பெஷாரா/ இப்போதில் அவள் அறை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 42 காற்றின் உரசலில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன வேப்பமரத்து இலைகள். பல்வேறு வகை பறவைகளின் கீதம் மென்மையாக ஊடுருவி எதிர்வீட்டு ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற திரைச்சீலையை அவ்வப்போது தொட்டுத் …

>>

இசான் முசாகரி/அபரி

இடுகையைப் பார்க்க ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் – 5 அபரிக்குப் பதினெட்டு வயது வந்துவிட்டது, இந்த வயது அவளுக்கு மங்கைப்பருவம். பார்ப்பதற்கு இப்போது அவள் கொள்ளை அழகு, நாணமும், ஆடை அணிவதில் கவனமும் …

>>

ஆனந்த்/உன் குரல்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் வீட்டுப் படியிறங்கி நடந்துதெருக்கள் பல தாண்டிபொருட்கள் கடலாய்க் கிடக்கும்கடைவீதியைக் கடந்துநெடிதுயர்ந்து நிற்கும்அந்த நிலைவாசலைத்தாண்டிய பின்னும்சில ஓசைகள்காதில் விழுகின்றன. உலகின் குரல்கள் சற்றே அடங்கியவெளிப்பிரகாரத்து வெளிச்சம் விட்டுஉள்பிரகாரத்துஅறையிருளில் செல்லும்போதுமூதாதையரின் குரல்கள்காதருகில் …

>>