால்மனதில் சிவன் கோயில்குடி இருந்ததுஅசிக்காடு வந்தவுடன்சிவன் கோயில் கண்டுபிடித்து விட்டேன்அமைதியின் வடிவம்எங்கள் முன்சிவன் தெரிந்தார்அவர்முன் நான் தெரிந்தேன்அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லைம்..உண்மைதான்

>>

சசிகலா விஸ்வநாதன்/ஏதோவொன்று

இத்தனை நாட்கள்ஏதோவொன்று என்னை உந்த, ஏதோவொன்று என்ன, எனஅறியாமல்; ஏதோவொன்று,ஏதுவாய் இருந்தாலும் என்ன, ஏதோவொன்று, என வாழ்ந்தேன். ஏதோவொன்று எனஅனைத்தையும் சுகித்தேன். ஏதோவொன்று, அலுப்பு தட்ட, ஏதோவொன்றுவேண்டும் என, ஏதோவொன்று, எது எனத் தேட, ஏதோவொன்றுஎன்னை என்னவோ செய்ய, ஏதோவொன்று என்னை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் கவிதை

ஏதோ ஒன்று நினைந்துகற்பனை செய்துகேட்டு விடலாம் என்றுகேட்காமலே இருந்துஏதோ ஒன்று நெருடிகொண்டுபெரிய குழப்பமாகஏதோ ஒன்று உலுக்கியதுஏதோ ஒன்று தடுத்துஏதோ ஒன்று உதடு வரை வந்தும்ஏதோ ஒன்று சொல்லாமலே.

>>