அழகியசிங்கர் /வீரன் நாமம் வாழ்க..
நான் பெரிய பக்தன் இல்லைஆனால் என் கிராமத்தில்வீரன் என்ற தெய்வம் குறித்து ஆச்சரியப்படுகிறேன்! முன்புநான் கொண்டு வந்தபுத்தகங்கள்அமோகமாக விற்க வேண்டுமென்று விண்ணப்பத்திக்கொண்டேன் வீரனிடம்! பின்அதை நானும் மறந்துவிட்டேன்வீரனும் மறந்து விட்டார்! சமீபத்தில்நான் எழுதிய கதை ஒன்றைபத்திரிகை ஆசிரியர் வீரன் கோயில் என்றுமாற்றி …
>>