வில்லியம் சாரோயன் /சீதக்காலத்தைக் கடந்து வாழ்ந்த சிட்டுக்குருவி
“அவன் இன்னும் இளம் வயதாகவும், கவனமற்றவனாகவும் இருக்கும்போது, அல்லது குறைந்தபட்சம் தன் நேரத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்த திட்டமிடாமலும் இருக்கும்போது, ஒரு எழுத்தாளர் தனது வேலையை ஓட்டம் விடும் போதே செய்ய முயலுகிறான், அல்லது செய்ய முடியாத சூழ்நிலைகளில் கூட அதைத் தவிர்க்க …
>>