செல்வராஜ் ஜெகதீசன்/ உள்வாங்கும் உலகம்

“காபி டீ ஏதாவது வாங்கியாரவா சார்…?” என்ற முனுசாமியின் குரலால், படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன். கண்களோடு மொத்த உடம்பும் உள்ளொடுங்கிய உருவம். கண்ணனின் அப்பா வயதுதான் இருக்கும். இந்த வயதிலும் இரவுநேரக் காவலாளியாக வேலை செய்ய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்ட

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – சிறப்பாக ( 27.06.2025) –மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 122 பிரபாகரன் சணமுகநாதன் கதைகள் பேசுவோர் : அன்புடன் …

>>

கிரிஜா ராகவன்/தோசை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை அம்மா ஒரு நாள் தோசை கேட்டாள்காரியம் ஆயிரம், காரணம் ஆயிரம்சும்மா இரேன் தோசைதான் குறைச்சல்அடக்கி விட்டேன் அன்று, அவளும் மறந்தாள்.அடுத்த முறை கேட்ட போதுமாவு வாங்க மறந்து போய் இருந்தேன்.மீண்டும் ஒரு நாள் அன்றும் …

>>

கோபி கிருஷ்ணன்/இயக்கம்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் பிரபஞ்சத்தில் என்றோஒரு துகள்ஏன் என்று தெரியாதுஆனாலும்உருவெடுத்தது. காலம் உருள,துகளும் உருண்டது.பிற துகள்களுடன்உரசிமோதி, கலந்துசில உறவுகள், உணர்வுகள்பிரமைகள், அர்த்தங்கள் அனர்த்தங்கள்லட்சியங்கள் கொள்கைகள் வெறும் மாயைகள்உணர்வுகளில் சிக்கல்கள்முரண்படல்கள்ஒதுங்குதல்ஒதுக்குதல் சுமுகம் இணக்கம் வித்தியாசம் …

>>

கிரிஜா ராகவன்/அம்மையால் ஆன பயன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 39 “போவோமா ஊர்கோலம்…பூலோகம் எங்கெங்கும்” என்று மங்களா ஆரம்பிக்க… மற்ற பெண்களின் குரல் தொடர ஒரே கலாட்டாவாக இருந்தது அந்த வண்டி. “கடைசில நிஜமாவே கிளம்பிட்டோம்டீ..” சந்தோஷத்தில் துள்ளினாள் …

>>

ரா. ஸ்ரீனிவாஸன்/சூரியனைத் தவிர

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் சூரியனே, நீ உதயமாகும் பொழுதுஉன்னைத் தவிரநான் வேண்டுவதுவேறு எவருமில்லை.நான் உன்னுடன் உதிக்கின்றேன்இரவு வந்து கவிழ்கிற வரைஉன்னுடனே இருக்கின்றேன்வீழ்கின்றபோதுநீ எழுதுகின்றவண்ண வண்ண ஓவியத்தைநானும் எழுதியபடி நீ மறைகின்றாய்மலைகளுக்கும்கட்டிடங்களுக்கும்ஒவ்வொன்றிற்கும் அப்பால் நீ …

>>

S. அர்ஜுனன் / சந்தேகக் கோடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 38 இறுக்கமான பணி முடித்துத் தளர்வாக மாலையில் வீடு திரும்பிய அருணா, வீட்டின் அழைப்பு மணியை அழுத்த..“அம்..மா..” மகிழ்ச்சியாகக் கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டான் மகன் ஆரவ்.தன் மனதை …

>>

தங்கேஸ்/தவளைகள்

மொழியின் அதிகபட்ச சாத்தியமேமௌனத்தில் குதிப்பது தானே பேசி பேசியே கெட்டவர்கள் தான் அதிகம்அல்லது கெடுத்தவர்கள் பொதுவாக பிசாசு வளர்ப்பதுஅவ்வளவு ஆபத்தானதுகுரங்கு குட்டி போல் தாவி வந்துநம் மீது ஒட்டிக் கொள்ளும்தோளில் சுமந்து கொண்டுதிரிபவர்களை கேளுங்கள்ஒவ்வொருவனும் பிறவிக்கவிஞனாக இருப்பான் செய்யுள் பாட வந்து …

>>

விஞ்ஞானி/கரையை தேடி

வீட்டுக்குள் மழை வெள்ளம்படியேறி மாடியை எட்டிப்பார்த்தது அங்கிங்கெனாதபடி எங்கும்நீரில் மிதந்தன பொருள்கள் ஏரிப்படுகையில் மனைவாங்க வேண்டாம் என்றதாத்தாவின் படம்ஒரு பக்கம் மிதந்தது இன்னொரு பக்கம்ஏரி ஊராகி இத்தனை வருடங்கள் வராத தண்ணீர்இனி மேலா வர போகுதுஎன குறைந்த விலைக்குஇடம் வாங்கி வீடு …

>>

வே.கல்யாண்குமார்./நான்கு நாய்க்குட்டிகள்.!

எங்க வீட்டுத் தோட்டத்திலே.. இன்று நாய்குட்டி போட்டதடி.!நான்கு குட்டிப் போட்டதடி அதுநாலும் நாலு வண்ணமடிவெள்ளை நிறத்தொருக் குட்டி..என் வீட்டுக்குள் வந்து விளையாடுதடி..செல்லம் சிவப்புநிறக் குட்டி..பல சேட்டைகள் செய்து காட்டுதடி..கள்ளக் கருப்புநிறக் குட்டி..என் காலைச்சுற்றிக் குதிக்குதடி.. சுட்டி..!மெல்லக் கண்திறந்துக் குட்டி..எம்மை மெய்சிலிர்க்க வைக்குதடி …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/போரும், பசியும்

ஆதிமனிதன் குகையில்வாழ்ந்தான்,விலங்குகளோடு போரிட்டான்உணவும்,தற்காப்பும் நோக்கமானது.. குழுவெனக் கூடிய வேளைதலைமைக்குநேரிட்டது பகையும், போரும். நாகரிகம் தொட்டவேளைநாடு,நகரம்பிடிபட, மணிமுடி தேடவந்ததுசண்டை சச்சரவு. மண்ணுக்கும், பொன்னுக்கும்மட்டுமல்லப்பெண்ணுக்கும் பெரும்போர்குருசேத்திரம்இன்றும் சான்று. அன்றும்,இன்றும், என்றும்தன்னலம்ஒன்றே போரின் ஆணிவேர் பொற்காலமென வரலாறுசொல்லும்சங்க்காலத்திலும் போரின்விளைவேபொதுப்பெண்டிர் எனில்மறுப்புண்டோ ?. வசியும், வளனும் அழிக்கும்,பசியும்,தீங்கும் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கற்பகத்தின் பூங்கொம்பு திருவாரூர் என்றவுடன் நம் மனக்கண் முன் என்னென்ன காட்சிகளெல்லாம் தோன்றுகின்றன. வழிவழியாகச் சோழ மன்னர்கள் ஆட்சி செலுத்திய ராஜதானி. “சோழவளநாடு சோறுடைத்து’ என்ற முதுமொழிக்கிணங்கத் தமிழ்நாட்டுக்கு நடுநாயகமாக விளங்கும் நெற்களஞ்சியம். இசையும் நாட்டியமும் வளர்த்த கலை நகரம். சங்கீத …

>>

ரவி ஜி/நிழல் என்கிற நீ…!?

(ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை) விரியும் இரவில்நிலவுக்குப் போட்டியாய்எரியும் தெருவிளக்குகள்கம்பங்களின் வரிசையைமாறி மாறி முந்துகிறோம்கண்ணாமூச்சி ஆடுகிறோம்நானும் நிழலுமாய்இணைந்து நடந்த நீஎதிராகிக் கடக்கிறாய்இடமாறு தோற்றப் பிழையாய்நிழலும் நீயும்

>>

அ. கௌரி சங்கர்/ ஏரிக்கரையும் 80 சவரன் நகையும்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 37 சென்னை, வேளச்சேரி ஏரிக்கரை.இரவு மணி 1.00 என்பதால், மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. ஏரியின் பாதி பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பல வீடுகள் தங்களை காண்பித்துக்கொண்டு இருந்தன. இருளில் ஒரு …

>>

நா.கிருஷ்ணமூர்த்தி/காணாமல் போகிறவர்களும் மறக்கப்படுபவர்களும்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை வயதானவர்களைக் காணோம் எனஅங்க அடையாளங்கள் அணிந்திருந்தஆடை விபரங்கள் தரப்படுகின்றனகாணாமல் போனதற்குச் சொல்லப்படுவதுமறதி அல்லது மனவியாதிஉண்மையான காரணம் அரண்மனை ரகசியம்காணாமல் போனவர்கள்கிடைத்த விவரமும் தெரியவராதுஎது எப்படியோ காணாமல் போகிறவர்கள்போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்இதனூடே சமகாலத்தில் பலரால்பாராட்டப்பட்டவர்களுள் ஒரு …

>>

சுரேஷ் ராஜகோபால்/பரசுவின் ஆடம்பரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 36 வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் பரசு என்ற பரசுராமன்.அவன் கண்ணெதிரே கடந்த காலம் கடந்து போனது.அந்தக் காலத்திலே, அம்பது வருடத்துக்கு முன்பு , அப்பாவுக்கு வருமானம் கம்மி. …

>>

எஸ் வி வேணுகோபாலன்/நிற்காது பெய்யும் மழை

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சோவென்று கொட்டத் தொடங்கியமழையிலிருந்து தப்பித்துமழைக்குள் புகுந்துமழையை ஏய்த்துமழையின் விலகிமழையை மழையால் கடந்துமழையைக் கொண்டாடிமழையோடு ஓடிமழையின் கைப்பிடித்து நடந்துமழையோடு வந்து சேர்ந்துமழைக் கையால் தட்டியகதவைத் திறந்துஅலறிப் பதறிகைத்துண்டு கொண்டு வந்து‘இப்படியா எங்கும் ஒதுங்காதுநனைந்து வருவாங்க’ என்றபடிவசவுகளைத் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் ‘- வெள்ளி மாலை

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 34வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. கலந்து கொள்பவரகள் ஒவ்வொருவரும் 10 கவிதைகள் வாசிக்கவேண்டும். …

>>

ஜெ.பாஸ்கரன்/சின்ன அண்ணாமலை என்னும் “உற்சாக எரிமலை”

பேராசிரியர் வ.வே.சு.வின் தமிழ் வளர்த்த சான்றோர் தொடரின் 79 வது நிகழ்வில், திரு சின்ன அண்ணாமலை பற்றி வ.வே.சு.வுடன் உரையாடியவர் திரு நல்லி குப்புசாமிச் செட்டியார்! பதிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், விடுதலைப் போரில் துப்பாக்கி சூடு கண்ட தியாகி, பத்திரிகை ஆசிரியர், …

>>

அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 35 அக்கக்கா குருவியின் விசில் சத்த ஓசை கேட்டதும் விழித்தாள். அந்த ஒலியில் உறக்கத்தில் உள்ளவர்களை கயிறு போட்டு இழுக்கும் யுக்தி இருக்கும். கரிச்சான் குருவிகள் விட்டுவிட்டு கூவிக் …

>>

திண்டுக்கல்சமையல்

உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு…… அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/அன்பு மன்னிப்புக் கேட்கும்

அன்பு மன்னிப்புக் கேட்கும்!திருப்பூர் கிருஷ்ணன்………………………………….*நடிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் …

>>

சுஸ்ரீ/ நினைச்சது ஒண்ணு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 34 இந்த வருஷம் எங்க ஆபீஸ் மேகசின்ல நான் எழுதினதை போட்டிருக்காங்க.என. மனைவி சுசிலாவும் அதைப் படிச்சிட்டு,”ஓகோ இத்தனை நடந்திருக்கா? திருட்டுக்கொட்டு ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி நம்ம …

>>

செந்தமிழ்பாரதி/தெரிந்தால் கூறுங்கள்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சின்ன மழைச் சாரலில்சிட்டுக்குருவிகள் குளித்துச்சிறகுகளை உலர்த்திவிட்டுக்காற்றில் மிதக்கிறது.பாலைவனம் பூப்பதற்குக்கண்ணீர்விடும் மேகங்கள்கடலை நிரப்பிவிட்டுகரிசல் காட்டில் அழுகிறது.ஓடைகளைஅறுத்து அருவியாக்கிஆறுகள் முளைத்தனவேகாடுகளைக் கடந்ததுகடலில் கலந்தனவே!மாதவிடாய் இல்லாமல்வயசுக்குவந்த பூக்கள்ஒருநாள் ராணியாக வாழ்ந்துசாவதைப் பாருங்கள்.உலக வரைபடமே தெரியாமல்பயணிக்கும் பறவைகள்யாரை நம்பி சிறகைவிரிக்குதுதெரிந்தால் …

>>

அசோகமித்திரன்/78

இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கிறது. ஆனால் தொகை இவ்வளவு பெரிதில்லை. எல்லாம் ஒன்று, ஐந்து, பத்து தான். ஆனால் இப்போது ஒரேயடியாக எழுபத்தெட்டு வாங்கி நூறு ரூபாய் நோட்டை மாற்றிப் பாக்கிப் பணம் ரூபாய் காணோம். பாத்திரச் சீட்டும் கொடுத்து மருந்தும் …

>>

தர்மராஜன் குமார்/பத்து கவிதைகள்

20/06/2025 அன்று நடைபெற்ற விருட்சம் நடத்திய “கவிதை வாசிக்கும்” நிகழ்ச்சியில் நான் வாசித்த பத்து கவிதைகள். (1)முயற்சி: முட்டி முட்டி பார்க்கிறேன்முட்டி மோதி பார்க்கிறேன்முக்கனிச்சாறு போல்கவிதையை நான்இங்கு தரமுக் கண்ணன் மைந்தனேநீரே முன்னின்று அருளுமையா. (2)நீர் தாகம் தனை தீர்க்கும் நீ …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/கடவுளின் குழந்தை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 33 டாக்டர் பிரகாஷ்…அந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்.நல்ல கைராசியான மருத்துவர் என பெயர் எடுத்தவர்.வயது 35 க்குள் தான்இருக்கும்.அவருக்கு கீழே மூன்று மருத்துவர்கள்.மூன்று செவிலியர் என ஒருகுழுவே …

>>

நாகேந்திர பாரதி /கவிதைகள் பத்து

(இன்று அழகியசிங்கரின் சொல் புதிது ஜூம் நிகழ்வில் வாசித்த கவிதைகள் பத்து . எனது கவிதைத் தொகுப்பு மின்கவிதைப் புத்தகம் ‘இருட்டின் வெளிச்சம் – நாகேந்திர பாரதியின் கவிதைகள் – தொகுப்பு 85 லிருந்து) கவிதைகள் பத்து இரக்கம் ஓரக் குடை …

>>

ஆர்க்கே/சுமைதாங்கிகள்

சில புஜபல பராக்கிரமசாலிகளின்விழிச்சிவப்பில்கோஷத்தில்வேஷத்தில்கவன ஈர்ப்புகளில்கவனத் தவிர்ப்புகளில்நியாய அநியாய பங்கெடுப்பில்அநியாய நியாய புறக்கணிப்பில்பதறல்களில் பாராட்டுகளில்கதறல்களில் களிப்புகளில்காலப்போக்கில்தெரிந்தே விடுகிறது–அவர்கள் சுமந்துநின்றது நிற்பது நிற்கப்போவதுஉற்சவப் பல்லக்காஉறைநிலைப் பாடையா என்பது!

>>

அப்புசிவா/மீள் கதைகள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 32 ஒன்று “பொழுதன்னிக்கும் செல்லு, அப்படி என்னதான் இருக்கோ அதுல… கொஞ்சமாவது இந்த உலகத்துக்கு வரானா பாரு” என்று எப்போதும் போல ஆரம்பித்தார் செல்வராஜ்.“எல்லாம் படிச்சு மார்க் வாங்கறான், நல்லபிள்ளையா …

>>

செந்தில் பிரசாத்/கவிதை கூத்து

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சல்லடைப் போட்டுசலித்துப் பார்த்தேன்…எழுதியதில் போட்டிக்கு என்றுகவிதை தேறவில்லை. சிந்தனை கழுவிபுதுப்பித்து பார்த்தேன்…போட்டிக்கு எழுதிய எந்தகவிதை தோதுமில்லை. தனிமையின் மகிழ்ச்சி துணையில்எழுத எத்தனித்துப் பார்த்தேன்…போட்டிக்கு என்று எழுதக்கவிதை ஏதுமில்லை. பக்கத்துக்குக் கவிஞரின் காகிதத்தைஎட்டியும் பார்த்தேன்…போட்டிக்கு என்று …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 25.04.2025 – 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இது நிகழ்ச்சி எண் – 115 – இந்த நிகழ்ச்சியை காணோளியில் கண்டு ரசியுங்கள். லட்சுமிஹர் கதைகள் மெழுகு – …

>>

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் /தீர்வு

.அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 31 ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் H. நஸீர். (H.NAZEER) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது …

>>

அறிவுச்செல்வன்/ ‘பார்த்த’ சாரதி

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 30 அந்தக் கம்பெனியின் கிளார்க் வேலைக்கு விண்ணப்பித்திருந்த செல்வராஜ் காத்திருந்தான்.இண்டர்வ்யூ செய்யும் மூவர் குழு, நேர்காணலுக்கு அவனை உள்ளழைக்குமுன் அவன் ஃபைலைப் புரட்டியது.அவனது கல்வித் தகுதிகளும், மார்க் ஸீட்களும், பிற …

>>

அழகியசிங்கர்/புத்தகம்..புத்தகம்..புத்தகம்

சமீபத்தில் நான் படித்த புத்தகம் காகித மாளிகை என்ற முப்பாள ரங்கநாயகம்மவின் நாவல். இதைத் தற்செயலாக படிக்க நேர்ந்தது. என் நூல் நிலையத்தில் எதிர்பாராத விதமாய் கரையான் வந்து சில புத்தகங்களை நாசம் செய்து விட்டது. அந்தத் தருணத்தில் புத்தகங்களை மாற்றி …

>>

மைதிலி சம்பத்/விசில்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 29 என்ன பாட்டு பாடணும்?”‘ஏரிக்கரையின் மேலே’ பாடுங்களேன் ” என்றாள் கண்களில் நீர் மல்க.மயில்வாகனன். வாயைக் குவித்து காற்றை வெளியே ஊதினால் காற்றாகவே வந்தது.. அடப் பரிதாபமே ! எத்தனை …

>>

எஸ்.எல். நாணு/எழுத்தாளன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 28 அந்த இலக்கியக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் சுமார் ஆறடி உயரம் நீண்டிருந்தார். மாநிறம். லேசாக முதுகில் தட்டினால்கூட இரண்டாக உடைந்து விழக்கூடிய மெலிதான தேகம். ஓரிறு வெள்ளிக் …

>>

நாகேந்திர பாரதி/அப்பா

வட்ட எருவை வைத்தபோதுஎட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை இந்த முகத்திற்கு இறுதி நாளாஇனிமேல் இல்லையா எழுந்து நடப்பது வரப்பில் நடந்த கால்கள் எங்கேநுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கேசுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே ஒவ்வொரு முறையும் பிரியும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அப்பா

அப்பாவின் பெயர்கிருஷ்ண மூர்த்திஎன்றுயாருக்கு தெரியும்?ப்ரூக் பாண்ட் ஐயர்லேடிஸ் பைக் ஐயர்டீ கார ஐயர்என்பவரை மதுரை ஜில்லா முழுதும் அறியும். காடு மேடெல்லாம்இரவும் பகலும்தேயிலை விற்பனையாளராக பணி.வெயிலும் அறியாமல்மழையும் அறியாமல் டீ கடைகளில்‘ ப்ருக் பாண்ட் டீத்தூளை’ சப்ளைசெய்து தூள் கிளப்பினார் டீ …

>>

அனங்கன்/அப்பா

அடிக்கடி உதிர்த்த சொற்களில்லை…ஆனால் அடிமனதில் இருக்கிறது.நீயும் கோவலன்தான்…என்தாய் கண்ணகிக்கு குழந்தையாய் நானிருந்தேன்.உன்னிடம் கற்றுக்கொண்டதுஎப்படி வாழக்கூடாது என்பதுதான்.தந்தையர் தினத்தில் எத்தனையோ நினைவுகள்…அவரவர் தந்தையை உயர்த்திப்பிடித்திருக்கும்.எனக்கும் இருக்கிறது…நீ என்னை அடித்ததில்லை….திட்டியதில்லை.எல்லோருக்கும் எல்லாத்தந்தைகளும்கைபிடித்துச்சென்றதில்லை…அதுவாய்க்காத குழந்தைகள்எத்தனை எத்தனையோ…ஆயிரம் இருக்கட்டும்..என்பிறப்பு அவதாரமில்லை…சாதாரணம்…மிகச்சாதாரணம்.என்னைக் கலைக்காமல் காத்துநின்றாயே…அதற்காகவே ஒருகோடி வணக்கங்கள்.♦

>>

விஞ்ஞானி/அப்பா

அந்த தத்துவ மேதையிடம்உங்கள் அம்மா அப்பா பற்றியஉங்கள் கருத்து என்னஎன்று கேட்டனர் என் இதயத்தில் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பதுகடவுள் என்றார் அப்ப உங்கள் அப்பா என்றனர் என் இதயத்தில் அப்பாவுக்குபக்கத்தில் இருப்பதுஅம்மா என்றார்.

>>

பி.ஆர்.கிரிஜா/அப்பா

அப்பா என்றால் அமைதிஅப்பாவின் பொறுமைஅளப்பரியதுஅன்பின் அடையாளம்பண்பின் இருப்பிடம்அப்பா எனவிளித்தால்உடல் சிலிர்க்கும்அப்பாவின் மடிஅரசவையின் அரியணைஎன் உயிரில் கலந்துஅன்றும் இன்றும் என்றும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் ! 15/06/2025

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தந்தையர் தினம்

ஒரே ஒரு தினம் மட்டுமேபோதுமா தந்தையின் பெருமை பேச? இன்று என்னுடன் நீங்கள் இல்லைஎன்றாலும் உங்களை நினைக்காத நாள் இல்லை.அப்பா, உங்கள் பாசம் கொண்ட நெஞ்சம்கண்ணில் தெரிந்த உங்கள் கண்டிப்பும்இப்பவும் பசுமை யாக நினைப்பில். குடும்பத்தின் அசையா இரும்புத் தூண் அல்லவோஎனக்கு …

>>

அழகியசிங்கர்/அப்பா

அப்பாசைக்கிளிலிருந்துகீழே விழுந்து விட்டார்மேட் இன் இங்கிலாந்துசைக்கிள்40 ஆண்டுகளுக்கு முன்வாங்கியதுஎழுந்திருக்க முடியவில்லைதெருவில் யாரோகொடுத்த பிளாஸ்டிக்நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்டீயைக் குடித்தபடிவலியுடன்இடுப்பில் எலும்பு முறிவுதிரும்பத் தீவிரசிகிச்சைக்குப் பிறகு..எல்லாம் சரியான பிறகுமுதல் விஷயமாகச்சைக்கிளைத் தானம் செய்து விட்டார் எனக்கு 60 வயதுக்குப்பிறகு சைக்கிளே ஓட்ட வரலை.

>>

சீனிவாசன் TV/மனமாற்றம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 27 அந்த காலை வேளை வெயிலும் பனியும் கலந்து மனதிற்கும் மகிழ்ச்சியாகவும் உடலுக்கு இதமாகவும் இருந்தது. சற்று தள்ளி அமர்ந்திருந்த அந்த இளம் தம்பதிகள் இருவரும் சிரித்துக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் …

>>

அழகியசிங்கர்/ அப்பாவும் நானும்

அப்பாவிற்கு 93 வயது. எனக்கும் 61 வயது. இந்தப் புதிய இடத்திற்கு வந்தபிறகு, அப்பாவால் வாசலைத் தாண்டி வெளியே நடக்க முடியவில்லை. வீட்டிலேயே நடப்பார். பெரும்பாலும் தூங்கி வழிவார். எழுந்தவுடன் தினசரிகள் வந்து விட்டதா என்று கேட்டுக்கொண்டே இருப்பார். தினசரிகளை எடுத்து …

>>

எல்,ரகோத்தமன்/அணையா தீபம்

 நீ ஏன் எங்கோபார்த்துக் கொண்டிருகுகிறாய்! வானத்தில்மிக உயரேவட்டமிடும் பறவையைஎத்தனை நேரம்பார்த்துக் கொண்டிருப்பாய்! அது தன் துணையைதேடிக் கொண்டிருக்கிறது! நான்உன்னருகில் தான்இருக்கிறேன்! மனதுள்ளேஉன்னோடு தான்பேசிக் கொண்டிருக்கிறேன்! உன் நினைவுச்சிறகுகளின் இறகுகள்ஒவ்வொன்றாய் உதிர்ந்துபோகுமுன் நீ திரும்பிப் பர்த்துவிடு! சற்றே திரும்பிப்பார்த்தால் போதும்! ஒரு வெண்ணிற மலரின்சிரிப்பில் மலர்ந்த நம் நேசம்உயிர்பித்துவிடும்! அவ்வுயிர்ப்பின் பெருமூச்சில்நம் உள்ளங்கை …

>>

வேகல்யாண்குமார்/பிள்ளைகள் உலகம்.!

சின்ன சின்னப் பிள்ளைகளே வாங்க!பள்ளிக்கூடம் திறந்தாச்சு வாங்க.!வண்ண வண்ணப்பட்டாம்பூச்சி நீங்க..வல்வராய் உயரவேணும் நீங்க.! அரசுப் பள்ளியில் நீங்க சேரணும்..ஆர்வமுடன் தாய் மொழியைப் பயிலணும்..புதுசுப்புதுசாக படித்து அறியணும்..புதிய உலகத்தின் ஔியில் தெரியணும்..! ஒன்றுகூடி நீங்க ஆடி மகிழணும்..என்றும் பெற்றவர் சொல்லைக் கேட்கணும்..நன்று என்பதை …

>>

தங்கேஸ்வரன்/அது

ஒரு அற்ப புழுவாகஇப்போதுநம் கண் முன்னால்நெளிந்து கொண்டிருப்பதுநேற்று வரை பெரியமலைப்பாம்பாகத்தான்இருந்தது ஒரு சினனஞ்சிறியசெம்மறி ஆட்டுக் குட்டியைஎசக் கேடாக முறை தவறிவிழுங்கப் போய்ஆரம்பித்தது வினை பறி கொடுத்த தாய்க்கும்தெரியவில்லைவிழுங்கப்பட்ட குட்டிக்கும்தெரியவில்லை(சாகும் போதாவது உண்மைதெரிய வேண்டாமா ? )பாதுகாக்கும் மேய்ப்பரும்கவனப் பிசகில்சோரம் போய் விட்டார்என்று …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

கூந்தலழகி சேக்கிழார் பாடிய அறுபத்து மூவரில் நேசநாயனார் என்பவர் ஒருவர். சாலியர் வகுப்பைச் சேர்ந்த இவர் செய்த தொண்டு, தமது குலத்தொழிலாகிய ஆடை நெசவு செய்வதுதான். சிவனடியார் களுக்குத் தேவையான உடை, கீழ், கோவணம் என்றவற்றை அவர் தவறாது உபகரித்ததற்காக இறைவனருள் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இழந்து போன உயிர்களும் கிரிக்கெட் மேட்சும்!

பதினேழு வருஷ காத்திருப்புராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வாங்கியது தங்க கப்சின்னசாமி ஸ்டேடியம் கண்டது திருவிழா கூட்டம்பின்னி சாய்த்தது ,பல உயிர்கள் நட்டம்.ஆடல்,பாடல்,கொண்டாட்டம்மிதிபட்டு நசுங்கிய மக்கள்பெருமை நிறைந்தகேளிக்கைவரம்பு மீறிய நெரிசலால் சிலர் மடியவும்,பலர் காயமடையவும்,முடிந்தது வேடிக்கை!

>>

செ.புனிதஜோதி கவிதை

சாம்பல் பூசி கிடந்தஅதிகாலை வானத்தைசிறகுகளால்துடைத்தபடி பறக்கும் பறவையைப் போல் 28-மாடி கட்டடத்தின்சன்னல் கதவுகளைகயிற்றில் கட்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான். அவன் பறவையாதல்இந்த சமூகம்விதிக்கப்பட்டவையா?அவன் ஏற்றுக் கொண்டவையா?ஏதோவொன்று எவ்வளவு கடினங்களையும்உதறிவிட்டுபறக்கும்சிறகுகள் இருந்தால் போதும் துலங்கும் ஒளிக்கீற்றுகள்அவன் வானில்

>>

பி.ஆர்.கிரிஜா/இழந்து போன உயிர்களும் கிரிக்கெட் மேட்சும் !

கோப்பை வென்றவன் கோடியில் புரள்பவன்தன் ஆதர்ச வீரன் கடைக்கண் படாதோஎன ஏங்கித் தவிக்கும்கடைக்கோடி மக்கள் அறிவிலிகள்செத்து மடிந்து மண்ணோடு போனவர்கள்கோப்பையை மீட்கலாம்,போன உயிர்கள் ?

>>

சசிகலா விஸ்வநாதன்/இழந்து போன உயிர்களும்- கிரிக்கெட் மேட்சும்

பதினெட்டு வருடக் காத்திருப்புகரைபுரண்ட மகிழ்வு!வரைமுறையற்ற ஆவேச எழுச்சிபதினெட்டு மணி நேரத்தில் வடிந்தது.இப்போதும் கூக்குரலும் சத்தமும்!ஒருவருக்கு ஒருவர்சொல்கிறார்கள்;நானில்லை அங்கு!நீதான்! நீதான்!மிரளும் தலைவர்கள்;புரட்டிப் பேசும் அதிகாரிகள்!குழம்பிய குட்டையில்மீன் பிடிக்கும் எதிராளிகள்பந்தயத்தில் ஆடின குதிரைகள்கதை கந்தலும் கந்தாயமுமாக.

>>

அழகியசிங்கர்/கிரிக்கெட்

சில தினங்களுக்குமுன்னால்கிரிக்கெட் பைத்தியமாகஎல்லோரும்அலைந்துகொண்டிருந்தார்கள்ஒரே ஆர ப்பா‌ட்ட‌ம்ஒரே கூச்சல்டிவியில் பார்த்துக் கொண்டிருந்தஎனக்குதூங்கும்போதுபடப்படப்பாய் உணர்வேன்மனசைக் கட்டுப்படுத்தமுடியாத என்ன கண்றாவிஎன்று தோன்றும்செய்தியை அறிந்தபோது அதிர்ந்தேன்இப்படி வெறிக் கூச்சலுடன்அலைபவர்கள் அவலத்தை எண்ணிவருந்தினேன்

>>

நாகேந்திர பாரதி/பூட்டிய வீடு

இந்த வீடு முன்பொரு நண்பகலில்திறந்து இருந்தது திண்ணையில் ஆழாக்கு நெல்லுக்குஅள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்அரைக்கீரையை அம்மாச்சியிடம் கீரைக்காரி முன்ஹாலில் கட்டிலில் இருந்து வரும்மெல்லிய குறட்டை மூக்குப் பொடி வாசத்தோடுதாத்தாவிடம் இருந்து அடுத்த ஹாலில் தாயம் ஆட்டத்தில்குத்து வாங்கி காய்களை இழந்து கொண்டிருந்தான்அப்பத்தாவிடம் பேரன் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 121

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று ( 13.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 121 ஸ்ரீதர் – சாமா கதைகள் கதைகளைக் குறித்து சிறப்பாகப் …

>>

அழகியசிங்கர்/வரவே மாட்டார்கள்……

எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள். தினமும். எதாவது ஒரு விளையாட்டு. என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள். அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். கேட்டைத் திறந்து என் …

>>

பா. ஸ்ரீராம்/எங்கேயும் மனிதர்கள்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 26 நினைத்தபடியே ஆனது.சென்றமுறை சரியாக வந்தானே என்று ஜி ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கும் மாமாவுக்குத் துணையாய் இருக்கும் அத்தைக்கு இப்போதும் ஸ்விக்கி போட்டால் அத்தையால் வந்து வாங்கி கொள்ள முடியாமல் …

>>

இங்குக் குறிப்பிடப்பட்ட

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025 02.05.2025 09.05.2025 30.05.2025 06.06.2025 13.06.2025

>>

வசந்தா கோவிந்தராஜன்/தேரோடும் வீதியில்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 25 ‘கோவிந்தா, கோவிந்தா’ சத்தம் தெருவெங்கும் இடிபோல் எதிரொலித்தாலும் சண்டிக்குதிரை மாதிரி தேர் ஓரங்குலம் நகர்ந்து நின்றது. பாளையங்கோட்டைக் கல்லூரியில் படிக்கும்போது இந்தத் தேரை வடம்பிடித்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்குப் பின் …

>>

நாராயணசாமி/அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 24 “ப்ரியா ! என்னுடைய நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ. உனக்கு பத்து வயசு ஆகும் போது உன் அப்பா நம்மை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டார். வாய்க்கும் வயித்துக்குமே போராட்டம். வயித்தை …

>>

ஸ்ரீதர்-சாமா /தலைமுறைகள்

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.  ராதா நோட்டுப் புத்தகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கேடீ?” அவள் கண்களை எடுக்காமலே சொன்னாள். “சந்தியா வந்தனம் பண்ணிண்டிருக்கா.” அவன் முற்றத்திற்கு விரைந்தான்.  அப்பா ப்ராணாயாமம் முடிக்கும் வரை காத்திருந்தான். “அப்பா.” அவர் …

>>

ஸ்ரீதர்-சாமா/சுயநலம்

                நான் மறுபடியும் கூறினேன். “கடவுளின் முதல் தவறு மனிதன்”.  “நீ சொன்னதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் நண்பன் ஆவேசம் கலந்த எரிச்சலுடன்.  “ஒரு முழுமையை மனிதப் பிறவி அடையவில்லை தான்.  ஆனால் இந்த …

>>

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்

ப்ளாட்பாரத்தில் பூட்ஸ் சத்தம் கேட்கிறது. கிழவன் ரயில் ஜன்னலோடு ஒண்டிக் கொள்கிறான். மேற்கே நகரும் சூரியன் ஒளி அவன் முகத்தின் துயரத்தை போட்டோ பிடிக்கிறது. üüஅப்பனே” என்று அவன் முனகுகையில் குரல் ஒடுங்குகிறது. கால் கம்பார்ட்மென்ட் தரையில் வெற்றுக் கோலம் போடுகிறது.பூட்ஸ் …

>>

ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்

“ஐயா வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”“நேற்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அழகான தொட்டில் ஒன்று வேண்டும்.”“இதோ இப்படி வாருங்கள். டேய் பையா, ஐயாவுக்கு ஏதாவது பானம் கொண்டு வா. அதே அந்த பீரோவின் அருகில் இருக்கிறதே, கவனித்தீர்களா? மரத்தொட்டில், …

>>

ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்

நைட் ஷிப்ட் பார்த்தேன் இல்லையா? ரெண்டு கண்ணும் எல்.ஐ.சி.மாதிரி ‘குபு குபு’‘ வென்று எரிந்தது. ஆனால் தூக்கத்தைத்தான் காணோம்!“ஏய். இப்படி வா!”அப்போதுதான் ‘பாத்’‘ முடிந்து ‘மடிசார்’‘ மடித்து உடுத்தி ‘மேக்கப்’‘ முடித்து சுப்ரபாதத்திற்கு ‘பர்ஸ்ட் கியர்’‘ போட்டுக் கொண்டிருந்த ராஜி நிமிர்ந்தாள்.“உன்னைத் …

>>

ஜெ.பாஸ்கரன்/மேன் மக்கள் என்றும் மேன் மக்களே!

தமிழ்நாட்டில் அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘பட்டு’க்குப் பெயர்போன ‘நல்லி’ குப்புசாமி செட்டியார் அவர்களை இன்று மதியம், மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் காவலர் என்றால் சற்றும் மிகையில்லை! சென்னை மாநகரில் நடைபெறும் கலை, இலக்கிய …

>>

ப்ரஸன்னா வெங்கடேஷ்/வாழ்க்கை என்னும் வரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 23 “இது என்ன எப்போது பார்த்தாலும் நாய் குரைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கிறது” என்று எரிச்சலுடன் எதிர் ப்ளாட்டுக்குப் போய் அவர்கள் காலிங்பெல்லை அழுத்தினார் நமசிவாயம். இந்த எழுபது வயதில் …

>>

புதுமைப்பித்தன்/கொலைகாரன் கை

1அப்பொழுது நாங்கள் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்தக் காலமே குஷி; கேள்வி கேட்பார் கிடையாது.ஒரு நாள் சாயங்காலம் எங்கள் ரூமில் நாங்கள் உட்கார்ந்து பேசிச் சிரித்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் நண்பன் பரமேஸ்வரன், “எங்கிருந்து வருகிறேன் என்று தெரியுமா?” என்று சத்தம் போட்டுக் …

>>

உஷா முத்துராமன்/சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 22 அருமையான இளம் காலைப் பொழுது. ஆதவன் தன் கண்களைத் திறந்து மெதுவாக உலகத்தில் உள்ள மக்களைப் பார்க்கலாம் என்று என்ன வைக்கும் சிலுசிலுப்பான காலைப்பொழுது.சிவா நந்தினி இருவரின் ஒரே …

>>

லக்ஷ்மி ஆத்ரேயீ /செவத்தம்மாவின் பாய்ச்சல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 21 “ம்மா,”என்ற குரல் கேட்டு முத்து கண்விழித்தான்.பொழுது விடிந்து விட்டதை அறிந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு வெளியில் வந்தான்.இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தது செவத்தம்மா என்ற கன்றுக்குட்டி.அதன் கழுத்தைத் தடவிக் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 120

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி – ( 06.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது.அதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 120 உத்தம சோழன் கதைகள் பேசுவோர் : 1.ஷைலஜா – ஆதாய …

>>

வி.வி. கலைச்செல்வி/அப்படியே இரு

பேச்சோடு பேச்சாகபேசிக் கொண்டிருக்கையில் என்னை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டாள் என் ப்ரியமான தோழி. எனக்கு கோபம் வரவில்லை அழுகைவரவில்லைஅதிமுக்கியமாக சிறு வருத்தம் கூட வரவில்லை. ஒரு பைத்தியமாவதற்குஎன்னென்ன காரணங்கள் உண்டோ அத்தனையும் என்னிடம் இருக்கிறது அதில் சந்தோசம் தான் எனக்கு பாருங்கள் …

>>

சு.சரத்குமார்/பெருநோய்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 20 பெரியக் கோயில் கோபுரம், வானத்தையே முட்டுவது போல இருந்தது. அதன் உச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள் ரீனா. பக்தியோடு சில முகங்கள், வெறுமையோடு சில முகங்கள், நம்பிக்கையோடு சில முகங்கள் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 94/அழகியசிங்கர்

.07.06.2025 ஆசிரியர் பக்கம் ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 94 அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93 – விருட்சம் நாளிதழ்

>>

பத்மினி பட்டாபிராமன்/ரெங்கம்மா

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 19 கட்டி முடிக்கப் பட்டு பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்த மருத்துவமனையின் முன்அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.“இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிரும் இல்லே டாக்டரம்மா..?”ஊர்ப் பெருந்தலையான ஊராட்சித் தலைவர் சௌந்தரராஜன் கேட்டார்.அவரோடு …

>>

அழகியசிங்கர்/கவிதையும் ரசனையும் – 13

“ போகிறார்கள்தனிமையில்தள்ளப்பட்ட நான்அவர்கள்வந்ததா”அல்லதுசென்றதாஉண்மையில் உண்மைஎன்ற உள் போதத்தில்என்னிடமிருந்தேநான்வந்துகொண்டும்போய்க்கொண்டிருக்கிறேன் ( திண்ணை மின் வார இதழில் 14.03.2021 ல் பிரசுரமான கட்டுரை).

>>

எஸ்.கோபாலகிருஷ்ணன்/கொம்பில் புல்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 18 விகாஸ் அப்பார்ட்மெண்ட் மூன்றாவது மாடி. ஃபிளாட்டின் பால்கனியிலிருந்துகாலியாயிருந்த பக்கத்து மனையைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாராயணன். தினமும்காலையில் வேலைக்குப் போகும் முன் சில நிமிஷங்கள் கவனிப்பார். சனி, ஞாயிறுவிடுமுறை நாட்களில் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று ( 06.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 120 உத்தம சோழன் கதைகள் பேசுவோர் : 1.ஷைலஜா – ஆதாய அறுவடை மஞ்சுளா சுவாமிநாதன் – ஒரே ஒரு துளி கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931… Meeting ID: 619 …

>>

துரை.தனபாலன்/துயரம்

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 17 “ஏய், என்னடி செஞ்சுகிட்டு இருக்க? காது கேட்குதா, இல்லைசெவிடாயிருச்சா?” என்று அதிகாரமாகக் கத்தினார் குமரேசன்.பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மூர்த்திக்கு இந்தச் சத்தமெல்லாம்பழகிப்போய் வெகுநாட்களாகி விட்டன. கூடுவாஞ்சேரியில் உள்ள ஓர் …

>>

சாந்தி சந்திரசேகரன்/வேடந்தாங்கல்..!

அசோகமித்திரனின் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 16 நுழைவாயில் முழுவதும் நேற்று பெய்த மழையில் சகதியாயிருந்தது. ஆங்காங்கே வருவோர் செல்வோர் முகம் பார்க்க, சாலையின் பள்ளங்களில் நீர் நிரம்பி கண்ணாடிகளை உருவாக்கியிருந்தது. சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் அவை தகதகவென ஜொலித்துக் …

>>

உத்தமசோழன்/’அது எதுக்குப்பா…?’

இந்தத் தீபாவளிக்கு உங்க மகன் ஊருக்கு வரும் போது கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுங்க… வயசாகிக்கிட்டிருக்கு… ‘மீனாட்சியின் உத்தரவுக்கு மௌனமாய் தலையாட்டினேன். பெண் வீட்டுக்காரர்கள் ரொம்பப் பேர் எங்கள் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புதான் இது.அதே மாதிரி தீபாவளிக்கு …

>>