பால் சக்கரியா/செய்தித் தாள்
பாலாய்க்குப் பக்கத்திலுள்ள சேர்ப்பூங்கல் என்ற இடத்தில் ஒரு நாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருந்த கடைக ளொன்றின் திண்ணையிலமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், மத்திய வயதினரும், இளைஞர்களும் இருந்தனர். குண்டானவர்களும், ஒல்லியானவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் …
>>