திருப்பூர் கிருஷ்ணன்/இ.பா.வுக்கு வயது 96
*பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு 95 வயது நிறைந்து 96 வயது தொடங்குகிறது. அதற்கான பிறந்த நாள் விழா ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடைபெற்றது, இ.பா. அன்பர்கள், அவரது நாடகத்துறை மாணவர்கள் என்று பலர் கூடினார்கள். அவர் புதல்வி திருமதி …
>>