ஆ.இளம்பரிதி/இரண்டு படங்கள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பச்சை நிறைந்ததென் வீடுபாகை, புடலை, அவரை, முலாமெனஅடுக்கிச் சொல்லலாம்முயல், புறா, முட்டைக் கோழியும்அன்பால் வளர்க்கப் பட்டதுவேலி வளர்த்து பாதுகாப்போடுவிடுமுறை மகிழ்ச்சி குப்பையில் தெரியஞாயிறு தோறும் வளர்ந்ததை வெட்டுவார் அப்பா. …

>>