நாகேந்திர பாரதி/கருக்காத மேகம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 2 ஆவது கவிதை இந்த வருஷமும்தவறாமல் வருகை …

>>

சுரேஷ்ராஜகோபால் /மயிலிறகு

விருடசம் 18 07 2025 வாசித்த கவிதை 2 எனக்கு சிறுவயது முதல்ஒரு பழக்கம்எல்லாப் புத்தகத்தின்ஐம்பதாம் பக்கத்துல்மயிலிறகு வைத்துக் கொள்வேன்அதொரு அலாதி சுகம். நேற்று நள்ளிரவில்அனைத்தும் காணமல்போவது போலகனவு கண்டேன். விடிந்ததும் தேடவேண்டும்என்னை விட்டுபோகாது அவைகள். சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன் – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/இயற்கை

18/7/25 கவிதைக் கூட்டம் இரண்டாவது கவிதை. ஆகாயக்குடையைசல்லடை ஆக்கிபுகை கக்கி புகை கக்கிபூலகைச் சூடாக்கிபிளாஸ்டிக் புழங்கிமண்ணை ரணமாக்கிநச்சு நீராய்க்கடலைக் கெடுத்துகாடுகள் கொன்றுமணல் கொள்ளை போய்ஆறு ஏரி குளங்கள்கால்வாய்கள்பிளாட்டுக்களாய் உருமாறிமண்ணை மலடாக்கிபெரும் பேறு பெற்றவர்கள்கூசாமல் கூவுகிறார்இயற்கை முன்னால்நீயும் நானும்எம்மாத்திரம் போங்களென்று. எஸ்ஸார்சி/தேடல் – …

>>

கமலா முரளி/காலத்தினால் செய்த…

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 49 முல்லையம்மன் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது சிவப்பு நிற க்ரேட்டா ! நரேன் அத்தை பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் ! திவ்யாவுக்கு வரவே இஷ்டமில்லை. ‘மிதமானது முதல் கனமான மழை பரவலாகப் …

>>

ஹெய்ன்ரிச் பெல் / சிரிப்பவன்

மொழிபெயர்ப்பு: லீலா வென்னவிட்ஸ் தமிழாக்கம் : அழகியசிங்கர் யாராவது என்னிடம், “நீங்க எந்த வேலையில இருக்கிறீங்க?” என்று கேட்டாலே, நான் தடுமாறி விடுகிறேன். நான் ஒன்று பேசிக் கொள்ள முடியாமல் லட்சணமாகச் சிரிக்கிறேன். இல்லையென்றால், பொதுவாக அமைதியாகவும், சீராகவும் இருப்பவனாக அறியப்பட்டவன்தான் …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் அவளது ஓதி எனக்குப் பொறுப்பாகிய செய்தி,எனக்குத் தெரியாத கரங்களில் ஒப்படைக்கப்பட்டது.அவளுக்கு நான் காட்டிய அன்புக்காக,இனிய சகஜன்மர்களே –என்னை மென்மையாகவே மதிக்க வேண்டுகிறேன்! யாராவது ஆக இருப்பது எவ்வளவு சலிப்பானது!நன்றாகக் கரகரக்கும் தவளை போல,தனது பெயரை நாள் முழுவதும்புகழும் …

>>