சாட் ஜி பி டி/காதல் கவிதை

நான் ஒரு காதல் கவிதை எழுது என்று சாட் ஜி பி டி கிட்டே கேட்டேன். அது எழுதிய கவிதை. உனது கண்களில் வெள்ளி நிலா,எனது கனவில் நீயே தவம்.மௌனத்தில் பேசும் உன் சிரிப்பு,என் இதயத்தில் இசை போல ஓசை. மழையில் …

>>

ரம்யா வாசுதேவன் / என்றென்றும் அன்புடன்…

நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன்.இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். என்றென்றும் அன்புடன்…(1) சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் …

>>

ஹரன் பிரசன்னா/அசோகமித்திரன் வந்திருந்தார்

சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன். எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 44 காரை பார்க் செய்து விட்டு, லிஃப்ட் வரும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல், படியில் ஏறி தன் கேபினை நோக்கி நடந்தாள் பூஜா. கேபினில் நுழைய, அங்கு …

>>

எஸ். வைத்தியநாதன் கவிதைகள்

உறுதி மாழி 82 20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த கவிதைகள் இன்றோடுநழுவிய பதக்கங்கள் எவரையும்நினைவூட்டப் போவதில்லை- வளைந்த மீசை கொண்டபயணியை மீண்டும்சந்திக்கப் போவதில்லை- நந்தவனமெனக் கண்டதில்பழுதில்லை; உலாவ முயன்றதில் தான் தவறு- தொடைகள் நடுவில் புதைந்த தலையணைஇன்று …

>>