மனதும் பட்டாம் பூச்சியும்/தங்கேஸ்

மனசு போகும் வழியைஓவியம் தீட்டினேன்ஒரு பட்டாம் பூச்சி பறந்து சென்றதுஒரு மலரில் போய் அமர்ந்தது மலர் அதை புறம் தள்ளியதுபட்டாம் பூச்சி முள்ளில் போய் தன்னை கழுவேற்றிக் கொண்டுகுருதியில் துடித்தது இப்போது பூ மெல்ல குலுங்கியதுபிறகு துடி துடித்தது காற்றில்நகர முடியவில்லை …

>>

ரவி அல்லது/புகை மண்டலம்

அழகிய சிங்கருக்காகக ஏதோவொன்று இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅது பிறப்பெனசொல்லப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.பள்ளிக்கான தேடலில்படிக்கும் கௌரவம்அரங்கேறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்ததுஅதுபருவமெய்தியதாககூறப்பட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது .அதுவருவாய்கள் ஈட்டும்வாழ்க்கையாக மாறியது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.இதுதான்துணையெனகூத்தொன்றுநடந்தது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.அதுஅடுத்த தலைமுறைக்குஅடித்தளமிட்டது. இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்போலவேஒன்றுஎனக்கு முன்உலவியதால்உள்ளம் மகிழ்ந்தது இத்தனை நாட்கள்முன்ஏதோவொன்றுநிகழ்ந்தது.என்னைப்பிற்போக்கென புரிந்து பிள்ளைமுற்போக்கு …

>>