75வது ஆண்டின் சிருங்கேரி மட்டின் ஆண்டு விழா..

காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் , இயக்குநர் வசந்த் எல்லோரும் 75வது சிருங்கேரி மட்டின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். குடந்தை மாலியின் நாராயின குரு நாடகத்தில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் ஜொலித்த டிவி புகழ் நடிகை ஆனந்தியின் …

>>

ஆர்க்கே/போடோ சிறுகதைகள்

சாகித்ய அகாடமியின் ” போடோ சிறுகதைகள்”சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஜெய்காந்த் சர்மா இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இராம குருநாதன். முதல் பதிப்பு2012ல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜெய்காந்த சர்மா தைனிக் அஸ்ஸாம் நாளிதழின் இணையாசிரியராக இருந்தவர். தமிழ் மொழிபெயர்ப்பாளரான …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/ உயிர்த்துளி

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 43 “ராகவ், குழந்தை அழறான். போய் பாருங்களேன். நான் பாலை காய்ச்சி எடுத்துட்டு வந்துடறேன்”.சமையல் அறையிலிருந்து காவியா குரல் கொடுக்க வெளியே உணவு மேசையில் அமர்ந்தபடி அலைபேசியைப் பார்த்துக் …

>>

ஞானக்கூத்தன்/ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் அனைத்து மக்களுக்கும் சரிசம மாகஓட்டைகள் வழங்கி யுள்ளஅற்புதப் பொருளேமும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு சிறிதென்றாலும் பெரிதென்றாலும்அவரவர்க்கென்றே ஓட்டைகள்கிடைக்கும் படிக்குச் செய்தஉன்கருணைத் திறனைஎவர் மறந்தாலும் நான் மறப்பேனா அடுத்தவர் ஓட்டை …

>>