மங்கல் சிங் கசோவாரி/அருகிலும் தொலைவிலும்

போடோ சிறுகதைகள் ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் இரவின் நடுநிசி, பிலய் கனவு கண்டதும் படுக்கையில் கணவனைத் தேடிப்பார்த்தாள். வெளியே போயிருப்பதை அறியவில்லை.அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.எங்கே அவர் போயிருப்பார்? அவசரமாக எழுந்து, போடோ ஆடையான தகானாவை சரி …

>>

பந்து ராம் பசுமதாரி/இருட்டின் வலை

ஆங்கிலத்தில் : ஜெய்காந்த சர்மாதமிழில் : இராம. குருநாதன் பாவம் செய்தவர்களின் முடிவு ஏழேழு சென்மங்களுக்குத் தொடரும் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். அது உண்மையா? உணர்வற்ற இதயம் படைத்த துபாகாங் மனத்தை அந்தக் கேள்விபற்றிக்கொண்டது.அந்தக் கிராமத்தில் மிகவும் வயதானவர் துபாகாங். மிகப் …

>>

கேரம்பா நர்சாரி/பௌடராமின் உலகம்

ஆங்கிலத்தில் :ஜெய்காந்த சர்மா தமிழில் : இராம. குருநாதன் போடோ சிறுகதைகள் சொல்ல முடியாது. என் கிராமத்திற்கு. நான் வேலை செய்து வரும் ஒரு மாதத்திற்குப் பிறகு வீட்டுக்குப் போகிறேன். வீட்டுக்கு என்று நகரம், எனது கிராமத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில்தான் …

>>

29.06.2025 மேலும் பரிசளிப்பு விழா/அழகிய சிங்கர்

ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் கருத்தரங்கமாக தமிழவன் கதைகளை முன் வைத்து கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் சிவசு பிறந்த நாளன்று மேலும் விருதுகளையும் வழங்கினார்கள். விழாவின் காணொளிகளை கண்டு ரசியுங்கள். எஸ். சண்முகம்https://www.youtube.com/watch?v=9JHmu70-hvI ராஜாhttps://www.youtube.com/watch?v=2XSC7L-VNo4 இரா.கந்தசாமிhttps://www.youtube.com/watch?v=bh87ChKLifI முபீன் …

>>

துரியன் கோஷ் ப்ரீதி/மழையும் முள்ளும்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம்.இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால்தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து …

>>

அழகியசிங்கர்/நீங்களும் படிக்கலாம் – புத்தக எண் : 42

அன்புள்ள மோஹினிக்கு, வணக்கம். கடந்த சில மாதங்களாக நான், நீங்கள், ஜெகன் மூவரும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று அறிந்தேன். வயிற்றில்தான் ஏதோ பிரச்சினை என்று ஜெகன் குறிப்பிட்டார். உண்மையில் நாம் வயிற்றைத்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்றும் …

>>

அரசியல் செய்வதிலும் சரி/மகாதேவன்

அரசியல் செய்வதிலும் சரி, டேமேஜ் கண்ட்ரோல் செய்வதிலும் சரி திமுகவிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அஜீத்குமார் கொலை திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலை இருந்தது. திமுக ஈகோ சிஸ்டம் எடுத்த துரித நடவடிக்கைகள் அந்த …

>>