அன்புச்செல்வி சுப்புராஜூ/எனது நான்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் எனது முதல் கவிதை அருகில் வந்து நெருக்குதலும்தொலைவில் சென்று அலைக்கழிப்பதுமாய்இருத்தலும், இல்லாததுமாய் இடம் பெயர்கிறது சூழலின் இயல்புத்தன்மை மறந்துகலைத்து, மீண்டும் அடுக்கிதன்னை நிலைநிறுத்த எத்தனிக்கிறது ஏதோ ஒன்றை அடையஇலக்கென்ற வரையறையை வகுக்காதுபெரும் பரிணாமம் கொள்கிறது …

>>

மார்கரெட் மீட் /”என்னை நினைவுகூருங்கள்”

உயிருடன் இருப்பவர்களுக்கு, நான் இல்லை,துக்கத்தில் இருப்பவர்களுக்கு, திரும்ப முடியாது,கோபத்தில் இருப்பவர்களுக்கு, நான் ஏமாற்றப்பட்டவன்,ஆனாலும் மகிழ்வாக இருப்பவர்களுக்கு, நான் அமைதியுடன் இருக்கிறேன்,நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு, நான் எப்போதும் அவர்களுடன் தான். நான் பேச முடியாது, ஆனால் கேட்க முடியும்.நான் காணப்பட மாட்டேன், ஆனால் கேட்கலாம்.நீ …

>>

நாகேந்திர பாரதி/நரம்புகளின் நாட்டியம்

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – இதயத்தின் நரம்புகளில்இன்னிசை ஓட்டம் மூளையின் நரம்புகளில்முக்கியக் குறிப்புகள் கைகளின் நரம்புகளில்கவிதையின் ஊற்று கால்களின் நரம்புகளில்நெருங்கிடும் வேகம் அவளைப் பார்த்தவுடன்நரம்புகளின் நாட்டியம்–

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதை விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் இன்றிவாங்கிய …

>>

மதுவந்தி/மழை

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் முதல் கவிதை. ஞாயிறு மதியமொன்றில்புத்தகம் படித்திருந்தேன். எப்போதாவது தோணும்கவிதையைப் போலமழை வந்தது.புத்தகம் மூடிஜன்னலுக்குப் போனேன். வானம் மழைக் கரம் நீட்டிசாலையின் முதுகைத்தடவிக் கொடுத்தது. மழைச் …

>>

“மிஸ்டர் ராமச்சந்திரன்!”

பலர் முன்னிலையில் அதட்டலாக எம்.ஜி.ஆரை அழைக்கிறார் நடிகை பானுமதி ; திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார் எம்.ஜி.ஆர். !இது நடந்தது “நாடோடி மன்னன்” படப்பிடிப்பு சமயத்தில்..!ஆம்..!ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு …

>>

யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்/அழகியசிங்கர்

16.08.2025 (யூ ஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு தத்துவ ஞானி. ஆன்மிக உலகில் அவர் ஒரு பயங்கரவாதி. ரமணர், ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு சவால் விட்டவர். உண்மையில் அவர் சொல்கிற சில கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பவை.நோ வே அவுட் என்ற புத்தகத்திலிருந்து இந்த …

>>