தங்கேஸ்/சவாரி

பாசம் என்பது மரியாதையாகவும்அன்பு என்பது கண்டிப்பாகவும்மாறிய நாட்களில்அப்பா எங்களை விட்டு அந்நியமாகிப்போனார் அதே சிரிப்பு அதே பேச்சுஅதே நடை உடை பாவனைஅதே கசங்கிய சட்டைநாள் முழுவதும் மாறாத உழைப்புஅப்படியே தான் இருக்கிறார்அவர் மாறவில்லைநாங்கள் தான் மாறி விட்டோம் காலம் ஒரு பனிக் …

>>

செ.புனிதஜோதி/பொறுப்பின் பஞ்சம்

கவனமின்மையின்கண்கள்எப்போதும்முதுகுப்புறத்தில்தான்இருக்கின்றன. எதிலும்நிதானம் கொள்ளாதஅவசரக்காரனின்பதற்றத்தோடுசிந்திக்கத் தவறும்மூளையும்அதனுடன் சேர்ந்திருக்கிறது. ‘பொறுப்பு உணர்ச்சி’ என்றஉணர்ச்சியற்றஜடமொன்றும்அதற்குள் உறைந்திருக்கிறது. அதன்அக்கறையின்மையால்பள்ளி வாகனத்தில்அழைத்துச் சென்றநாளைய கனவுகளைகை, கால், முகமெனஉருக்குலைத்துசிதைத்துஇடறியுள்ளதுரயில்வே கிராசிங்கில். நடந்த துயரத்திற்குஏதோவொரு காரணத்தைஇப்போதும் தேடிதன் கவனமின்மையைகாப்பாற்றபயணித்துக் கொண்டிருக்கிறதுகவனமின்மை. இதை கவனித்தஒவ்வொரு மனமும்சிறு கனவுப்பிஞ்சுகளுக்காகஇரங்கற்பா எழுத முடியாமல்வாய் பொத்திஅழுகிறது. —

>>

பி. ஆர்.கிரிஜா/கொசு !

பரமனின் படைப்பில்விந்தைகள் கோடிஎடுத்தியம்பஇயலாத செயல் ! எமை நசுக்கி உயிர் வாழும் உரிமையார் உமக்குக்கொடுத்தார்கள் ? எமைப் படைத்தஇறைவனிடம்எல்லாம் அறிந்த நீகேட்கக்கூடிய வினா ! எம் பிறப்பில் குறைஎதுவாக இருப்பினும்பரம்பொருளே அதன்மூல காரணகர்த்தா ! இதை அறிந்தால்உன் மனம்அமைதியில்மடங்கி அடங்கி விடும் …

>>

மஞ்சேரி எஸ் ஈஸ்வரன்/மைதிலி

படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று.சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள் ; சில வீடுகளில், அரையும் குறையுமான உடுப்போடு வந்து பதில் சொல்லுவார்கள். இப்படி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் மனமும் கூடச் சலித்துவிட்டது. கடைசியாக, …

>>

அழகியசிங்கர்/ஏன் 8……

நேற்று நானும் மனைவியும் சூரியனில் இன்று நேற்று நாளை என்ற படம் பார்த்தோம். டூ வீலரில் சூரியன் தியேட்டருக்குச் சென்றோம். ஹெல்மெட்டை கையில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். நான் உட்கார்ந்த சீட்டுக்குக் கீழே ஹெல்மெட்டை வைத்துவிட்டு அமர்ந்தேன். படம் ஒரு அறிவியல் …

>>

அழகியசிங்கர்/எங்குப் போனாலும்…

நேற்றுமனைவி கோயிலுக்குப்கிளம்பி விட்டாள்பாதி தூரத்தில் மழை திரும்பிவந்து விட்டாள் கொஞ்சநேரம் புலம்பிக்கொண்டிருந்தாள் நான்கூடஎங்கும் போக முடியாமல்வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன் அப்படித்தான் ஆகிவிடுகிறதுசில நாட்கள் அதேபோல்தெருவில் காலடி எடுத்துவைத்தால்வீட்டிற்குத் திரும்ப முடியாமல் அவஸ்தைப் படுவோம். வெளியிலோ உள்ளேயோஎங்கிருந்தாலும்ஒரேமாதிரி மனநிலை வேண்டும்

>>

ரம்யா வாசுதேவன் /என்றென்றும் அன்புடன் – 3

சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்?நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் .உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே.அவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்விகள். …

>>

அதங்கோடு அனிஷ்குமார்/ஒரே ஒரு நிமிடம்

ஒரு நிமிடம்பொறுத்திருங்கள்ஒரே ஒரு நிமிடம்.ஒரு மரத்திலிருந்துபழுத்த இலை ஒன்றுவிடை பெறுவது போலஇயல்பாய்ஒரு விடைபெறல் நிகழட்டும்.பூவைத் தேடிவண்டின் வருகை நிகழ்வது போலஒரு காதல்உங்களுக்கும் நிகழ்வதாக.மெல்ல மெல்லமுட்டி முகடு கிழித்துஒரு விதையிலைவெளிப்படுவது போலஒரு புன்னகைதன் நிலையில்வெளிப்படட்டும்.ஒரு நிமிடம்ஒரே ஒரு நிமிடம்நின்று நிதானியுங்கள்.நெடுஞ்சாலையில்அரளிச் செடிகளின் கையசைப்பில்கரும்புகை …

>>

ராமலக்ஷ்மி/முக்தி

அடர்ந்த மரத்திலிருந்துஉதிர்ந்த இலையொன்றுகாற்றின் போக்கில் பயணித்துநதிக்கரையோரத்துபுதர்ச் செடி மேல் அமர்கின்றது.கீழிருக்கும் நீரில் மிதக்கின்றதுமேலிருக்கும் சூரியன்.மூழ்கி விட முனைந்த இலைசுட்டு விடுமோ சூரியன் எனசற்றே அஞ்சி, பின்வீழ்ந்து மூழ்கவும் இல்லைவளிதனில் மிதந்துவேறிடம் தேடவும் இல்லைகாய்ந்து சருகாகிக் காத்திருக்கிறதுகாலத்திடம் தனை ஒப்படைத்து.**

>>