இனிக்கும் தமிழ் – 88/ டி வி ராதாகிருஷ்ணன்

உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்.
எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு
மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணை

>>

மொழிபெயர்ப்பு கவிதை/தமிழ் மொழியாக்கம் -தங்கேஸ்

ஷேக்ஸ்பியர் இசையை மையமாக வைத்து எழுதிய இசைப்பாடல்கள் ( சானட் ) மொத்தமே இரண்டு தான். ஒன்று சானட் எண் 8 மற்றொன்று சானட் 128 .இது காதலியை இசையோடு ஒப்பிட்டு கவிஞர் பாடிய காதல் கவிதையாகும். காதலி பெயரை கடைசி வரையிலும் கவிஞர் சொல்லவேயில்லை.
காதலி virginal என்றபழமையான இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் அந்தக்கருவியின் தந்திக்கம்பிகளின் மீது பொறாமை கொள்கிறார். ஏனென்றால் அந்த தந்திக்கட்டைகளை அவள் விரல்கள் தழுவுவதும் பதிலுக்கு அவைகள் ஓடோடி வந்து அவளின் உட்பக்க விரல்களை முத்தமிட்டு செல்கின்றனவே அது போதாதா?…

>>

தத்துவ மயக்கம்/தி சோ வேணுகோபாலன்

கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !

>>