ஜெரோம் வெயிட்மேன்/என் அப்பா இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்
தமிழில் : அழகியசிங்கர் என் அப்பாவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அவர் இருட்டில் தனியாக உட்கார விரும்புகிறார். சில சமயம் நான் வீடு திரும்பும் போது மிகவும் தாமதமாகிவிடும். வீடு முழுக்க இருட்டாக இருக்கும். என் அம்மாவை உறக்கத்திலிருந்து எழுப்ப …
>>