ப.மதியழகன்/மந்தி
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த எட்டாவது கவிதை. கவிதை எண்: 8 ஆதிக்குயவன்ஒளி உமிழும்மாட விளக்கு அணைந்துவிடவெளிச்சத்தின் கூர் முனை மழுங்கியகும்மிருட்டில்ஈரக்களிமண்ணில் பிள்ளையார்பிடித்து வைத்தான்ஒருசில பிள்ளையாருக்காகநாங்கள் எல்லோரும்குரங்காகிக் கொண்டிருந்தோம்! ப.மதியழகன்/சுவீகாரம் – விருட்சம் நாளிதழ்
>>