அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 95
14.06.2025 ஆசிரியர் பக்கம்
>>14.06.2025 ஆசிரியர் பக்கம்
>>பதினேழு வருஷ காத்திருப்புராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்வாங்கியது தங்க கப்சின்னசாமி ஸ்டேடியம் கண்டது திருவிழா கூட்டம்பின்னி சாய்த்தது ,பல உயிர்கள் நட்டம்.ஆடல்,பாடல்,கொண்டாட்டம்மிதிபட்டு நசுங்கிய மக்கள்பெருமை நிறைந்தகேளிக்கைவரம்பு மீறிய நெரிசலால் சிலர் மடியவும்,பலர் காயமடையவும்,முடிந்தது வேடிக்கை!
>>சாம்பல் பூசி கிடந்தஅதிகாலை வானத்தைசிறகுகளால்துடைத்தபடி பறக்கும் பறவையைப் போல் 28-மாடி கட்டடத்தின்சன்னல் கதவுகளைகயிற்றில் கட்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான். அவன் பறவையாதல்இந்த சமூகம்விதிக்கப்பட்டவையா?அவன் ஏற்றுக் கொண்டவையா?ஏதோவொன்று எவ்வளவு கடினங்களையும்உதறிவிட்டுபறக்கும்சிறகுகள் இருந்தால் போதும் துலங்கும் ஒளிக்கீற்றுகள்அவன் வானில்
>>கோப்பை வென்றவன் கோடியில் புரள்பவன்தன் ஆதர்ச வீரன் கடைக்கண் படாதோஎன ஏங்கித் தவிக்கும்கடைக்கோடி மக்கள் அறிவிலிகள்செத்து மடிந்து மண்ணோடு போனவர்கள்கோப்பையை மீட்கலாம்,போன உயிர்கள் ?
>>பதினெட்டு வருடக் காத்திருப்புகரைபுரண்ட மகிழ்வு!வரைமுறையற்ற ஆவேச எழுச்சிபதினெட்டு மணி நேரத்தில் வடிந்தது.இப்போதும் கூக்குரலும் சத்தமும்!ஒருவருக்கு ஒருவர்சொல்கிறார்கள்;நானில்லை அங்கு!நீதான்! நீதான்!மிரளும் தலைவர்கள்;புரட்டிப் பேசும் அதிகாரிகள்!குழம்பிய குட்டையில்மீன் பிடிக்கும் எதிராளிகள்பந்தயத்தில் ஆடின குதிரைகள்கதை கந்தலும் கந்தாயமுமாக.
>>சில தினங்களுக்குமுன்னால்கிரிக்கெட் பைத்தியமாகஎல்லோரும்அலைந்துகொண்டிருந்தார்கள்ஒரே ஆர ப்பாட்டம்ஒரே கூச்சல்டிவியில் பார்த்துக் கொண்டிருந்தஎனக்குதூங்கும்போதுபடப்படப்பாய் உணர்வேன்மனசைக் கட்டுப்படுத்தமுடியாத என்ன கண்றாவிஎன்று தோன்றும்செய்தியை அறிந்தபோது அதிர்ந்தேன்இப்படி வெறிக் கூச்சலுடன்அலைபவர்கள் அவலத்தை எண்ணிவருந்தினேன்
>>இந்த வீடு முன்பொரு நண்பகலில்திறந்து இருந்தது திண்ணையில் ஆழாக்கு நெல்லுக்குஅள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்அரைக்கீரையை அம்மாச்சியிடம் கீரைக்காரி முன்ஹாலில் கட்டிலில் இருந்து வரும்மெல்லிய குறட்டை மூக்குப் பொடி வாசத்தோடுதாத்தாவிடம் இருந்து அடுத்த ஹாலில் தாயம் ஆட்டத்தில்குத்து வாங்கி காய்களை இழந்து கொண்டிருந்தான்அப்பத்தாவிடம் பேரன் …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று ( 13.06.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 121 ஸ்ரீதர் – சாமா கதைகள் கதைகளைக் குறித்து சிறப்பாகப் …
>>எங்கள் வீட்டு வாசலில் உள்ள இளைஞர்கள் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள். தினமும். எதாவது ஒரு விளையாட்டு. என் வீட்டு வாசலில் அவர்கள் போடும் கூச்சல செவிப்பறையைப் பிளந்துவிடும். பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடுவார்கள். அல்லது பந்தை தூக்கிப் போட்டு விளையாடுவார்கள். கேட்டைத் திறந்து என் …
>>அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 26 நினைத்தபடியே ஆனது.சென்றமுறை சரியாக வந்தானே என்று ஜி ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கும் மாமாவுக்குத் துணையாய் இருக்கும் அத்தைக்கு இப்போதும் ஸ்விக்கி போட்டால் அத்தையால் வந்து வாங்கி கொள்ள முடியாமல் …
>>