கதைப்போமா – 4 – சுஜாதா எழுதிய நகரம்

ரம்யா வாசுதேவனும், இந்திரநீலன் சுரேஷ் அவர்களும் கதையைக் குறித்து உரையாடுகிறார்கள் கதைப்போமா – 5 – சூடாமணி எழுதிய அடிக்கடி வருகிறான் – விருட்சம் நாளிதழ்

>>

கதைப்போமா – 5 – சூடாமணி எழுதிய அடிக்கடி வருகிறான்

ரம்யா வாசுதேவனும், இந்திரநீலன் சுரேஷ் அவர்களும் கதையைக் குறித்து உரையாடுகிறார்கள் கதைப்போமா – 8பிரபஞ்சன் -:ஒரு மனுஷி – விருட்சம் நாளிதழ் ரம்யா வாசு தேவன்/கதைப்போமா? – விருட்சம் நாளிதழ்

>>

சரண்மனோன்/விள்ளக்காளின் கழுகு ரதம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 46 வான தீர்த்தம் பொழிந்து , சமாதிகளையெல்லாம் கழுவியிருந்தான் வருணதேவன்.‘மண்டையோட்டில் தேங்கிக் கிடக்கும் மழை நீரைக் குடித்தால், நாய்க்கு மசை பிடித்துக் கொள்ளும்.’ என்று கூறுவார்கள். பல நாட்கள் …

>>

டி.வி.ராதகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல்- 1

எதாவது ஒரு காரியத்தை செய்யத் தொடங்க நினைத்தால், அக்காரியத்தை உடனே செய்து முடிக்க வேண்டும்..அதை தள்ளிப் போடக்கூடாது என்பார்கள்.ஆனால்..வள்ளுவர் அதை வேறு விதமாகக் கூறுகிறார் இக்குறளில். தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.(672) தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களை தூங்கிச் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மீண்டும் ஒரு முறை!

“இந்த வருஷம் எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பர்த்டே கொண்டாடியே ஆகனும். ஃபிரோசன் பிரின்சஸ் தீம்ல.” என்றாள் பத்து வயது நேத்ரா.“அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஏற்கனவே நிறைய பர்த்டே கொண்டாடியாச்சு. சாதாரணமா ஒரு ஸ்வீட் …

>>

கொனஷ்டை/எலெக்ஷன் சீர்திருத்தம்

சென்னபட்டணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலுக்காகத் தர்மகர்த்தாவைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.அதற்காக நின்ற அபேக்ஷகர்கள் இருவர். அதில் ஒருவர் வீரமணி செட்டியார். மற்றவர் அழகானந்தம் பிள்ளை. செட்டியாருடைய முன் சரித்திரத்தைக் கவனித்துப் பார்த்தால் அவரைவிட அழகானந்தம் பிள்ளையே நிச்சயம் …

>>

அதங்கோடு அனிஷ்குமார்/ முடிவே தொடக்கம்

அந்தியின் முகத்தைஇரவு மூடுவது போலகால வீதியில்எதுவும் நடக்கலாம்.தளர்நடைக் காலத்தில்தளிரெனத் தோன்றும் கனவுகள்அகாலத்தில்அகல் விளக்கின்கடைசிப் புகையெனகாற்றில் கலக்கதன் நிழல்தன்னுடன் நின்றுறையஎரியும் ஊதுபத்தி வாசனைஎங்கும் வியாபித்தலையஎட்டு கால்கள்எட்டப் போய் வீசி வரலாம்.நிழலென தொடர்ந்தவையெல்லாம்மூழ்கி எழுந்துபுத்தாடை உடுத்திதிரும்பி நடக்கும் காலம்நித்திய இருப்பின் வாசனைநிரம்பித் தழும்பதளிர் நடையொன்றுதன்னிருப்பை …

>>

லக்ஷ்மி ரமணன்/புரிதல்

முகத்தில் சோகம்படர நாற்காலியில் உட்கார்ந்திருந்தஅம்மாவை “என்னாச்சு?”உமா கவலையுடன் கேட்டாள்.“உனக்கு விஷயம் தெரியாதா?”“என்ன விஷயம்”?“உன் அண்ணன் ரகுவின் பெண்டாட்டி மீராவுக்கு உடம்பு சரயில்லையாம்”“என்னவாம்?அண்ணா என்ன சொன்னான்?”“சொல்லாததுதான் பிரச்சினை”“அப்போவிஷயம் உனக்கு எப்படித்தெரிஞ்சுது?”“அவங்க பக்கத்து வீட்டிலே இருக்கிற மீனா மாமியை நான்கறிகாய் வாங்கப்போனபோது கடையில் பார்த்தேன்.அவங்கசொன்னாங்க. …

>>