அழகியசிங்கர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1. பலருடன் பேசும்போதுஎப்படிப் பேசவேண்டுமென்று தெரியவில்லைபேசாமல் இருந்திருக்கலாம்ஆனால் விதியாரை விட்டதுஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க 2. இன்றைய அரசியல்எனக்கு வேண்டாம்இன்றைய சமையம்எனக்கு வேண்டாம்அப்ப என்னதான்வேண்டும் உனக்குஎங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

>>

சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

2 கரம் பிடித்து சத்தியம் செய்தீர்கள்‌ஒரு நாளும் விடேனென்றே.கடல் கடந்து சென்றீர்கள்; இருக்கட்டும்.எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க விஞ்ஞானி/சாதியக்கூறு – விருட்சம் நாளிதழ்

>>

விஞ்ஞானி/சாதியக்கூறு

உமக்கும் எமக்கும் வரும் காதலைசாதியக் கூறு கூறு போட்டாலும்உதிர்ந்திடும் உதிரம் உரத்த சொல்லும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க – விருட்சம் நாளிதழ்

>>

ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

1.அடிப்படை அறமே அழகிய வாழ்க்கைதுடிக்கின்ற இதயம் நிற்கும் வரைவாழ்ந்திடும் வாழ்வில் உங்களை வாழ்த்துவர்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க. 2. ஏழ்மையில் வறுமையில் துடித்தாலும் செம்மையும்சிரிக்காத வாழ்விலும் சிரிக்கும் ஒழுங்கும்நேயமாய் சகலரையும் அன்புடன் பேணிடவும்எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.

>>

நாகேந்திர பாரதி/நவீன விருட்சம் ‘ 130 ‘

அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 130 ‘ ஆவது இதழ். அசோகமித்திரன் நினவுப் பரிசு முதல் மூன்று பரிசு பெற்ற கதைகளோடு சிறப்புக் கதைகள் சிலவற்றையும் சேர்த்து, மற்றும், கவிதை, கட்டுரைகளோடு சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு அழகியசிங்கரின் பேத்தி ஆரபி …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று -( 08.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அந்த நிகழ்ச்சியை சூமில் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் 126 புதுமைப் பித்தனின் சாப விமோசனம் என்ற கதையை …

>>

மனித அப்ஸ்ட்ராக்ட்/வில்லியம் பிளேக் எழுதியது

அருள் எனும் உணர்வு இல்லையேல்,யாரையும் ஏழையாக்க மாட்டோம் நாம்;மன்னிப்பும் மறைந்து போவதே,எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான். பரஸ்பர அச்சமே அமைதியைத் தரும்;தன்னலமான காதல்கள் பெருகும் வரை.அப்போது கொடூரம் ஒரு வலையை நெசிக்கிறது,முடிவில் அதற்கு சிக்கனங்கள் விரிக்கிறது. புனிதமான அச்சங்களுடன் அவன் அமர்கிறான்,மண்ணை …

>>

அழகியசிங்கர் /படிக்காமல பார்த்துக் கொண்டிருக்கிறேன்…

தமிழ் பேசுபவர்களை எடுத்துக்கொண்டால் பாதிக்கு மேல் படிக்காதவர்கள்தான் இருப்பார்கள். பெரும்பாலும் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழ் எழுதத் தெரியாது, படிக்கத் தெரியாது என்று பலர் இருப்பார்கள். இப்படிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களில் பலர் தமிழ்ப் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள். என் குடும்பத்தில் நான் …

>>