அழகியசிங்கர்/பஸ்
இப்போதெல்லாம்பஸ்ஸில்செல்வதில்லைபஸ்ஸில்எப்போதும் வழியும்கூட்டத்தைப் பார்ப்பதுண்டு நான்ஆட்டோவைநம்பி வாழ்கிறேன்பயணத்துடன்அவர்கள் புலம்பல்களையும்கேட்பதுண்டு ஆனால்பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை
>>இப்போதெல்லாம்பஸ்ஸில்செல்வதில்லைபஸ்ஸில்எப்போதும் வழியும்கூட்டத்தைப் பார்ப்பதுண்டு நான்ஆட்டோவைநம்பி வாழ்கிறேன்பயணத்துடன்அவர்கள் புலம்பல்களையும்கேட்பதுண்டு ஆனால்பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை
>>ஓட்டுநர் என்றதும்முறுக்கிய மீசைஇறுக்கி முடிந்த சிகைதிரண்ட தோளில் துண்டுதிறந்த மார்பில் சுருள் முடிகையில் தார் குச்சி சகிதம் ஒற்றை மாட்டு வண்டியைஓட்டும் தாத்தா பக்கத்தில்உட்கார சண்டை போட்டஅந்த நாட்கள் நினைவுக்குவருகிறது
>>ஒரு ஓட்டுநரைத்தான்நான் மணந்துள்ளேன்;என்பது எனக்குமூன்றாம் மாதமே தெரிந்துவிட்டது. தேர்ந்த இயக்குநர் அவர்!இப்படி உடுத்து!அப்படி பேசு!இதை இவ்வாறு செய்!அவரிடம் அவ்வாறு பேசு!ஒரு வார்த்தை கூடஎதிர்மறை பதமாய்இருக்காது; எனக்குஎதிர் சொல் எடுக்கவோ;எதிர்வினை ஆற்றவோ;இயலாது!என்னால் இயலும்;எதிர்வினை ஆற்றவும்எதிர்சொல் பேசவும்.அதற்கான வாய்ப்பைஅவர் அளித்ததே இல்லை.என்பதில் எனக்கு குறைதான்!வலுவுக்கு …
>>ஓட்டுநர் தினம்: விடிபொழுதின்முன் பகுதிதொடங்கிவிடாதுபயணிக்கிறதுவாழ்க்கைஅலுவலெனவும்அகங்காரத்துக்கெனவும்ஆசைக்கெனவுமாகநேரத்தையும்நிம்மதியையும்கரைத்துஈட்டலும் செலவுமாகஎப்பொழுதும். மூச்சுக் கயிற்றின்முடிச்சுஇறுகும் முன்அன்றாடங்கள்ஒருவரின் கையில்அனாயசமாகஒப்புக்கொடுக்கப்பட்டுஓடுகிறதுயாதொருபயமற்றதாகபயணங்கள். விலைவைக்க முடியாததுஉயிரென்றாலும்வேதனையாகத்தான்இருக்கிறதுஎங்கும்ஓட்டுநருக்குஊதியத்தைகொஞ்சம்கூட்டிக் கொடுப்பதற்கு தயங்கும்அரசுகளையும்அதன்மக்களையும்நினைக்கும்பொழுது.* 01/06/25.12:47ம.
>>பொதுவாக உங்களுடைய நாள் எப்படித் துவங்கும்? வழக்கமான நேரத்தில் எழுவீர்கள்.. கொட்டாவி விட்டு, உடலைமுறித்தபடியே வந்து கதவைத் திறப்பீர்கள்.. பேப்பர், பால் எனத் துவங்கி ஸ்நானம் முடித்து அதன்பிறகான தினசரி இயந்திர வாழ்க்கைக்குள் உங்களைபொருத்திக்கொள்வீர்கள்.ஆனால்.. ஒரு விடியல் இப்படியில்லாமல், நீங்கள் வாசற்கதவைத் …
>>நொடிகளாய்மணிகளாய்நாட்களாய்மாதங்களால்வருடங்களாய்கரைந்துகொண்டிருக்கிறது காலம் நேரம் எப்பொழுது வரும்?
>>படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …
>>ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சல்லடைப் போட்டுசலித்துப் பார்த்தேன்…எழுதியதில் போட்டிக்கு என்றுகவிதை தேறவில்லை. சிந்தனை கழுவிபுதுப்பித்து பார்த்தேன்…போட்டிக்கு எழுதிய எந்தகவிதை தோதுமில்லை. தனிமையின் மகிழ்ச்சி துணையில்எழுத எத்தனித்துப் பார்த்தேன்…போட்டிக்கு என்று எழுதக்கவிதை ஏதுமில்லை. பக்கத்துக்குக் கவிஞரின் காகிதத்தைஎட்டியும் பார்த்தேன்…போட்டிக்கு என்று …
>>