போடோ சிறுகதை
சனில் குமார் பிரம்மா/ஆர்கி ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா தமிழில் இராம. குருநாதன் தன்னைப் பற்றித் தானே நினைத்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியைப் பார்க்கிறபோது- அடிக்கடி தலை சீவிக்கிறபோது- இளைஞர்கள்கிட்ட இப்படி ஒரு பழக்கம். பங்கரபா என்ற இடத்தைச் …
>>