அழகியசிங்கர்/ விருந்தாளிகள்
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் வாசித்த 3வது கவிதை அவசரமாய் வந்தவர்கள்அவர்களென்றுஅழைத்துக்கொண்டு போய்அமரச் செய்தேன் அப்பா உள்ளேதலைகாட்டி எட்டி நின்றார்அப்பாவை அப்பாவென்றுகத்தாமல் பார்த்தேன் கண்ஜாடை புரியாமல்அப்பா நகர்ந்ததைக் காட்டாமல்வலிய அவர்களுடன் பேசிகண்சிமிட்டினேன் தம்பி இன்னும் வரவில்லை குழந்தைகள் தூரத்தில் …
>>