ஜூலை, 20, 2025
தங்கேஸ்/நிகரிலி
18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 3 ஒரு மாசற்ற புன்னகைக்குநான்உலகத்தையே தந்துவிடுவேன்ஆனால் அது என்னுடையதில்லை நீ என்னுடைய பிரத்யேகமானஉலகத்தைக் கேட்டாலும்காட்டுவதற்கு ஒற்றுமில்லைவாசலில் பூத்துக் கிடக்கும்கொத்துமஞ்சள் அரலிப்பூக்களையும்அதில் தேனெடுக்கும்கருநீல தேன்சிட்டுகளையும் தவிர நான்நிலவைக் காட்டலாம்தான்ஆனால் …
>>நாகேந்திர பாரதி/பசி அறிந்தவன்
அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 3 ஆவது கவிதை பத்து மணி ஆனாலேரோட்டோரம் …
>>எஸ்ஸார்சி/அவனவன்
விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. பொக்கைக்கிழவிபொண்ணு பாக்கவந்தப்பஎம்மவன்குடிகூத்தி அறியான்சிகரெட்டு சீட்டுதொட்டுப்பாத்ததில்லைசினிமா கொட்டாயிலாட்டரி சீட்டுமூக்குப்பொடியோடபொயில வெத்துலதொட்டுப்பாக்காததங்கத் தொரண்ணாசோல்னா தோளிருக்ககட்டாந்தரன்னும்கள்ளிப்பலவன்னும்இடுக்குக்கு இடுக்குகூட்டம் னு சொல்லிட்டாகூசநாசமில்லாமகுஷாலா ஓடுறஆட்டுத்தாடிவச்சஅறகொறன்னு அறியாமதலைகுடுத்துமாட்டிகிட்டான் நான்கெட்ட பழக்கம்ஒட்டு னாலும்வூட்டுல மொடங்கிதெளிஞ்சப்ப …
>>சுரேஷ்ராஜகோபால்/சுமைகள்
விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. *தூக்கிச் சுமந்தசுமைகளின் பாரம்தான்உடலைப் படுத்தும்மனதைப் படுத்தும். பஞ்சு பொதியாகினும்பாராங்கல் சுமையாகினும்சுமை சுமைதான்வலி சுமப்பவனுக்கே தெரியும். வாழ்வே ஒரு சுமைதான்மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டால்சுமையும் சுகமாகும்ஆனந்தம் அதுதானே. சுரேஷ்ராஜகோபால் …
>>அழகியசிங்கர்/காத்திருத்தல்
18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 2 அழகிய சிங்கர்/ ஒலிபெருக்கியின் அவலம் – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கர்/அந்திமழை கொடுத்த கௌரவம்..
அந்திமழை மாத இதழ் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா புத்தக வெளியீட்டு விழா, சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று (19.07.2025) நடைபெற்றது. இவ்விழாவில் அந்திமழை அசோகன் வரவேற்புரை. சரஸ்வதி இளங்கோவன் முன்னிலையில் எழுத்தாளர் இமயம் அவர்களுடன் கலந்து …
>>தங்கேஸ்/சுந்தரர்கள்
விருட்சம் கவிதை வாசிக்கலாம் நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது இரண்டாவது கவிதை பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாஎத்தான் மறவாதே நினைக்கின்றேன்மனத்து உன்னைஅப்படியே நினைக்கத்தான் முடிகிறதா உன்னை ?என் பாட்டனின் கை சாந்து இல்லாமலேயார் யாரோ என்னை அடிமையாக்கி கொள்கிறார்களே ? ஒரு …
>>